புரளிகளை நம்ப வேண்டாம்: நடிகர் கமல்ஹாசன் அறிக்கை
விஸ்வரூபம் படம் திரைக்கு வருவது தொடர்பான புரளிகளை நம்ப வேண்டாம்'' என்று நடிகர் கமல்ஹாசன் கேட்டுக்கொண்டிருக்கிறார்.-
24 செப்., 2012
தனித்தமிழ் ஈழம் அமைவதை எவராலும்தடுக்க முடியாது :அப்துல் கலாமின் ஆலோசகர்
முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் ஆலோசகர் வி.பொன்ராஜ், இந்தியா- அமெரிக்காவில் உள்ளது போல் ஜனநாயக முறையை இலங்கை கொண்டுவரவில்லை என்றால், தனித்தமிழ் ஈழம் அமைவதை எவராலும் தடுக்க முடியாது. அந்த தனி ஈழ நாடு இந்தியாவின் உண்மையான நட்பு நாடாக திகழும் என்றுகூறியுள்ளார்.
அமெரிக்காவின் புதிய நகர்வு! தப்பாகிப்போன இலங்கை அரசின் கணிப்பு!
இலங்கையின் அரசியல் போக்கு அமெரிக்காவுக்குத் திருப்தியைக் கொடுக்கவில்லை ௭ன்பதை, அந்த நாட்டின் அண்மைய நகர்வுகளில் இருந்து புரிந்து கொள்ள முடிகிறது. கிழக்கு மாகாணசபைக்கான தேர்தல் முடிந்தவுடன், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உதவிச்செயலர் றொபேட்
23 செப்., 2012
மு.கா.சுயதேவைகளைப் பூர்த்தி செய்யமக்கள் ஆணையைத் துச்சமென மதித்து விட்டது: சம்பந்தன்
மக்கள் தமது மறுக்கப்பட்ட உரிமைகளுக்காக ஜனநாயக வழியில் கூட போராட முடியாத ஓர் நிலையையே இந்த அரசாங்கம் தோற்றுவித்திருக்கின்றது என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் தெரிவித்திருக்கின்றார்.
அதேவேளை நில ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை கண்டித்து முல்லைத்தீவில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தை குழப்பும் முகமாக கழிவுப்பொருட்களை வீசியிருக்கின்றமையானது மனித
அதேவேளை நில ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை கண்டித்து முல்லைத்தீவில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தை குழப்பும் முகமாக கழிவுப்பொருட்களை வீசியிருக்கின்றமையானது மனித
உலகின் மிகவும் அவமானகரமான மானங்கெட்ட பத்துப்பேரின் பட்டியலை உலகப்புகழ் பெற்ற ரைம்ஸ் இதழ் வெளியிட்டுள்ளது. அதில் அமெரிக்க முன்னாள் அதிபர் நிக்ஸனிற்கு அடுத்தபடியாக கருணாநிதியின் ஊழல் வாரிசான ராசா 2ம் இடம் பிடித்து பெருமைபெற்றுள்ளார்.
கருணாநிதியின் ஊழல் வாரிசாக ராசா விழங்குவதற்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரமே இந்த ரைம்ஸ் இதழின் பட்டியலில் வரலாற்றில் முதல்தடவையாக ஒரு
கருணாநிதியின் ஊழல் வாரிசாக ராசா விழங்குவதற்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரமே இந்த ரைம்ஸ் இதழின் பட்டியலில் வரலாற்றில் முதல்தடவையாக ஒரு
22 செப்., 2012
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)