தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனைச் சந்திப்பதற்கு வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார் என்று கூட்டமைப்பு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தற்போது கொழும்பில் தங்கியுள்ளார். எதிர்க்கட்சித் தலைவரும் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனைச் சந்திப்பதற்கு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.