-

13 ஆக., 2012


டெசோ மாநாட்டில் கி.வீரமணி, சுப.வீ. பேச்சு
சென்னையில் நேற்று நடந்த `டெசோ' மாநாட்டில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பேசியபோது,
’’ராம்விலாஸ் பஸ்வான் போன்ற சக்தி வாய்ந்த தலைவர்களை ஒன்று திரட்டி

எதிர்கொள்ளவேண்டிய மூன்று சவால்கள் : திருமாவளவன்  பேச்சு
’’தனி ஈழத்தை வென்றெடுப்பதற்கு முன்பாக 3 சவால்களை நாம் எதிர்கொள்ளவேண்டி உள்ளது. ஈழத்தில் தமிழர்கள் வசித்து வந்த பகுதிகளில் சிங்களர்களையும், ராணுவ முகாம்களையும் குடிபெயர வைத்து ஆக்கிரமிப்பு செய்யப்படுவது தடுக்கப்பட வேண்டும். 

டெசோ தீர்மான விவாதத்தில் கலந்துகொண்ட ஈழத் தமிழர்கள் பேசத் தடுத்து நிறுத்திய திமுகவினர்
நேற்று ஞாயிறு காலை சென்னையில் நடைபெற்ற டெசோ மாநாட்டு தீர்மான விவாதத்தில் கலந்துகொண்ட ஈழத்தமிழர் பேசுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடள் அவர்களது கருத்தையும் திமுக வினர் நிராகரித்துள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளனர்.

அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு மன்னார் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவு
மன்னார் நீதவான் ஏ.ஜுட்சனை அச்சுறுத்திய வழக்கு தொடர்பாக இன்று திங்கட்கிழமை நடைபெற்ற வழக்கு விசாரணையொன்றில், அமைச்சர் ரிசாத் பதியுதீனை வரும் 27 ம் திகதி மன்னார் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டெசோ மாநாடு வெற்றி: கருணாநிதி அறிக்கை
டெசோ மாநாடு தொடர்பில் மனப்பால் குடித்தவர்களின் முகத்தில் எல்லாம் கரியை பூசுகின்ற அளவிற்கு மிகவும் சிறப்பாகவும், ஈழத் தமிழர்களுக்கு பயனுள்ள வகையில் நடைபெற்று முடிந்துள்ளதாக திமு.க தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் ஹக்கீம் - அதாவுல்லா ஆதரவாளர்களுக்கு இடையில் மோதல்: அக்கரைப்பற்றில் பதற்றம்
அக்கரைப்பற்று மற்றும் அட்டாளச்சேனை ஆகிய பகுதிகளில் அமைச்சர் ஹக்கீம் மற்றும் அமைச்சர் அதாவுல்லா ஆகியோர்களின் ஆதரவாளர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலால் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழீழ கிண்ணம்   2012-முடிவுகள் 
இறுதியாட்டம் நடைபெற்ற பொது யால்தான் அணி முதல் பாதி நேரத்தில் கோல் ஒன்றை அடித்து முன்னணியில் நின்ற போதும் யங்  ஸ்டார் கடுமையாக விளையாடி கடைசி நிமிடத்தில் பிரதீஸ் மூலம் ஒரு கோலைப் போட்டு  சமப்படுத்தியது .மேலதிக நேரம் பத்து நிமிட விளையாட்டின் 7 vவது நிமிடத்தில் மைதான மின்  விளக்குகளஅணைக் கப்பட போட்டி இடையிலேயே நிறுத்தப்பட்டது .நாளை போட்டி தொடரும் அல்லது
சுவிசில் நடைபெற்ற தமிழீழக் கிண்ண போட்டிகளில் வளர்ந்தோர் உதைபந்தாட்ட  சுற்றில் சுவிஸ் இளம் நட்சத்திரக்கழகம் இறுதியாட்டத்தில் பிரான்ஸ் யால்தான்   அணியை வென்று தமிழீழக் கிண்ணம் மற்றும் suசுற்றுக் கிண்ணம் என்பவற்றை கைப்பற்றி வரலாறு படைத்துள்ளது
naநேற்றைய ஆட்டம் miமின்விளக்கு இன்மையால் ஒத்தி வைக்கப் padபட்டு iஇன்று பத்து மணிக்கு தொடங்கியது இரு அணிகளும்  0-0 ensஎன்ற சமnநிலையில் இருக்க்க பனால்டி மூலம் வெற்றிநிர்ணயகிக்கபட்டது .இளம் நட்சத்திர அணி 3-1 என்ற ரீதியில் வென்றது
சிறந்த வீரர் sabeanசபேசன்  நட்சத்திரம்
சிறந்த பந்து காப்பாளர் யாழ்டன் பந்து காப்பாளர்
சிறந்த சகல ஆட்ட வீரர் தரமின் இளம் நட்சத்திரம்

