புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 செப்., 2013


வாரிசு இருந்தால் அரசியலுக்கு வரத்தான் செய்வார்கள் : மு.க.ஸ்டாலின்

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் இன்று மாவட்ட திமுக செயலாளர் பெரியண்ணன் அரசு இல்லத் திருமண விழாவில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார். 



அப்போது அவர்,  வாரிசு அரசியல் என்று குற்றம் சாட்டிக் கொண்டிருப்பது எல்லாம், வாரிசு இல்லாத வர்களின் புலம்பலாகக் கருதலாம்.  வாரிசு என்று இருந்தால் அரசியலுக்கு வரத்தான் செய்வார்கள்  என்று தெரிவித்தார்.

ad

ad