324 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறுவதோடு மட்டுமின்றி தொடரையும்
ஒடிசாவின் பாலசோர் மாவட்டம் அருகே சென்னையை
![]() யாழ்.மத்திய பேருந்து நிலையத்தில் காத்திருந்த இராணுவ அதிகாரி மீது கண்ணாடி போத்தலால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நேற்றுமுன்தினம்விடுமுறையில் வீடு செல்வதற்காக இராணுவ அதிகாரி அங்கு தரித்து நின்றபோதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது |
![]() யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ள நிலையில் இன்றுவரை 4 பேர் தங்கள் விண்ணப்பங்களை அனுப்பி வைத்திருக்கின்றனர் என கூறப்படுகிறது. |
![]() வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீது புலனாய்வு அதிகாரி ஒருவர் தாக்குதல் நடத்தியுள்ளதுடன், துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்தியுள்ளார் |
![]() தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீது அரச புனாய்வுப்பிரிவினைச் சேர்ந்தவர் தாக்குதல் நடத்திய சம்பவம் குறித்து, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் விளக்கமளித்துள்ளார் |
![]() கனடாவின் தெற்கு வின்னிபெக் என்ற பிரதேசத்தில் இருந்து இலங்கை சிறுவன் ஒருவர் காணாமல் போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 15வயதான இனுக குணதிலக்க என்ற சிறுவனையே காணவில்லை என்று பொலிஸார் தெரிவித்துள்னர் |
![]() தையிட்டியில் அமைந்துள்ள திஸ்ஸ விகாரைக்கு எதிர்ப்பு தெரிவித்து மூன்றாவது கட்டத்தின் இரண்டாம் நாள் போராட்டம் நேற்று இடம்பெற்றது. இந்த போராட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டுள்ளனர். பொஸன் தினத்தை முன்னிட்டு வழிபாடுகள் மேற்கொள்ளவுள்ள நிலையில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறமை குறிப்பிடத்தக்கது. |
![]() ஜனாதிபதி தேர்தல் ஒன்றிற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சூசகமாக தெரிவித்தார், எனினும் அவர் எந்த தேர்தல் என்பது குறித்து எதனையும் தெரிவிக்கவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வட்டாரங்கள் தெரிவித்துள்ளன |
![]() யாழ்ப்பாணத்திற்கு குடிநீர் கொண்டு வருவதில் அரசியல்வாதிகள் அசமந்ததனம் காட்டுவதாக வடக்கு மாகாண சபையின் அவை தலைவர் சி.வி.கே.சிவஞானம் குற்றச்சாட்டினார் |