புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 பிப்., 2023

யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் மாலை விஜயம் மேற்கொள்ளவுள்ள ரணில்

www.pungudutivuswiss.com
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மாலை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். 

இதன்போது யாழ்ப்பாணத்தில் பல்வேறுபட்ட தரப்புகளுடனான சந்திப்புகளும் இடம்பெறவுள்ளன.

இதேவேளை நாளைய தினம் சனிக்கிழமை  யாழ். கலாசார நிலையத்தை திறந்து வைக்கும் நிகழ்வு, சுதந்திர தின நிகழ்வு மற்றும் இசை நிகழ்ச்சி என்பனவற்றிலும் ஜனாதிபதி கலந்துகொள்வுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் மாலை விஜயம் மேற்கொள்ளவுள்ள ரணில்

ad

ad