-

10 நவ., 2025

வடக்கே செல்லும் அடுத்த புகையிரதம்? மாகாண தேர்தல் நடக்கும்! நடக்காது! பனங்காட்டான்

www.pungudutivuswiss.com

ஈக்குடார் சிறையில் 31 கைதிகள் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்பு!

www.pungudutivuswiss.com

தெற்கு ஈக்வடாரில் உள்ள ஒரு சிறையில் குறைந்தது 31 கைதிகள் இறந்து

வடக்கு மாகாண முன்னாள் கல்விப் பணிப்பாளர் பாம்பு வழிகாட்டி அந்தோனியார் ஆலய வளாகத்தில் சடலமாக மீட்பு

www.pungudutivuswiss.com

மன்னார்- யாழ் பிரதான வீதியில் அமைந்துள்ள சிப்பியாறு பாம்பு வழிகாட்டி

டில்லி செங்கோட்டை: குண்டு வெடிப்பு! 8 பேர் உயிழப்பு: 24 பேர் காயம்

www.pungudutivuswiss.com

இந்தியா தலைநகர் டில்லி செங்கோட்டை அருகேயுள்ள மெட்ரோ ரயில் 

கூட்டமைப்பாகச் செயற்படுவது தொடர்பில் பங்காளிக் கட்சிகளுடன் பேசியே முடிவு! [Monday 2025-11-10 15:00]

www.pungudutivuswiss.com

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகச் செயற்படுவது தொடர்பில் பங்காளிக் கட்சிகளுடன் பேசியே முடிவு எடுப்போம் என ரெலோ கட்சி அறிவித்துள்ளது. தமது கட்சி மீது காழ்ப்புணர்ச்சி கொண்ட அல்லது அரசியல் ரீதியாகச் சேறு பூச வேண்டும் என்று சமூக ஊடகங்களில் பொய்ப் பிரசாரங்கள் பரப்பப்படுகின்றன என்றும் அந்தக் கட்சியின் பேச்சாளர் கு.சுரேந்திரன் தெரிவித்தார்.

இளஞ்செழியன் யார் என்று காலம்பதில் சொல்லும்..! நீதிபதி இளஞ்செழியன் பகிரங்கம்

www.pungudutivuswiss.com

28 ஆண்டுகள் நீதிபதியாக எனது கடமை உருண்டோடியது. 96 ஆம் ஆண்டு
www.pungudutivuswiss.comசுவிஸ்சில் தமிழில் மந்திரம் முழங்க மீண்டும் தங்கள் திருமணத்தை சுவிஸ் மக்கள் முன் புதுப்பிப்பித்து மாலை மாற்றிய நீதிபதி திரு.மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தம்பதியினர்

www.pungudutivuswiss.com

குடு செல்வம் , தூள் செல்வம் , கொலைகார செல்வம் , பாலியல் குற்றவாளி , பிரேமதாசாவிடம் கோடிகணக்கில் லஞ்சம் , மகிந்த விடம் , ரணிலிடம் கோடிக்கணக்கில் காசு வாங்கிவிட்டு தமிழ் மக்களிற்கு எதிராக செயற்பட்டார், மன்னாரில் ஒரு இளைய தலைமுறையையே போதைக்கு அடிமையாக்கினார்.
கூறியவர் விந்தன் கனகரட்ணம் கூறிய இடம் IBC தமிழ் ஊடகம்.
சில வருடங்களிற்கு முன்னர் சுமந்திரன் தூள் செல்வம் ரெலோ தூள் கடத்தும் கட்சி என்று சொன்னது உண்மை தான். அப்போதும் செல்வம் கையாண்ட உத்தி இதே கள்ள மெளனம் தான்.
செல்வத்தின் பலம் எப்போதும் எருமை மாட்டில் மழை பெய்தது போல எது நடந்தாலும் எதுவுமே நடக்காதது போல இருந்து தப்பிக்கொள்ளவது தான்.

