பிரான்ஸ் இல் வசிக்கும் எம் அன்புக்குரிய அண்ணன் ரெஜினோல்ட் டேவிட் அவர்களின் பாசத்துக்குரிய தாயார் அமரர் திருமதி மங்கள நாயகம் மேரிரோஸ் அவர்களின் 23ம் ஆண்டு நினைவேந்தல் நாளை (25/02/2015) முன்னிட்டு ரூபா 50,000 பெறுமதியான நூல்கள், அலுமாரி அடங்கிய நூலகத் தொகுதி ஒன்றினை புங்கையின் புதிய ஒளி அமைப்பிற்கு அன்பளிப்பாக தந்து உதவினர். அவர்களுக்கு புதிய ஒளி கல்வி நிலையம், அங்கு கல்வி கற்கும் மாணவர்கள் மற்றும் புங்குடுதீவு மக்கள் சார்பில் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம். அன்புத்தாயாரின் பிரிவின் கனதியில் நாமும் பங்கெடுக்கின்றோம்..!!!
-
27 பிப்., 2016
புங்கையின் புதிய ஒளி, 4 புதிய படங்கள் ஐச் சேர்த்துள்ளார்.
புங்கையின் புதிய ஒளி கல்வி நிலையத்தில் கல்வி பயிலும் ஐந்தாம் ஆண்டு மாணவன் சா.அச்சுதன் அவர்களின் நலன் கருதி புங்குடுதீவு கமலாம்பிகை கனிஸ்ட மகாவித்தியாலய முன்னாள் அதிபர் அமரர் திரு.இராஜதுரை அவர்களின் புதல்வன் இ.வசீகரன் (ஜேர்மன்) அவர்களால் சைக்கிள் ஒன்று அன்பளிப்பு செய்யப்பட்டது. மாணவனின் தேவை பற்றி முகனூலில் பதிவிட்டு சிலமணித்தியாலயங்களில் இப்பொறுப்பு வசீகரன் அவர்களினால் பொறுப்பேற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மாணவனின் குடும்பத்தினர், புதிய ஒளி கல்வி நிலையம் மற்றும் புங்குடுதீவு மக்கள் சார்பில் மனமுவந்த நன்றிகளை வசீகரன் அவர்களுக்குத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
புங்கையின் புதிய ஒளி, 4 புதிய படங்கள் ஐச் சேர்த்துள்ளார்.
"புங்குடுதீவு உலக மையம்" புங்கையின் புதிய ஒளி கல்வி நிலையத்திற்கு வெண்பலகை ஒன்றையும் தண்ணீர்த்தாங்கி ஒன்றையும் அன்பளிப்பாக உதவியுள்ளனர். "புங்குடுதீவு உலக மையம்" அமைப்புக்கு புங்கையின் புதிய ஒளி சார்பிலும் புங்கையூர் மக்கள் சார்பிலும் உளம்கனிந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம். வரும் காலங்களிலும் இரு அமைப்புகளும் கைகோர்த்து புங்குடுதீவின் வளர்ச்சிக்கு வலுசேர்க்கும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.
சுவிஸ் நாட்டவரான வாலிஸ் மாநிலத்தை சேர்ந்த இஞ்சண்டினோ115 வாக்குகள் பெற்று இன்றுFIFA தலைவரானர் .