 U21Gr.results
10.00 – 10.25ROAYAL SCILAM SIRUTHAIKALA0 1 
10.30 – 10.55HOLLANDYOUNGBIRDSA1 0 
11.00 – 11.25TAMIL YOUNGSTARSWISSBOYS SCB0 0 
11.30 – 11.55ROYAL SCHOLLANDA0 2 
12.00 – 12.25ILAM SIRUTHAIKALYOUNGBIRDSA2 1 
12.30 – 12.55TAMIL YOUNGSTARFRANCEB

13.00 – 13.25ROYALYOUNGBIRDSA

13.30 – 13.55ILAM SIRUTHAIKALHOLLANDA

14.00 – 14.25SWISSBOYS SCFRANCEB







HALF –FINAL


15.00 – 15.25A1B2


15.30 – 15.55A2B1








3.PLACE PANALTY


16:00




Final









U17 results
SHARKS FCILAM TAMIL0 2 
CITYBOYS SUNRISE SC1 1 
SHARKS FCVAANAVIL SC 1 3 
ILAM THAMILCITYBOYS 3 1 
SUNRISE SC VAANAVIL SC 0 1 
SHARKS FC CITYBOYS 0 0 
ILAM THAMIL SUNRISE SC 0 0 
CITYBOYS VAANAVIL SC 0 4 
SHARKS FC SUNRISE SC 1 4 
ILAM THAMIL VAANAVIL SC 0 0 
Final 

ILAM THAMIL VAANAVIL SC 



டெசோ மாநாட்டில் பங்கேற்க இலங்கை தமிழ் ஈழ ஆதரவு பிரதிநிதிகளுக்கு விசா மறுப்பு

சென்னையில் இன்று டெசோ மாநாடு நடக்கிறது. இதில் பங்கேற்க இலங்கை உள்ளிட்ட வெளி நாடுகளை சேர்ந்த தமிழ் ஈழ ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

டெசோ மாநாட்டில் பங்கேற்க இலங்கை தமிழ் ஈழ ஆதரவு பிரதிநிதிகளுக்கு விசா மறுப்பு
 சென்னையில் இன்று டெசோ மாநாடு நடக்கிறது. இதில் பங்கேற்க இலங்கை உள்ளிட்ட வெளி நாடுகளை சேர்ந்த தமிழ் ஈழ ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

வைகோ,நெடுமாறன்,சீமானின் கூட்டுச்சதி : திமுக குற்றச்சாட்டு
சென்னையில் இன்று நடைபெறும் டெசோ மாநாட்டில் பங்கேற்க இலங்கை உள்ளிட்ட வெளி நாடுகளை சேர்ந்த தமிழ் ஈழ ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.   அழைப்பின்பேரில் இலங்கை நாட்டு பிரதிநிதிகளும், தமிழ் ஈழ ஆதரவாளர்களும்

இலங்கைத் தேசியக் கொடியை காண்பித்தமைக்கு லண்டன் HSBC வங்கி மன்னிப்புக் கோரியது
இலங்கையில் தமிழர்களுக்கெதிராக நடத்தப்பட்ட போரை இலங்கையின் தேசியக் கொடி நினைவு படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லண்டனில் உள்ள HSBC  வங்கிக் கிளையானது, இலங்கையின் கொடியைக் காட்டியதற்கு தமிழர்களிடம் மன்னிப்புக் கோரியுள்ளது.

