அவுஸ்திரேலியா, நியூசிலாந்து மண்ணில் 11வது உலகக்கிண்ண தொடர் இடம்பெற்று வருகின்ற நிலையில் இன்றைய ஆட்டமானது கான்பெரோவில்
-
4 மார்., 2015
கவிஞர் தாமரையின் முகநூல் சொல்வது
வள்ளுவர்கோட்டத்தில் இருக்கிறேன். இங்கேயே மாலை பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ந்தது. மாணவர்கள் கூட்டமைப்பு
கூட்டணி கட்சிகள் மீது தமிழக பா.ஜ.வுக்கு திடீர் பாசம் ஏன்?
நோக்கியா ஆலையை மீண்டும் திறக்க நடவடிக்கை: மோடி
தமிழகத்தில் மீண்டும் நோக்கியா ஆலையை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
சிறுமிகள் பலாத்காரம்; 6 போலீஸாரும் தலைமறைவு குற்றவாளிகள்; புதுச்சேரி சிபிசிஐடி போலீஸ் அறிவிப்பு
சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் போலீஸ் அதிகாரிகள் 8 பேரை தேடப்படும் குற்றவாளிகளாக அறிவித்துள்ள புதுச்சேரி சிபிசிஐடி போலீஸ், அவர்களின் படங்களையும் வெளியிட்டுள்ளது.
புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த சிபிசிஐடி காவல்துறை கண்காணிப்பாளர் வெங்கடசாமி, தலைமறைவாகி உள்ள 6 போலீசாரையும் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவித்தார். குற்றவாளிகள் குறித்து உரிய தகவல் அளித்தால் தக்க சன்மானம் வழங்கப்படும். தகவல் அளித்தவர்களின் விவரங்கள் பாதுகாக்கப்படும். தலைமறைவாகி உள்ள போலீசாரிடம், காவல்துறையினர் யாராவது தொடர்பு வைத்திருந்தால் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
புதுச்சேரி ரெட்டியார்பாளையத்தில் பாலியல் தொழில் கும்பலிடம் இருந்து சிறுமிகள் கடந்த ஆண்டு ஏப்ரலில் மீட்கப்பட்டனர். புதுச்சேரி
சொத்துக்குவிப்பு வழக்கில் பவானிசிங் எவ்வாறு வாதாடுகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்: கலைஞர்
கேள்வி :- பெங்களூரு சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிபதி குமாரசாமி சில சந்தேகங்களைக் கேட்டபோது, அரசு வழக்கறிஞர் பவானிசிங் அதற்குப் பதில் சொல்லாமல் மழுப்பிய நிலையில், அந்த வழக்கின் விசாரணை அதிகாரி அரசு வழக்கறிஞரிடம் சென்று கோபித்துக்கொண்டதாகச் செய்தி வந்திருக்கிறதே,
3 மார்., 2015
ஏப்ரல் மாதம் தொடங்குகிறது கோயம்பேடு – ஆலந்தூர் மெட்ரோ ரயில் சேவை!
சென்னை மெட்ரோ ரயில் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. கோயம்பேடு – ஆலந்தூர் இடையே 11 கிலோ மீட்டர் தூரம் உயர்மட்ட மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதன் இடையே கோயம்பேடு, அரும்பாக்கம், வடபழனி, அசோக்நகர், ஈக்காட்டுத் தாங்கல், ஆலந்தூர் ஆகிய 7 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைந்துள்ளன.
தாமரை போராட்டம்: கொதிக்கும் ஞானி!
கணவரிடம் நியாயம் வேண்டி கவிஞர் தாமரை மேற்கொண்டுள்ள போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள பத்திரிக்கையாளர்
மோடிக்கு எதிராக அவரது சகோதரர் போராட்டம்
பிரதமர் மோடியின் மூத்த சகோதரர் பிரகலாத் மோடி. இவர் அகில இந்திய நியாய விலைக்கடை விநியோகஸ்தர்கள்
தடுமாறும் அயர்லாந்து ;வெற்றி நமக்கே அணித்தலைவர் டிவில்லியர்ஸ்
அவுஸ்திரேலியா, நியூசிலாந்து மண்ணில் 11வது உலகக்கிண்ண தொடர் இடம்பெற்று வருகின்ற நிலையில் இன்றைய ஆட்டமானது
இணையப் பரப்புரையை நம்பி விட வேண்டாம் மகிந்த ராஜபக்ஷ கூறுகிறார்
எதிரியை தோற்கடிப்பது என்பதும், எதிரியை பழிவாங் குவது என்பதும் இரண்டு வௌ;வேறு விடயங்கள். ஒரு வரை ஒருவர் நேசிக்கக் கற்றுக்கொள்ள
சுதந்திரத்துக்கான பங்களிப்பில் தமிழர்கள்; இராஜாங்க அமைச்சர் ஏக்கநாயக்க தெரிவிப்பு
இலங்கையை அந்நியர்களின் ஆட்சியிலிருந்து மீட்டு சுதந்திர நாடாக மாற்றுவதற்கு போராடி யவர்கள் தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் தலைவர்கள்.
காணாமற் போனோரின் புகைப்படங்களைப் பெறும் பொலிஸார்
காணாமற்போனவர்களின் உறவி னர்கள் சிலரை அழைத்துள்ள பயங் கரவாதப் பிரிவுப் பொலிஸார், காணா மற்போனவர்களின் புகைப்படம்,
கிழக்கு மாகாண சபையில் மீண்டும் அமைச்சு மாற்றம்
கிழக்கு மாகாண சபையில் ஏற்பட்டிருந்த குழப்பமான சூழ்நிலை நீங்கி இன்று செவ்வாய்க்கிழமை மீண்டும் புதிய அமைச்சுக்கள்
பொதுத்தேர்தலுக்கு முன்னர் தேசிய அரசாங்கமொன்றை அமைக்க முடியாது!- ரணில், ஜனாதிபதிக்கு அறிவிப்பு
பொதுத்தேர்தலுக்கு முன்னதாக தேசிய அரசாங்கமொன்றை அமைக்க முடியாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)