செப்ப ப்லாட்டரின் தில்லு முல்லுகளை தொடர்ந்து அவரது பதவி நீக்கத்தின் பின் நடக்கும் இந்த தெரிவில்
சுவிஸில் குடியுரிமை பெற்ற இலங்கை மக்களின் எண்ணிக்கை எத்தனை? வெளியான புள்ளிவிபரம்
சுவிட்சர்லாந்து நாட்டில் கடந்த 2015ம் ஆண்டில் மட்டும் குடியுரிமை பெற்ற இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளை சேர்ந்தவர்களின் எண்ணிக்கை |
26 பிப்., 2016
ஆசியாக்கப் கிரிக்கட் தொடரில் இலங்கையிடம் சரண் அடைந்தது ஐக்கிய அரபு அமீரகம்
ஆசிய கோப்பை கிரிக்கெட்
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய அணிகள் பங்கேற்றுள்ள 20 ஓவர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வங்காளதேசத்தில்
இலங்கையை ஆசியாவின் ஒளியென பாராட்டிய வேளை திடீரெனச் சூழ்ந்த இருள்
நியூசிலாந்து பிரதமர் இலங்கையை ஆசியாவின் உண்மையான ஒளி என்று பாராட்டிய 24 மணிநேரத்தில், நாடு முழுவதும் நேற்று மின்சாரத் தடை
இன்று பிபாவின் புதிய தலைவர் தெரிவாகிறார்
செப்ப ப்லாட்டரின் தில்லு முல்லுகளை தொடர்ந்து அவரது பதவி நீக்கத்தின் பின் நடக்கும் இந்த தெரிவில்
அதிமுகவில் இருந்து அதிரடியாக நீக்கப்படும் ஓபிஎஸ்-ன் தீவிர ஆதரவாளர்கள்: காரணம் என்ன?
அதிமுகவில் இருந்து நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளர்கள் தொடர்ந்து நீக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. |
முதல்வராக துடிக்கும் தாத்தா..அழிந்து போகும் தேமுதிக! நிர்மலா பெரியசாமி பரபரப்பு பேச்சு
விஜயகாந்த் அரசியலில் இருப்பதும், 93 வயது தாத்தா முதல்வராக துடிப்பதும் அசிங்கம் என அதிமுக தலைமை கழக பேச்சாளர் நிர்மலா பெரியசாமி விமர்சித்துள்ளார். |
ஊழல் மோசடி குற்றச்சாட்டின் அடிப்படையில் பிரபல அரசியல்வாதிகள் விரைவில் கைது
ஊழல் மோசடி குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் பிரபல அரசியல்வாதிகள் விரைவில் கைது செய்யப்பட உள்ளதாக லஞ்ச ஊழல் மோசடித் தவிர்ப்பு ஆணைக்குழுவின்
யாழ். பல்கலைக்கழகத்தில் புதிய ஆடைக் கட்டுப்பாட்டு அறிவித்தலால் சர்ச்சை.பி.பி.சி ]
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கற்கும் மாணவர்கள், 'கலாசாரத்தை' பேணும் வகையில் உடை அணிந்து வரவேண்டும் என்று விடுக்கப்பட்ட அறிவித்தல்
Kunalan Karunagaran Gnanadas Kasinathar ஞானம் அண்ணா நீங்கள் புங்குடுதீவினை சேர்ந்தவராக இல்லாவிடினும் புங்குடுதீவின் வளர்ச்சியில் பெரிதும் அக்கறை கொண்டிப்பவர் . அதற்கு முதலில் தலைவணங்கிக்கொள்கிறேன் + இந்த புங்குடுதீவு உலக மையம் எனும் அமைப்பினை உருவாக்குதல் குறித்து இந்த வாரம் முழுவதும் முகநூலில் ஒரு குழுவினை உருவாக்கி அதிலே அனைவரது கருத்துக்களையும் உள்வாங்கி அதனை நிரந்தரமாக செயற்படுவதற்காக தீவிர முயற்சியில் இறங்கியுள்ளனர் - அவர்களில் ஒருவர் யுத்த காலத்தில் தனிமனித முயற்சியில் புங்குடுதீவில் இலவச கல்வி நிலையத்தினை திறம்பட செயற்படுத்திக்காட்டியவர் , அந்த இளைஞர் எங்கே தமக்கு போட்டியாக வந்து விடுவாரோ என புங்குடுதீவில் இயங்கும் ஓர் நிறுவனம் எண்ணியது , ஆகவே அவரை ஒரேயடியாக நசுக்க எண்ணியது , அதிலே வெற்றியும் கண்டது . ஆம் ஈபிடீபி ஒட்டுக்குழுவுடன் இணைந்து அவர் கல்வி நிலையம் நடாத்தும் பெயரில் புலிகளுக்கு கிளைமோர் தயாரிப்பதாக போட்டுக்கொடுத்து அவரை பூசாவில் இரண்டு வருடம் போட்டனர் - வெளியே வந்த பின்னரும் இடைஞ்சல் கொடுத்தனர் - வெறுத்துப்போன அவர் வெளிநாடு சென்றுவிட்டார் . பல வருடங்கள் பொறுமை காத்தனர் அவரும் அவரோடு இணைந்தவர்களும் . வித்தியா கொலைச்சம்பவத்தின் பின்னர் இனிமேலும் பொறுமை காக்க முடியாது , எமது ஊரினை நாமே பாது காக்கவேண்டும் . என்று முடிவெடுத்துள்ளனர் .
