செல்வன் சாண்டோ டனுசன் |
பிறப்பு : 3 ஓகஸ்ட் 2003 — இறப்பு : 25 மே 2014 |
-
22 மே, 2014
39 பாராளுமன்ற தொகுதிகளுக்கும்
மறுதேர்தல் நடத்தக்கோரி வழக்கு : தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ்
மறுதேர்தல் நடத்தக்கோரி வழக்கு : தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ்
சென்னை ஐகோர்ட்டில், டிராபிக் ராமசாமி தாக்கல் செய்துள்ள மனுவில், ‘’பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு முன்பு 144- தடை உத்தரவை, தமிழக தேர்தல் ஆணையர் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி பிறப்பித்தார். இந்த தடை உத்தரவு காலத்தில், ஆளும் கட்சியினர் வாக்காளர்களுக்கு ஓட்டுக்காக பணம் கொடுத்தனர்.
காணமல் போன இரு மாணவிகள் நானுஓயாவில் மீட்பு
பாடசாலைக்கு சென்று வீடு திரும்புகையில் நேற்று மாலை காணாமல் போனயிருந்த மாணவிகள் இருவரும் இன்று அதிகாலை நானுஓயா பொலிஸாரால் மீட்கப்பட்டனர்.
பாடசாலைக்கு சென்று வீடு திரும்புகையில் நேற்று மாலை காணாமல் போனயிருந்த மாணவிகள் இருவரும் இன்று அதிகாலை நானுஓயா பொலிஸாரால் மீட்கப்பட்டனர்.
அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை 94 வாக்குகளால் தோல்வி
ஐக்கிய தேசியக் கட்சியால் சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை மேலதிக 94 வாக்குகளால் தோல்வியடைந்துள்ளது.
அரியாலையில் மூதாட்டி கொள்ளையர்களால் கொலை
அரியாலை இளையதம்பி வீதியில் உள்ள வீடு ஒன்றில் கொள்ளையடிக்க வந்தவர்களால் மூதாட்டி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
தனது புதல்வர்களுடன் சிறைக்கு செல்லும் ஹொஸ்னி முபாரக்

எகிப்தின் முன்னாள் ஜனாதிபதி தனது மாளிகையை புனரமைக்க வழங்கப்பட்ட நிதியை மோசடி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டு அவருக்கும் அவரது புதல்வர்களுக்கும் அந்நாட்டு நீதிமன்றம் சிறைத்தண்டனையை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.
ஐ .பி.எல் இன்48வது தொடர்: வென்றது மும்பை
பஞ்சாப்-மும்பை அணிகளுக்கு இடையே இன்று நடைபெற்ற ஐ.பி.எல் இன்48வது போட்டித்தொடரில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மும்பை
21 மே, 2014
இலங்கையில் இயங்கும் மாற்றுக் கொள்கைகளுக்கான மையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பாக்கியசோதி சரவணமுத்து ஐ.நா நிபுணர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளார்.
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் கீழ் வெற்றிடமாகியிருக்கும் ஐ.நா. சுயாதீன நிபுணர் பதவி ஒன்றுக்கே அவர் விண்ணப்பித்துள்ளதாக மனித உரிமைகள் உயர் ஆணையாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மாணவியுடன் குடும்பம் நடத்திய சாரதி கைது
சிறுமி ஒருவரை கடத்திச் சென்று குடும்ப நடத்திய 21 வயது இளைஞன் ஒருவரை கொடிகாமம் பகுதியில் வைத்து கைது செய்ததாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.
விரட்டி விரட்டிக் கலைத்து நடுவீதியில் வாள் வெட்டு; இளைஞர் படுகாயம்; பூநாறி மரத்தடியில் கொடூரம் -ஆவா குழுவின் அட்டகாசம்
முச்சக்கர வண்டியில் வந்த இரு இளைஞர்களை கொக்குவில் சந்தியிருந்து விரட்டிய பத்துப் பேர் கொண்ட கும்பலொன்று, பூநாறிமரம் பகுதியில் வைத்து
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)