புங்குடுதீவு மடத்துவெளி கமலாம்பிகை மகா விதியாயலதுக்கான புதிய விளையாட்டு மைதானம் முறைப்படி திறந்து வைக்கப்பப்ட்டது . பிரபல சீதுவை வர்த்தகரும் மடத்துவெளி பாலசுப்பிரமணிய கொவில் அறம் காவலருமான காலம் சென்ற வி.ராமநாதன் அவர்கள் தனது கடைசி காலத்தில் தன்னுடைய 4நான்கு நெல் வயல்களை இந்த பாடசாலைக்கு அன்பளிப்பாக வழங்கி இருந்தார் .இந்த காணி முறைப்படி கமலாம்பிகை மகா வித்தியாலயத்தின் விளையாட்டு மைதானமாக அவரது நினைவாக பெயர்ப் பலகை நாட்டபட்டு திறந்து வைக்கப் பட்டது
-
17 மார்., 2013

16 மார்., 2013
தஞ்சாவூர் சென்ற சிங்கள புத்த பிக்குகள் மீது ஓட ஓட விரட்டித் தாக்குதல்! தமிழ் உணர்வாளர்கள் கைது!
இலங்கையில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதற்கு எதிராக ஒட்டுமொத்த தமிழகமும் கொந்தளித்துக் கொண்டிருக்கும் நிலையில், அங்கிருந்து சுற்றுலா வந்த சிங்கள புத்த பிக்குகள் தஞ்சாவூரில் ஓட ஓட விரட்டியடிக்கப்பட்டிருக்கின்றனர்.
சிகிரியா குன்றில் தமிழ் எழுத்துக்களை எழுதிய மூன்று மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று இடம்பெற்ற இந்த சம்பவத்தில் மஸ்கெலிய பகுதியில் இருந்து சுற்றுலா சென்ற மூன்று முஸ்லிம் மாணவர்களே சிகிரியா சிங்க பாதத்தில் தமிழில் எழுதியமை தொடர்பில் கைதுசெய்யப்பட்டனர்.எனினும் பின்னர் அவர்கள் எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.

அமெரிக்க தீர்மானத்தில், இலங்கையில், தமிழருக்கு எதிராக போர் குற்ற நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்கான திருத்தத்தை, மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும். இல்லையேல், அமைச்சரவையில் இருந்து விலகுவோம் என தி.மு.க., தலைவர், கருணாநிதி தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்,
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்,
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் நிகழ்த்திய உரை ஒன்று தொடர்பான காணொளிப் பேழையை, பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ அமெரிக்காவிடம் வழங்கியதாக விக்கிலீக்ஸ் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
2002இல் போர்நிறுத்த உடன்பாடு கையெழுத்திட்ட பின்னர், அரசியல் தீர்வின் மீது விடுதலைப் புலிகள் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை என்பதை வெளிப்படுத்தும்
2002இல் போர்நிறுத்த உடன்பாடு கையெழுத்திட்ட பின்னர், அரசியல் தீர்வின் மீது விடுதலைப் புலிகள் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை என்பதை வெளிப்படுத்தும்
மகன் கொலை தொடர்பில் மனித உரிமைப் பேரவையில் தந்தை கண்ணீர்!
திருகோணமலையில் கடந்த 2006 ஆம் ஆண்டு ஜனவரி 2 ஆம் திகதி தனது மகன் சுட்டுக் கொல்லப்பட்டமை தொடர்பில் சர்வதேச விசாரணை மேற்கொண்டு நீதி வழங்க வேண்டும் என டாக்டர் காசிப்பிள்ளை மனோகரன் கேட்டுக் கொண்டுள்ளார்
பரிந்துரைகளில் 50 வீதம் இலங்கை அரசினால் நிராகரிப்பு
கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை பரிந்துரைகளில் 50 சதவீதமானவற்றை இலங்கை நிராகரித்துள்ளதென மனிம உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)