ஊழல் மோசடி குற்றச்சாட்டின் அடிப்படையில் பிரபல அரசியல்வாதிகள் விரைவில் கைது
ஊழல் மோசடி குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் பிரபல அரசியல்வாதிகள் விரைவில் கைது செய்யப்பட உள்ளதாக லஞ்ச ஊழல் மோசடித் தவிர்ப்பு
மஹிந்தவின் தலைமையை பறிக்கும் பசில்! உச்சகட்ட கடுப்பில் நாமல்
நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்சவினால் முன்னெடுக்கப்படவுள்ள அரசியல் அமைப்பின் நடவடிக்கை தொடர்பிலான ஆய்வு கூட்டங்கள் முன்னாள்
ஜெ. மீண்டும் முதல்வராக வேண்டி மண் சோறு சாப்பிட்ட அமைச்சர்
ஜெயலலிதா மீண்டும் முதல்வர் ஆக வேண்டி அமைச்சர் கோகுல இந்திரா சென்னை அசோக் நகர் பிடாரி காளியம்மன் கோவிலில் வெள்ளிக்கிழமை மண் சோறு சாப்பிட்டார்.
பேரறிவாளனுக்கு மருத்துவ பரிசோதனை
வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை குற்றவாளி பேரறிவாளன் சிறுநீரக தொற்று நோயினால்
ராஜபாளையம் வீடுகளில் கழிப்பறை கட்ட நடிகர் விஷால், நடிகை ஸ்ரீதிவ்யா நிதியுதவி
ராஜபாளையத்தில் உள்ள தொண்டு நிறுவனங்கள், தொழிலதிபர்கள் மற்றும் தன்னார்வலர்களுடன் இணைந்து
ஏப்ரல் கடைசி வாரத்தில் தமிழக சட்டசபை தேர்தல்: மார்ச் -6ல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
தமிழக சட்டசபையின் பதவிக்காலம் வரும் மே 22 அன்று முடிவடைகிறது. அதற்கு முன்னதாக புதிய சட்டமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க
கீரிமலையில் இருந்து வெளியேறும் இராணுவம்
யாழ்ப்பாணம், கீரிமலை பிரதேசத்தில் பல ஆண்டுகளாக நிலைக்கொண்டிருந்த இராணுவத்தினர் நாளை(26) அங்கிருந்து வெளியேறவுள்ளதாக இராணுவத்தின்
மனைவியை கொன்ற கணவருக்கு மரண தண்டனை: நீதிபதி இளஞ்செழியன் அதிரடித் தீர்ப்பு
மனைவியை கோடரியால் வெட்டிக் கொலை செய்த கணவருக்கு மரண தண்டனை விதித்து யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன்
வடமாகாண சபையில் கடுமையான வாய்த்தர்க்கம்! முதல்வருக்கு எதிராகவும் சார்பாகவும் உறுப்பினர்கள் கருத்து மோதல்
வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனுக்கு எதிராக ஆளுங்கட்சி உறுப்பினர்களால் மாகண சபையின் 45ம் அமர்வில் முன்வைக்கப்பட்ட
25 பிப்., 2016
பா.ம.க. - பா.ஜ.க. - தே.மு.தி.க. கூட்டணி அமைய வாய்ப்பு உள்ளதா? அன்புமணி ராமதாஸ் பதில்
சென்னை தியாகராயர் நகரில் பா.ம.க. இளைஞரணி தலைவரும், அக்கட்சியின் முதல் அமைச்சர் வேட்பாளருமான டாக்டர் அன்புமணி
ஹரிஸ்ணவியின் கொலையில் திடீர் திருப்பம்! தாயார் மீது சந்தேகப் பார்வை
பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி கொலை செய்யப்பட்ட 13 வயது சிறுமி ஹரிஸ்ணவியின் கொலையானது அனைவரையும் ஒருகணம் நிலை குலையச்
24 பிப்., 2016
வாழத் தகுதியான நகரங்கள் : ஆஸ்திரியத் தலைநகர் வியன்னா முதலிடம்; சென்னைக்கு 150வது இடம்!
