புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 பிப்., 2021

France அதிகரித்துள்ள கொரோனாத் தொற்று மற்றும் சாவுகள் - இறுதி நேரத் தகவல்

www.pungudutivuswiss.com
முதலில் 02.02.2021 இல் 440 கொரோனாச் சாவுகள் மட்டுமே அறிவிக்கப்பட்டிருந்தாலும், நள்ளிரவிற்கு முன்னர் இது 726 சாவுகளாக அதிகரித்துள்ளது
வைத்தியசாலைகளிலும், முதியோர் இல்லங்களிலுமாக 726 பேர் சாவடைந்ததுடன் மொத்தச் சாவுகள் 77.238 ஆக அதிகரித்துள்ளது.
அதே நேரம் கடந்த 24 மணி நேரத்திற்குள் கொரோனாத் தொற்று ஊறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 23.337 ஆக அதிகரித்து மொத்தத் தொற்றின் எண்ணிக்கை 3.224.798 ஆகி உள்ளது.
மற்றைய தகவல்கள் முன்னைய தகவல்களுடன் ஒத்ததாகவே உள்ளன.

ad

ad