புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 மே, 2014


சிபிஐ கோர்ட்டில் தயாளு அம்மாளுக்கு பதிலாக அவர் வழக்கறிஞர் ஆஜராகிறார்!

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு தொடர்பான சிபிஐ வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர்

தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா ராஜபக்ச வருகையை காரணம் காட்டி பிரதமர் பதவி ஏற்பு விழாவை பகிஸ்கரித்தார் . மோடி பதவியேற்பு விழாவை புறக்கணித்த5 மாநில முதலமைச்சர்கள்!

இந்தியாவின் 15–வது பிரதமராக நரேந்திர மோடி இன்று பதவி ஏற்கிறார்.


கப்பல்துறை அமைச்சர் ஆகிறார்  பொன்.ராதாகிருஷ்ணன்!
நரேந்திரமோடி இன்று மாலையில் பிரதமராக பதவி ஏற்கிறார். அவருடன் புதிய மந்திரிகளும் பதவி ஏற்கிறார்கள்.

டெல்லியில் வைகோ நடத்திய கருப்புக்கொடி அறப்போர்


ஈழத் தமிழ் இனப்படுகொலை நடத்திய ராஜபக்சே வருகையை எதிர்த்து தலைநகர் டெல்லியில் வைகோ தலைமையில்கருப்புக்கொடி அறப்போர் நடைபெற்றது.

கடற்புலிகளின் தலைமையகப் பகுதியிலிருந்து ஹெலிக்கொப்டர் பாகங்கள் மீட்பு
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கடற்புலிகள் தலைமையகம் அமைந்துள்ள முல்லைத்தீவு சாளை கடல் பகுதியில் மீட்கப்பட்ட விமானப்படையின் ஹெலிக்கொப்டர் பாகங்கள் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

டில்லியில் ராஜபக்ச வருகைக்கு  எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் வை கோ வும் தொண்டர்களும் கைது 
இலங்கை அதிபர் ராஜபக்ச வருகையை கண்டித்து டெல்லியில் கறுப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்ட ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ உட்பட மதிமுகவினர் கைது செய்யப்பட்டனர்.
புள்ளி விபர அட்டவணை -மும்பை 4 ஆம் இடத்தை ஓட்ட சராசரி அடிப்படையில் பிடித்துள்ளது

மும்பை எதிர் ராஜஸ்தான்  ஸ்கோர் விபரம்


டெல்லி வந்தார் ராஜபக்சே
நரேந்திரமோடி பதவி ஏற்பு விழாவில் பங்கேற்பதற்காக இலங்கை அதிபர் ராஜபக்சே டெல்லி வந்தார்.  
ராஜபக்சேவின் இந்திய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, உலகமெங்கும் தமிழர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.  டெல்லியில் மதிமுக சார்பில் வைகோ கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் ராஜபக்சே டெல்லி வந்துள்ளார்.

மோடி பதவி ஏற்பு விழா : ரஜினி, விஜய் செல்வார்களா?
நரேந்திரமோடி பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள, நடிகர்கள் ரஜினிகாந்த், விஜய் ஆகியோருக்கு பா.ஜனதா கட்சி தலைமை அழைப்பு விடுத்துள்ளது. எனவே, அவர்கள் 2 பேரும் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

சி பி ஐ நீதிமன்றத்தில் ராசா, கனிமொழி இன்று ஆஜர்

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு தொடர்பான சிபிஐ வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ. ராசா, மாநிலங்களவை

மோடி பதவியேற்பு விழாவில் தேமுதிக, பாமக தலைவர்கள் பங்கேற்பு: மதிமுக புறக்கணிப்பு

பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கட்சி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, நரேந்திரமோடி பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இன்று
கிரிக்கட் உலகை அதிர வைத்த மும்பையின்  அதிரடி அற்புதம் .இலவு காத்த கிளியாக  இருந்த ராஜஸ்தான்  வெளியேற்றம் 
ராஜஸ்தான் ரொயல்ஸ் அணியை வீழ்த்தி மும்பை அணி வெற்றி பெற்றுள்ளது

விடுதலைப் புலிகளை கைது செய்ய மலேசியாவில் தீவிர தேடுதல்.இலங்கைக்கு துணை போகிறதா மலேசியா ?
மலேசியாவில் தொடர்ந்தும் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அந்த நாட்டின் பக்கிட் அமான் விசேட பயங்கரவாத தடுப்பு
மீண்டும் உருப்பெறும் மோசடி விசாரணைக்குழு
மோசடிகள் தொடர்பான விசாரணை குழுவை மீண்டும் நியமிக்க இலங்கை  கிரிக்கட் சபை தீர்மானித்துள்ளது.
புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளின் விபரங்கள் திரட்ட நடவடிக்கை 
news
புனர்வாழ்வு முகாம்களில் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள், யுத்த காலத்தில் வெளி மாவட்டங்களுக்கு இடம் பெயர்ந்து மீளக் குடியேறிய, குடியேற்றப்பட்டவர்களது விபரங்களைத்திரட்டும் பணியில் தாம் ஈடுபட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவ்ட சிவில் பிரஜைகள் சபையின் தலைவர் வ.கமலதாஸ் தெரிவித்தார்.

இந்தியாவின் 14ஆவது பிரதமர் மோடி இன்று பதவியேற்பு

newsஅமைப்பாளர் கைது:போராட்டம் ஒத்திவைப்பு
 கிளிநொச்சியில் காணி அபகரிப்புக்கு எதிராக நாளை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் எற்பாட்டில் இடம்பெறவிருந்த கவனயீர்ப்பு போராட்டம் எதிர்வரும் 28 ம் திகதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக
சுவிஸ் சைவநெறிக்கூடம் நடத்தும் சைவமும் தமிழும் போட்டி நிகழ்வுகள்
 வருடம்தோறும் சுவிஸ் நாடு தழுவிய வகையில் சைவநெறிக்கூடத்தால் மேற்கொள்ளப்படும் சைவமும் தமிழும்போட்டி

25 மே, 2014


தற்போது Rajasthan T20 189/4 (20/20 ov)
Mumbai T20 34/1 (2.5/20 ov)
Mumbai T20 require another 156 runs with 9 wickets and 17.1 overs remaining

ad

ad