உலகிலேயே வாழ தகுதியான நகரங்கள் பட்டியலில் ஆஸ்திரியத் தலைநகர் வியன்னா முதலிடத்தை பெற்றுள்ளது. சென்னைக்கு 150-வது இடம் கிடைத்துள்ளது.
ராஜீவ் காந்தி கறுப்பா சிவப்பா என்றே தெரியாது! தமிழக அரசு விடுதலை செய்யும்!- நளினி உருக்கம்!
ராஜீவ் காந்தி கறுப்பா சிவப்பா என்றே தெரியாது. ராஜீவ் காந்தி கொலைக்கும் எனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. இவ்வாறு தந்தையின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள
வவுனியாவில் ‘தமிழ் மக்கள் பேரவை’யின் மக்கள் கருத்தறியும் கூட்டம்.
இலங்கைத்தீவின் தமிழ்த் தேசிய இனப்பிரச்சினைக்கான ‘அரசியல் தீர்வுத்திட்டம்’ தொடர்பாக தமிழ் மக்கள் பேரவையினால் தயாரிக்கப்பட்ட
நளினியின் தந்தை மரணம் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள நளினிக்கு பரோல் கருத்துகள் 0 வாசிக்கப்பட்டது 1 பிரதி
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வேலூர் மத்திய சிறையில் நளினி அடைக்கப்பட்டு இருக்கிறார். நளினியின் தந்தை பாலகிருஷ்ணன் (வயது 81). அவர் சென்னையில் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார்.
பணி ஓய்வுக்கு பிறகு, நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகே அம்பலவாணபுரத்தில் உள்ள தன்னுடைய மகன் ரகுராம் வீட்டில்
இலவச பஸ் பயணம்... மாதத்துக்கு 10 டோக்கன்தான்... மூத்த குடிமக்கள் என்ன சொல்கிறார்கள்? (வீடியோ)
முதல்வர் ஜெயலலிதா அறிவித்தபடி சென்னையில் மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பயணச்சீட்டு இன்று முதல்
காஷ்மீரில் ராணுவம் போராடிய நிலையில் மசூதிகளில் தீவிரவாதிகளுக்கு பாராட்டு
பம்போர் என்கவுண்டரில் ராணுவம் மற்றும் தீவிரவாதிகள் இடையே சண்டை நடைபெற்ற போது; ‘புனிதப் போர் வீரர்கள்’ என்று மசூதிகளில் ஒலிபெருக்கிகள் மூலம் பாராட்டு தெரிவிக்கப்பட்டு உள்ளது.
காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்துக்கு உட்பட்ட பம்போரில் உள்ள தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவன கட்டிடத்தில் தீவிரவாதிகள் மற்றும்
டிக்கு... டிக்கு... டிக்குனு... டக்கு... டக்கு... டக்குனு!
எச்சரிக்கை: காஞ்சிபுரம் மாநாட்டில் தே.மு.தி.க-வின் தேர்தல் பாதையை அறிவிக்கப்போவதாகச் சொன்னார் விஜயகாந்த். அவர் பேச்சு அப்படியே... அவர் பேசிய மாதிரியே எழுதினால் இப்படித்தான் வருகிறது. வாசகர்கள் அவசர சூழ்நிலையில் படிக்க வேண்டாம். கவனமாகப் படிக்கவும்.