தலாவ பஸ் விபத்தில் 5 பேர் பலி- 40 பேர் காயம்! [Monday 2025-11-10 15:00]

www.pungudutivuswiss.com

அனுராதபுரம், தலாவ  ஜயகங்க சந்தியில், பஸ் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் ஒருவர் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றி விட்டுத் திரும்பிய மாணவன் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

09.11.2025 இன்று சுவிசில் நடைபெற்ற நீதியரசரின் பாராட்டு விழா சிறப்புகளின் சிறப்பு விழாவின் சில புகைப்படங்கள்...
மண்டபம் நிறைந்த மக்கள் கூட்டத்துடன்... வேலணை மக்கள் அன்புடன் அனைவரையும் வரவேற்றார்கள்...
நீதி அரசருக்கு புங்குடுதீவு சுவிஸ் வாழ் மக்கள் அனைவராலும் பட்டம் வழங்கி மதிப்பளிக்கப்பட்டார்...! எங்கள் சகோதர தீவான வேலணை ஊர் மக்களுக்கு நன்றிகள்...

9 நவ., 2025

இளஞ்செழியனின் நீதித்துறை சேவையை பாராட்டி மகிழும் சுவிஸ் தமிழ் சமூகம்

www.pungudutivuswiss.com

ஈழத்து வரலாற்றில் நீதித்துறையில் தனக்னெ ஓர் தடம் படைத்து 
சரித்திர நாயகனாக வலம் வரும் மாணிக்கவாசகர் இளஞ்செழியன் 
நீதியின் காவலனாக போற்றப்படுகின்றார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் தந்தையின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அஞ்சலி

www.pungudutivuswiss.com

இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தந்தை அமரத்துவம் அடைந்த வைத்தியர் இராசமாணிக்கம்

இஸ்ரேலுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்: கால்பந்து சம்மேளனத்திற்கு அழுத்தம்!

www.pungudutivuswiss.com

ஐரோப்பிய கால்பந்து சம்மேளனத்தின் (UE

ரஷ்யாவின் ‘பிரம்மாண்ட வான் பாதுகாப்பு அமைப்பு’ தவிடுபொடி! உக்ரைன் சிறப்புப் படையின் பகீர் தாக்குதல்!

www.pungudutivuswiss.com

$1.26 பில்லியன் மதிப்பிலான ‘வான

கனடாவில் விசிட்டர் விசா, வேலை, கல்வி அனுமதிகளை ரத்து செய்ய புதிய விதிமுறைகள் அமுல்! [Sunday 2025-11-09 07:00]

www.pungudutivuswiss.com

கனடாவில் விசிட்டர் விசா, வேலை மற்றும் கல்வி அனுமதிகளை ரத்து செய்ய புதிய விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. கனடாவின் குடியுரிமை, அகதிகள் மற்றும் குடிவரவு துறை (IRCC) தற்காலிக குடியிருப்பு ஆவணங்களை (விசிடர் விசா, eTA, வேலை மற்றும் கல்வி அனுமதிகள்) ரத்து செய்ய புதிய வழிகாட்டுதல்களை அறிவித்துள்ளது. இந்த விதிமுறைகள் 2025 நவம்பர் 4 முதல் அமலுக்கு வந்துள்ளன.

நாளை முதல் 27ஆம் திகதி வரையில் வடக்கில் மழை பெய்யும் ?

www.pungudutivuswiss.com

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் நாளைய தினம்

முகநூல் வழி தன் மீது போலிக்குற்றச்சாட்டுக்கள் வைக்கப்படுவதாக அனுர அரசின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன்

www.pungudutivuswiss.com

பாலியல் கல்வி மூலம் பிள்ளைகளை தவறான பாதைக்கு இட்டுச் செல்லும் வேலைத்திட்டம்! [Sunday 2025-11-09 06:00]

www.pungudutivuswiss.com

பொருத்தமற்ற பாலியல் கல்வியை நாட்டின் பாடசாலைப் பாடத்திட்டத்தில் சேர்ப்பதன் மூலம், பிள்ளைகளை தவறான பாதைக்கு இட்டுச் செல்லும் வேலைத்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

பொருத்தமற்ற பாலியல் கல்வியை நாட்டின் பாடசாலைப் பாடத்திட்டத்தில் சேர்ப்பதன் மூலம், பிள்ளைகளை தவறான பாதைக்கு இட்டுச் செல்லும் வேலைத்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்

ad

ad