ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அமைச்சர்கள் ஐவர் மற்றும் பிரதி அமைச்சர் மூவர் உட்பட சிலர் கூட்டு எதிர்க்கட்சியை சேர்ந்த இருவருடன் ரகசிய கலந்துரையாடலில்
-
23 மார்., 2016
அப்பாவி ஈழத்தமிழர்களை விடுவிக்க கோரி மக்கள் நலக் கூட்டணி சார்பில் சிறை முற்றுகை போராட்டம்!
திருச்சி மத்திய சிறை வளாகத்தில் அகதிகள் சிறப்பு முகாம் உள்ளது. அதில் தயாபரராஜ் உள்ளிட்ட 16-க்கும் மேற்பட்ட அகதிகள் பல்வேறு வழக்குகளில் கைதாகியுள்ளனர்.இவர்களை விடுவிக்க வேண்டி மக்கள் நலக் கூட்டணி சார்பில் சிறை முற்றுகை போராட்டம் நடத்தி வருகின்றனர்.இன்று காலை, மக்கள் நலக் கூட்டணி உறுப்பினர்கள் பேரணியாக சிறை வளாகத்தில் நுழைய முயன்றனர். இவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.இதனால், அருகாமையில் உள்ள திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த மறியல் போராட்டத்துக்கு மார்க்சிஸ்ட் செயலாளர் ராஜா தலைமையில் போராட்டம் நடத்தப்பட்டது.மேலும், இந்த மறியல் போராட்டத்தில் கலந்துகொண்ட இந்திய கம்யூனிஸ்ட் மாநகர செயலாளர் சுரேஷ், மதிமுக செயலாளர் வெள்ளமண்டி சோமு, விடுதலைச் சிறுத்தை செயலாளர் அருள் உள்ளிட்ட 53 பேர் கைது செய்யப்பட்டனர். அதில் மூன்று பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
‘மக்கள்நல கூட்டணியில் விஜயகாந்த் கைகோர்க்க இருக்கிறார்’ சென்னை ஆர்ப்பாட்டத்தில் வைகோ பேச்சு
T
மக்கள்நல கூட்டணியில் விஜயகாந்த் கைகோர்க்க இருக்கிறார் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.
ஆர்ப்பாட்டம்
உடுமலைப்பேட்டையில் சாதி மறுப்பு திருமணம் செய்த மாணவர் சங்கர் படுகொலைக்கு கண்டனம் தெரிவித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மக்கள்நல கூட்டணி சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
22 மார்., 2016
இவர்களின் வருகைக்காக காத்திருந்து ஏமாந்தாரா விஜயகாந்த்
மக்கள் நலக்கூட்டணிக்கு வர வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை அக்கூட்டணி கட்சித் தலைவர்களான வைகோ, தொல்.திருமாவளவன்,
இலங்கையில் நம்பகரமான விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும்! ஐ.நா. மீண்டும் வலியுறுத்து!
இலங்கையில் யுத்த காலத்தில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் சம்பவங்கள் தொடர்பில் நம்பகரமான விசாரணை பொறிமுறை முன்னெடுக்கப்பட
மக்கள் நலக்கூட்டணிக்கு ஆதரவாக களம் இறங்கும் வீரலட்சுமி
மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் வைகோவை, தமிழர் முன்னேற்றப்படை தலைவர் வீரலட்சுமி சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.
மக்கள் நலக்கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் வைகோவை, மதிமுக தலைமை அலுவலகமான தாயத்தில் இன்று தமிழ
போயஸ்கார்டனில் நடக்கும் 'ரகசிய' சிகிச்சை... சூறாவளி பிரசாரத்திற்குத் தயாராகிறார் முதல்வர்
வேட்பாளர் நேர்காணல், பிரசார வியூகம் என முன்பைவிட அதிக உற்சாகத்தில் இருக்கிறார் ஜெயலலிதா. 'ஏப்ரல் முதல் வாரத்தில் சூறாவளி
பெல்ஜியம் தலைநகர்: 3 குண்டுவெடிப்புகளில் 32 பேர் பலி
பெல்ஜியம் தலைநகரான பிரஸ்சல்ஸில் உள்ள விமான நிலையம் மற்றும் இரண்டு ரயில் நிலையங்களில் அடுத்தடுத்து நிகழ்ந்த 3 குண்டு வெடிப்புகளில் 32 பேர் பலியாகியுள்ளதாக |
பெல்ஜியம் விமான நிலையம் தொடரூந்து நிலையங்களில் குண்டு வெடிப்பு 32பேர் பலி
பெல்ஜியத்தின் தலைநகரான பிரசல்ஸின் விமான நிலையமொன்றில் இரண்டு குண்டு வெடிப்புகள் இடம் பெற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வேம்படி மகளிர் கல்லூரியில் 26 பேர் 9 பாடங்களிலும் ஏ சித்தி - யாழ், அம்பாறை, மட்டு. மாவட்ட சாதனையாளர்கள் விபரம்
நாமல், கம்மன்பில, ரம்புக்வெல, ஜோன்ஸ்டன் டலஸ் 31ம் திகதி ஜெனிவா பயணம்
எதிர்க்கட்சித் தலைவர் பதவியை பெற்றுத்தருமாறு வலியுறுத்தியும் நல்லாட்சி அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற ஜனநாயக விரோதச்
6102 மாணவர்கள் சாதாரண தரப் பரீட்சையில் 9ஏ சித்தி
இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் 6102 மாணவர்கள் 9ஏ சித்தி பெற்றுக்கொண்டுள்ளனர்.
ஜப்பானில் மூக்குடைபட்ட கோட்டபாய: கறுப்பு பணத்தை மாற்ற எடுத்த முயற்ச்சி படுதோல்வி
மகிந்த கூட்டு எதிர்கட்சி என்ற ஒன்றை ஆரம்பித்துள்ள நிலையில். அதற்கு உதவிசெய்பவர்கள் என்று கூறி. வெளிநாட்டில் உள்ள பல சிங்களவர்களை ஒன்று திரட்டு
மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பகிரத் தயார்! – ஜனாதிபதி
ஒன்றுபட்ட இலங்கைக்குள் மாகாண பைகளுக்கு அதிகாரத்தை பகிர்ந்தளிப்பதற்கு தாம் ஆதரவு வழங்குவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
வித்தியா கொலையாளிகளுக்கு மரணதண்டனை கிடக்கும் சாத்தியம் . நேரில் கண்ட 11வது சம்தேகனபரின்சாட்சியால் பரபரப்பு
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பதினோராவது சந்தேக நபர் அரச தரப்பு சாட்சியாக மாறி சாட்சியம் அளிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)