-

புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

21 நவ., 2026

எதிர்த்து வாக்களிக்க தமிழரசு முடிவு செய்தது ஏன்? [Friday 2026-11-20 19:00]

www.pungudutivuswiss.com


2027 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்கத் தீர்மானித்துள்ளதாக இலங்கைத் தமிழரசுக் கட்சி தெரிவித்துள்ளது.

2027 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்கத் தீர்மானித்துள்ளதாக இலங்கைத் தமிழரசுக் கட்சி தெரிவித்துள்ளது

அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறீதரன் இன்று (20) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்தார்

கடந்த இரண்டு வரவு செலவுத் திட்டங்களுக்கும் தமது கட்சி ஆதரவு வழங்கியிருந்த போதிலும், இம்முறை அதற்கு எதிராக வாக்களிக்கவுள்ளதாக அவர் இதன்போது வலியுறுத்தினார்.

தற்போதைய அரசாங்கம் தமிழ் மக்களின் அபிலாஷைகள் மற்றும் அரசியல் பிரச்சினைகளைப் புறக்கணித்துச் செயற்படுவதன் காரணமாகவே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக எஸ். சிறீதரன் மேலும் குறிப்பிட்டார்

ad

ad