-

புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

25 மார்., 2021

21 ஐரோப்பியகிண்ண போட்டிகள் உலகக்கிண்ண தகுதிகாண் போட்டிகள் ஆரம்பம்

www.pungudutivuswiss.comu
நேற்று ஹங்கேரியும் ஸ்லோவானியும் இணைந்து நடத்தும் இந்த போட்டிகள் நேற்று ஆரம்பமாகின 24 நாடுகள் பங்கு கொள்ளும் போட்டிகளில் இன்று பலமிக்க இங்கிலாந்தை சுவிட்சர்லாந்து 1§§0 என்ற ரீதியில் வீழ்த்தியது உலக கிண்ண தகுதிகான் பொடிகளில் பிரான்சும் உகரைனும் 1..1 என்று சமநிலைப்படுத்தின . பெல்சியம் துருக்கியிடம் 2..4 என்ற ரீதியில் தோல்வி கண்டது

விளம்பரம்