-

22 செப்., 2026

நல்லூரில் தியாக தீபத்தின் ஆவண காட்சியகம்

www.pungudutivuswiss.com



www.pungudutivuswiss.com
22 தொடர்பில் நீதிமன்றின் தீர்மானத்தை இன்று அறிவிக்கிறார் சபாநாயகர்!
[Tuesday 2026-09-22 08:00]

22 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பிலான உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானம் சபாநாயகருக்குக் கிடைத்துள்ளதுடன், அது தொடர்பான அறிவிப்பை சபாநாயகர் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார்.

22 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பிலான உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானம் சபாநாயகருக்குக் கிடைத்துள்ளதுடன், அது தொடர்பான அறிவிப்பை சபாநாயகர் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார்

www.pungudutivuswiss.com
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கின் தீர்ப்பு இன்று!
[Tuesday 2026-09-22 08:00]

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்படவுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்படவுள்ளது.

www.pungudutivuswiss.com
வடக்கு ஆளுநர் பதவி விலகுவாரா?
———————-
www.pungudutivuswiss.com
கம்பஹா மாவட்டம், திவுலப்பிட்டிய, படல்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பேரகஹமங்கட பகுதியில் மா ஓயாவில் நேற்று (19) நீராடச் சென்ற நால்வர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

www.pungudutivuswiss.com
மதுபானசாலை கொள்ளையில்
சிக்கிய 54, 61 வயது நபர்கள்;
ஒருவர் பொலிஸ் சார்ஜென்ட்!
www.pungudutivuswiss.comரஷ்ய நாடாளுமன்றத் தேர்தலில் அதிபர் புதினின் ஆளும் 'யுனைடெட் ரஷ்யா' கட்சி 57% வாக்குகளைப் பெற்று மீண்டும் அபார வெற்றி!450 இல் 355 இல் வெ

20 செப்., 2026

www.pungudutivuswiss.com
ரியாத்தில் வான்வழித் தாக்குதல் எச்சரிக்கை : விமான சேவைகள் பாதிப்பு

18 செப்., 2026

Ceuta ஆதரவு விவகாரம்: Mbappé-யை கடுமையாக சாடும் தீவிர வலதுசாரிகள்!

www.pungudutivuswiss.com!





www.pungudutivuswiss.com
தங்க சங்கிலியை கொடுத்து படகில் இலங்கை சென்ற தமிழக சிறுவன் - ஈரோட்டில் இருந்து மன்னார் சென்றது எப்படி?
மீட்கப்பட்ட சிறுவன் தலைமன்னார் காவல்

யாழ். கலாச்சார மையம் நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சபையிடம்

www.pungudutivuswiss.com

www.pungudutivuswiss.com
கனடா தொடர்பில் ஐரோப்பாவிற்கு மிரட்டல் விடுத்த டொனால்ட் ட்ரம்ப்: ஐரோப்பிய ஒன்றியத்துடனான வர்த்தகத்தை நிறுத்தப்போவதாக ட்ரம்ப் அச்சுறுத்தல்.
www.pungudutivuswiss.com
22க்கு எதிராக எதிர்க்கட்சிகள், சிவில் அமைப்புகள் கூட்டறிக்கையில் கைச்சாத்து!
[Friday 2026-09-18 07:00]


 22வது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் எதிர்க்கட்சிகளின் அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் சிவில் அமைப்புகள் இணைந்து கூட்டறிக்கை ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன.

22வது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் எதிர்க்கட்சிகளின் அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் சிவில் அமைப்புகள் இணைந்து கூட்டறிக்கை ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன.

www.pungudutivuswiss.com
தனிக் கட்சி ஆட்சியை நிறுவ முயற்சி!
[Friday 2026-09-18 07:00]

நாடு தற்போது ஒரு தீர்க்கமான திருப்புமுனையை எதிர்நோக்கியுள்ளது. சர்வாதிகாரப் போாக்குடன் ஒரு கட்சி, முழு அதிகாரத்தையும் கையில் எடுத்து, தனிக் கட்சி ஆட்சியை நிறுவ முயற்சித்து வருகின்றது. ஜனநாயகத்தை வெளிப்படையாகவே மீறும் செயல்களை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் செய்து வருகின்றது. இத்தகைய சூழ்நிலையில், ஒரு நேர்மையான, பயன்களைப் பெற்றுத் தரும் எதிர்காலத்திற்காக ஒன்றாய் இணைகிறோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

நாடு தற்போது ஒரு தீர்க்கமான திருப்புமுனையை எதிர்நோக்கியுள்ளது. சர்வாதிகாரப் போாக்குடன் ஒரு கட்சி, முழு அதிகாரத்தையும் கையில் எடுத்து, தனிக் கட்சி ஆட்சியை நிறுவ முயற்சித்து வருகின்றது. ஜனநாயகத்தை வெளிப்படையாகவே மீறும் செயல்களை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் செய்து வருகின்றது. இத்தகைய சூழ்நிலையில், ஒரு நேர்மையான, பயன்களைப் பெற்றுத் தரும் எதிர்காலத்திற்காக ஒன்றாய் இணைகிறோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்

www.pungudutivuswiss.com
கொடிகாமம் பகுதியில் இரண்டு விபத்துகளில் இருவர் பலி!
[Friday 2026-09-18 07:00]


கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இடம்பெற்ற இருவேறு விபத்துக்களில் ஓய்வு பெற்ற ஆசிரியர் உள்ளிட்ட இருவர் உயிரிழந்தனர்.

கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இடம்பெற்ற இருவேறு விபத்துக்களில் ஓய்வு பெற்ற ஆசிரியர் உள்ளிட்ட இருவர் உயிரிழந்தனர்

16 செப்., 2026

www.pungudutivuswiss.com
டெண்டருக்கு முன்பே முடிந்த பணிகள்’: விஜய் நேரடியாக கவனிக்கும் துறையில் எழுந்த ஊழல் புகார் - என்ன நடந்தது?
www.pungudutivuswiss.com
நாமல் ராஜபக்சவுக்கு மீண்டும் விளக்கமறியல் : நீதிமன்றம் அதிரடி உத்தரவு

நல்லூர் பிரதேச சபையில் தியாக தீபத்திற்கு அஞ்சலி

www.pungudutivuswiss.com

தியாக தீபம் திலீபனின் 39வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பம்!

www.pungudutivuswiss.com

டென்மார்க் இராணுவ உலங்கு வானூர்தி மீது தீப்பொறிக் கீற்றுக்களை வீசியது ரஷ்யா!

www.pungudutivuswiss.com

ad

ad