டக்கு... டக்கு... டக்குனு!
‘‘பேரன்பு கொண்ட பெரியோர்களே... தாய்மார்களே! அன்புகொண்ட சகோதர,
டக்கு... டக்கு... டக்குனு!
‘‘பேரன்பு கொண்ட பெரியோர்களே... தாய்மார்களே! அன்புகொண்ட சகோதர,
ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு முறையீட்டு மனு மீதான இறுதி வாதம் சுப்ரீம் கோர்ட்டில் தொடங்கியது
சொத்துகுவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 4 பேருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து பெங்களூர்
வேட்பாளர் லிஸ்ட்: ஜெ.முடிவில் திடீர் மாற்றம்
தமிழக அரசியலை பொறுத்தவரை, இரு பெரும் திராவிடக் கட்சிகளும் சகட்டு மேனிக்கு திட்டிக் கொள்ளும் தேர்தல் வரப் போகிறது. ஒருவரை ஒருவர் திட்டும்
வேட்பாளர் லிஸ்ட்: ஜெ.முடிவில் திடீர் மாற்றம் !
தன்னுடைய பிறந்த நாளான பிப்.24 அன்று, அதாவது நாளை ஜெயலலிதா வெளியிடுவார் என்ற தகவல் கடந்த சில வாரங்களாகவே
விரக்தி காரணமாகவே தவறான உத்தரவு: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு நீதிபதி சி.எஸ்.கர்ணன் கடிதம்
கடிதத்தில் கூறியுள்ளதாவது: சக நீதிபதிகளின் ஏளனம் தொடர்பாக, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தேசிய தாழ்த்தப்பட்டோர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கும், உயர் அதிகாரிகளுக்கும் புகார் அளித்திருந்தேன். இந்தச் செய்தி ஊடகங்களிலும் வெளியானது.
அதைத் தொடர்ந்து, நீதிபதிகள் மீதான புகாரை வாபஸ்
சிறையில் பேரறிவாளனை சந்தித்த திரைப்பட இயக்குநர்கள் ( படங்கள் )
முன்னால் இந்திய பிரதமர் ராஜிவ்காந்தி படுகொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன் கடந்த 25 ஆண்டுகளாக வேலூர்
நளினி பரோலில் வெளிவர சிறைத்துறை அனுமதி ; தந்தையின் இறுதிச்சடங்கில் பங்கேற்கிறார்
முன்னால் இந்திய பிரதமர் ராஜிவ்காந்தி படுகொலை வழக்கில் தூக்கு தண்டனை பெற்று பின்னர் 96ல் நடந்த திமுக ஆட்சியில் ஆயுள்
மகிந்த தரப்பினர் தனியான அணியாக செயற்பட முடியாது! மறுத்தார் சபாநாயகர்
தமது அணியை தனியான அரசியல் அணியாக நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்கவேண்டும் என்று மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவான அணியினர் விடுத்தவேண்டுகோளை
ஜெர்மனியில் உலகத்தமிழர் பேரவை முக்கியஸ்தர்களுடன் மங்கள சமரவீர சந்திப்பு?
வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர உலகத்தமிழர் பேரவையின் முக்கியஸ்தர்களுடன் ஜெர்மனியில் சந்திப்பொன்றை நடத்தியிருப்பதாக சிங்கள
23 பிப்., 2016
முடிந்தால் என்னை கைது செய்யுங்கள் பார்க்கலாம்! சவால் விடும் மகிந்தவின் மைத்துனர்
யுக்ரெய்னில் உள்ள தீவிரவாதிகளுக்கு ஆயுதங்களை விநியோகித்தார் என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாகிய முன்னாள் தூதுவர் உதயங்க
ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு மேல் முறையீட்டு வழக்கில் இறுதிவாதம் தொடங்கியது
ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களுரு சிறப்பு நீதிமன்றம் 4 ஆண்டுகள் சிறை
நயன்தாராவுக்கு ஏன் அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள் : பழ.கருப்பையா விளக்கம்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் டி.பி. மில்ஸ் சாலையில் உள்ள திருவள்ளுவர் மன்றத்தின் 51–வது ஆண்டு விழா
மீண்டும் அரங்கேறும் அவலம் - 7 மாத குழந்தையின் தாய் 10 பேரால் துஸ்பிரயோகம் !
