பெண் குழந்தைக்கு தாயானார் நடிகை சங்கீதா
-
5 டிச., 2012
பிரித்தானியா பிரதமர் இல்லத்தின் முன் நடைபெற்ற கவனயீர்ப்பு போராட்டம்!
மர் இல்லத்தின் முன் இன்று மாலை நடைபெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் பெருமளவான மக்கள் கலந்து கொண்டு இலங்கை அரசுக்கும், இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களைக் கண்டும் காணாதது போல் கண்மூடி இருக்கும் சர்வதேசத்திற்கும் தமது கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.
இன்று நடைபெற்ற போராட்டத்தில் 15 இற்கும் அதிகமான பல்கலைக்கழக மாணவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
தமிழ் மேர்வின் சில்வாவாகும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தம்பி
களனியில் பொலிசார் மற்றும் சில அரசியல்வாதிகளை தமது அடாவடித்தனத்தால் வெருட்டி வைத்திருக்கும் மேர்வின் சில்வா போன்று கொழும்பில் போக்குவரத்து பொலிசாருடன் மூர்க்கமாக வாய்த்தர்க்கத்தில்
ராபினை திருமணம் செய்த பின் ஒருநாள் நான் வீட்டுக்கு திடீர் என்று வந்தேன். அப்போது ராபினும் ஆலிவுட் நடிகர் பிராட் பிட்டும் உல்லாசமாக இருந்ததை நேரில் கண்டு அதிர்ச்சி அடைந்தேன்-பிரபல குத்துச்சண்டை வீரர் மைக்டைசன்.
அமெரிக்காவின் பிரபல குத்துச்சண்டை வீரர் மைக்டைசன். முன்னாள் உலக சாம்பியனான இவர் ராபின் கிவென்ஸ் என்ற பெண்ணை 1980-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
இலங்கையில் 40ஆயிரம் சிறுவர் பாலியல் தொழிலாளர்கள்..இன்றைய சிறுவர்களின் நாளைய எதிர்காலம் என்ன? virakeari
குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று, சிறுவர்கள் நாட்டின் கண்கள் என ஒருபுறம் போற்றப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில் மறுபுறத்தில் சீரழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். பூமியில் உதயமாவதற்கு முன்னரே சில காம அரக்கர்களினால் சிறுவர்களின் வாழ்க்கை அஸ்தமனமாக்கப்படுகின்றது.
4 டிச., 2012
பனம்பொருள் உற்பத்தி பயிற்சி நிலையங்கள் திறப்பு |
அல்லைப்பிட்டி மற்றும் புங்குடுதீவு பகுதிகளில் பனம் பொருள் உற்பத்தி பயிற்சி நிலையங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன என்று பனை அபிவிருத்திச் சபையின் தலைவர் பசுபதி சீவரெத்தினம் தெரிவித்துள்ளார்.
|
ஜெயலலிதா முன்னிலையில்
அதிமுகவில் இணைந்தார் நாஞ்சில்சம்பத்
அதிமுகவில் இணைந்தார் நாஞ்சில்சம்பத்
மதிமுக கொள்கை பரப்புச்செயலாளர் நாஞ்சில் சம்பத் இன்று அதிமுகவில் இணைந்தார். சென்னையில் ஜெயலலிதாவை சந்தித்து அதிமுகவில் உறுப்பினராக சேர்ந்தார்.
“கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுதலை செய்”: எழுச்சி பூர்வமாக யாழ். ஆர்ப்பாட்டத்தில் முழக்கம
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதல் சம்பவத்தை கண்டித்தும், கைதுசெய்யப்பட்ட மாணவர்களின் விடுதலையை வலியுறுத்தியும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில் ஏற்பாட்டில் யாழ். நகரில் எழுச்சி பூர்வமாக போராட்டம் நடைபெற்று முடிந்துள்ளது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)