உலகக்கிண்ண காலிறுதியில் நடுவர்களின் சதி காரணமாகவே வங்கதேசம் தோல்வி அடைய நேரிட்டதாக கூறி அந்நாட்டில் மிகப்பெரிய |
-
20 மார்., 2015
சதி செய்த பாகிஸ்தான் நடுவர்.. சதம் விளாசிய ரோஹித்: வங்கதேசத்தில் வெடிக்கும் போராட்டம் (வீடியோ இணைப்பு)
பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கனடாவிற்கு விஜயம்
தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் கனடாவிற்கு விஜயம் செய்துள்ளார்.
7 வருடங்களுக்கு முன் காணாமல் போன இளைஞன் வெலிக்கடை சிறையில்
மன்னாரில் சுமார் 7 வருடங்களுக்கு முன்னர் காணாமல் போன இளைஞர் ஒருவர் வெலிக்கடை சிறையில் இருந்த நிலையில்,
அமைச்சர் ராஜித மற்றும் புதல்வரை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவு!
அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் அவரது புதல்வரான எக்சத் சேனாரத்னவையும் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நீதிமன்றம்
19 மார்., 2015
தீர்வுக்கு இலங்கை அரசை நிர்பந்திக்க வேண்டும்இன்றய தலைவர்களும் ஒரு நியாயமான தீர்வை தராமல் இருந்தால் இருபது அல்லது இருபத்ததைந்து வருடங்களில் இளைஞர்கள் வேறு முடிவுகளுக்கு போகலாம்...த.சித்தார்த்தன்
தமிழ்மக்கள், தமிழீழக் கோரிக்கையை முழுமையாக கைவிட்டதாகச் சொல்ல மாட்டேன்; ஆனால் தனிஈழம் சாத்தியமற்றது
ரவியின் கொலையில் கருன்னகொடவா..?? கே.வி தவராசா வாதம்
முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொடவே பல கொலைகளைச் செய்யத் தனக்கு உத்தரவிட்டார் என கடற்படையைச் சேர்ந்த
விபூசிகாவை தாயிடம் ஒப்படைக்க சிறுவர் இல்ல அதிகாரிகள் மறுப்பு
ஜெயகுமாரி பாலேந்திரன் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் ஒரு வருடத்திற்கு மேல் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில்,
அரையிறுதியில் நுழைந்தது இந்தியா... பச்சை சட்டை கிழிந்தது!
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் காலிறுதி ஆட்டங்கள் நேற்று தொடங்கின. முதல் காலிறுதியில் தென்ஆப்ரிக்க அணி, இலங்கை அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இரண்டாவது காலிறுதி ஆட்டத்தில், இந்திய அணி இன்று வங்கதேச அணியை எதிர்கொண்டது.இதில் டாஸ் வென்ற இந்திய அணி, பேட்டிங்கை தேர்வு செய்தது.
தமிழர் பிரச்சினையை தீர்த்தால் துரிதகதியில் வளரும் இலங்கை வடமாகாண போக்குவரத்து அமைச்சர் தெரிவிப்பு
தமிழ் மக்களில் உரிமைகள் குறித்து இந்த அரசு உரிய கவனமெடுத்துத் தீர்வு கண்டால், எமது நாடு துரித கதியில் ஐரோப்பிய நாடுகளுக்கு
மீள்குடியமர்வை ஆரம்பிக்க யாழ். வருகின்றார் மைத்திரி
மயிலிட்டி கடற்பிரதே சத்தில் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவதற்கான அறிவிப்பை வெளியிடுவதற்கும், வலி.வடக்கு வலி.கிழக்குப் பிரதேச
பொதுத் தேர்தலின் பின்னரே இனப் பிரச்சினைக்குத் தீர்வு - மைத்திரி திட்டவட்டம்
புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் தனிநபர் மீதான தடைகள் மீளாய்வு - மங்கள சமரவீர
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=608433928019346430#sthash.9zXh7iLt.dpufபுலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் தனிநபர் மீதான தடைகள் மீளாய்வு - மங்கள சமரவீரபொதுத் தேர்தலின் பின்னரே இனப் பிரச்சினைக்குத் தீர்வு - மைத்திரி திட்டவட்டம்
மஹிந்த அரசின் காலத்தில்
தடை செய்யப்பட்ட புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் தனிநபர்கள் மீதான தடையை
மீளாய்வு செய்யவுள்ளதாக, மைத்திரி அரசின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர
தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகள் அமைப்பு மீள
இணைகின்றார்கள் என்று சொல்லப்படுவது ஒரு உளநோய் என்றும் அவர் சாடியுள்ளார்.