தமிழர்களுக்கென டெசோ மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட பல தீர்மானங்கள்
இதற்காக பிரமாண்டமான பந்தல் அமைக்கப்பட்டிருந்தது.தொண்டர்கள் அமருவதற்கு வசதியாக இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்து.இந்த மாநாட்டிற்கு திமுக தலைவர் கருணாநிதி தலைமையேற்று நடத்தினார்.
தமிழகத்தில் சென்னை ராஜப்பேட்டை வை.எம்.சி.ஏ திடலில்

தனி ஈழம் அமைப்பது என்பதை மத்திய அரசு ஏற்காது. : நாராயணசாமி
அப்போது அவர்,   ‘’சென்னையில் தி.மு.க. டெசோ மாநாடு நடத்த போலீஸ் தடை விதித்தது, மாநில அரசின் விவகாரம். இதில் மத்திய அரசு தலையிடாது. இலங்கை பிரச்சினையில் தனி ஈழம் அமைப்பது என்பதை மத்திய அரசு ஏற்காது. 

புலம் பெயர்ந்த தமிழர்களை மறுகுடியமர்த்தும் பணி தொடங்கியது என்கிறது இலங்கை அரசு 
இலங்கையில் போர் முடிவடைந்து 3 ஆண்டுகளுக்கு பிறகு, முதன்முறையாக, விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த புதுக்குடியிருப்பு மற்றும் முல்லைத்தீவு பகுதிகளில் தமிழர்களை மறுகுடியமர்த்தும் பணிகளை சிங்கள அரசு தொடங்கி உள்ளது.

12 ஆக., 2012


மன்னார் நீதவான் மீதான அச்சுறுத்தல்! சந்தேக நபர்கள் மீது நடவடிக்கை எதுவுமில்லை! சட்டமா அதிபர்
மன்னார் நீதவானுக்கு விடுக்கப்பட்ட தொலைபேசி மூலமான அச்சுறுத்தல்கள் தொடர்பான சந்தேக நபர்களுக்கு எதிரான நடவடிக்கை குறித்து தீர்மானம் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என சட்டமா அதிபர் பாலித பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

டெசோ மாநாடு வை.எம.சி.ஏ மைதானத்தில் நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியது
டெசோ மாநாட்டை சென்னை ராயப்பேட்டை வை.எம்.சி.ஏ மைதானத்தில் நடத்த அனுமதி மறுத்து காவல்துறை பிறப்பித்த உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்து நிபந்தனையுடன் மாநாட்டை நடாத்த அனுமதியளித்துள்ளது. 

புலிகளின் ஆதரவாளர்கள் 22 பேர் கே.பியின் ஏற்பாட்டில் கோத்தபாயவுடன் இரகசிய சந்திப்பு!
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தீவிர ஆதரவாளர்கள் என்று நம்பப்படும் புலம்பெயர் தமிழர்கள் 22 பேர் சில நாட்களுக்கு முன்னர் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்சவுடன் இரகசியமாகச் சந்தித்துப் பேசியுள்ளனர்.

இலங்கை மரணங்கள் மலிந்த பூமியாக மாறிவிட்டது - டில்ருக்சன் இறுதிச்சடங்கில் கலந்துகொண்ட அரசியல்வாதிகளின் அஞ்சலி உரைகள்!
வவுனியா சிறைச்சாலை அசம்பாவிதத்தில் காயமடைந்து கோமா நிலையிலிருந்து உயிரிழந்த தமிழ் அரசியல் கைதியான டில்ருக்சன் மரியதாஸின் இறுதிச்சடங்கு நிகழ்வில் கலந்துகொண்டு இரங்கல் உரையாற்றும்போதே தமிழ் அரசியல்வாதிகள் ஆற்றிய உரைகளின் தொகுப்பு

ad

ad