ஏழு மாத குழந்தையின் தாயை மிகவும் கொடுமையாக பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்திய சந்தேக நபர்கள் 10 பேர் எதிர்வரும் 3ஆம் திகதி வரை
ஒரு ரூபாய் சம்பளம் வாங்கிய ஜெ.க்கு பல கோடி ரூபாய் எப்படி வந்தது? கர்நாடக அரசு வக்கீல் கேள்வி- விகடன் ]
1991ல் முதல்வராக இருந்தபோது ஒரு ரூபாய் சம்பளம் வாங்கிய ஜெயலலிதாவுக்கு பல கோடி எப்படி வந்தது என்று சொத்துக் குவிப்பு வழக்கில் கர்நாடகா தரப்பு வழக்கறிஞர் துஷ்யந்த் தவே உச்ச நீதிமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.
22 பிப்., 2016
நான் கள்ளத்தோணியா? : இளங்கோவனுக்கு, வைகோ கேள்வி
வைகோ தலைமையிலான மக்கள் நல கூட்டணியின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையத்தில்
இதற்கு மேல் இறைவன் பார்த்துக்கொள்வான் : சிம்பு பேட்டி
பீப் பாடல் விவகாரம் தொடர்பாக நடிகர் சிம்பு இன்று காலையில் கோவை காட்டூர் காவல் நிலையத்தில் நேரில் ஆஜர் ஆனார். பெண்களை
கைது நடவடிக்கை இல்லை என்று உறுதியளித்ததால் நேரில் ஆஜர் ஆனார் சிம்பு
பீப் பாடல் விவகாரம் தொடர்பாக நடிகர் சிம்பு இன்று காலையில் கோவை காட்டூர் காவல் நிலையத்தில் நேரில் ஆஜர் ஆனார். பெண்களை
புங்குடுதீவு மக்களின் கவனத்துக்கு ..எமது ஊருக்கு செய்யக் கூடிய எதிர்கால திட்டங்கள் சில ... அர்ஜுன் .
நிர்வாக அலகு
1. தலைமை ஒருங்கிணைப்பாளர்கள் 5பேர்
(தாய் மண்சார்ந்த திட்டங்களையும் அதன் குறைகளையும் பிரதேச்சபை,புலம்பெயர்அமைப்புக்களுக்கு விளங்கப்படுத்தி அவர்களின் பங்களிப்பை தாய்மண்நோக்கி திருப்புவது)
மஹிந்தவின் சோதிடர் சுமணதாசவும் காட்டிக்கொடுப்பாளராக மாறும் திட்டம்?
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆஸ்தான சோதிடர் சுமணதாச அபேகுணவர்த்தனவும் ராஜபக்ஷ குடும்பத்திற்கு எதிரான தகவல்களை அம்பலப்படுத்த முன்வந்துள்ளார்.
மேல் மாடியில் இருந்து மைத்திரியும் மகிந்தவும் சிரித்துக் கொண்டு தான் வந்தார்கள்
முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்சவின் முன்னிலையில், முன்னாள் ஜனதிபதி மஹிந்த ராஜபக்ச, தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம்
அநுராதரபுரம் சிறையில் இரண்டு தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதம்
அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இரண்டு தமிழ் அரசியல் கைதிகள் இன்று காலை முதல் உண்ணாவிரதத்தில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர்.
பேரறிவாளன் உள்ளிட்டோர் வழக்கில் அரசை தடுக்கும் சக்தி எது..? விகடன்
பரோல் வழங்கக் கோரி பேரறிவாளன் சார்பில் அளித்த மனு மீது பல நாட்களாகியும் தமிழக அரசு எந்த நடவடிக்கையும்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)