மஹிந்த அரசின் காலத்தில், ஐ.நா. ஒழுங்கு விதிகளின் கீழ், கடந்த ஆண்டு
மார்ச் மாதம் வெளி யிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் மூலம், 424
தனிநபர்களும், 16 புலம் பெயர் அமைப்புகளும், தீவிரவாத நிதியளிப்புடன்
தொடர்புடையவர்கள் என்று அறிவிக்கப்பட்டது. அவர்கள் மீது இலங் கையில் தடை
விதிக்கப்பட்டது.
இந்த நிலையில், தற்போதைய புதிய அரசு
இவர்கள் மீதான தடையை மீளாய்வு செய்யவுள்ளது. இது தொடர்பில்
நாடாளுமன்றத்தில் கருத்துத் தெரிவித்த வெளிவிவகார அமைச்சர் மங்கள
சமரவீர,விடுதலைப் புலிகள் மீள இணை கின்றார்கள் என்று சொல்லப்படு வது ஒரு
உளநோய். அதன் காரண மாகவே இந்த நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டது. இதற்கமைய பல
புலம் பெயர் தமிழ் அமைப் புகளுக்கு, விடுதலைப் புலி களுடன் தொடர்பு
இருப்பதாக கூறி தடை விதிக்கப்பட்டது. என்று கூறினார்.
இவ்வாறு பட்டியலிடப்பட்ட பெரும் பாலான
அமைப்புகள், வெறுமனே தமிழர்களின் உரிமைகளுக்காக குரல் எழுப்புபவையாக
இருக்கக் கூடும். அவர்களுக்கு விடுதலைப் புலிகளுடன் தொடர்புகள் இருப்
பதற்கான உறுதியான ஆதாரங்கள் எதுவும் இல்லை. இந்தப் பட்டியலில்
சேர்க்கப்பட்டுள்ள சிலர், சில காலங்களுக்கு முன்னரே உயிரி ழந்து விட்டனர்.
என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன
நல்லிணக்கச் செயல்முறைகளை மேற்கொள்வதில் அர்ப்பணிப்புடன் செயற்படும் இந்தக்
கட்டத்தில், தனி நபர்கள் மற்றும் அமைப்புக்கள் மீது விதிக்கப்பட்டுள்ள தடை
குறித்து மீளாய்வு செய்யப்பட வேண்டியுள் ளது. புலம்பெயர் இலங்கையர்கள்
அவர்கள் சிங்களவர்களாக, தமிழர்களாக, முஸ்லிம்களாக யாராக இருந்தாலும்,
அவர்கள் எமக்கு முக்கியமானவர்கள். என்றும் அவர் கூறினார்.
நல்லிணக்கச் செயற்பாடுகளுக்கு
மட்டுமன்றி, நாட்டை முன்நோக்கி நகர்த்திச் செல்வதற்கும் அவர்களின்
பங்களிப்பு அவசியம். சிலர் உலகத்தரம் வாய்ந்த மருத்துவர்களாக
இருக்கின்றனர். பலர் விஞ்ஞானிகளாக, சட்டவாளர்களாக, ஏனைய துறைசார்
நிபுணர்களாக
இனப்பிரச்சினைத் தீர்வு போன்ற சிக்கலான விடயங்கள் தற்பொழுது பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டாது.
இரட்டைப் பிரஜாவுரிமை பெற்றுக்கொள்வதற்கான 6 நிபந்தனைகள்
இரட்டைப் பிரஜாவுரிமை பெற்றுக்கொள்வதற்கான 6 நிபந்தனைகள்
இலங்கையில் இரட்டை பிரஜாவுரிமைஇந்திய அணியுடன், அரை இறுதியில் மோதும் வாய்ப்பு கிடைத்தால் அதனை நினைத்து கவலைப்பட மாட்டோம்.
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நாளை மறுநாள்
(வெள்ளிக்கிழமை) நடைபெறும் 3–வது கால்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)