ஐரோப்பிய கால்பந்து போட்டி: ஹங்கேரியை பதம் பார்த்தது போர்ச்சுகல் - ரொனால்டோ புதிய சாதனைஐரோப்பிய கால்பந்து போட்டியில்
-
16 ஜூன், 2021
ஐரோப்பிய கால்பந்து போட்டி: ஹங்கேரியை பதம் பார்த்தது போர்ச்சுகல் - ரொனால்டோ புதிய சாதனை
www.pungudutivuswiss.com
சிவசங்கர் பாபா டெல்லியில் கைதுடேராடூனில் இருந்து தப்பிச்சென்ற சிவசங்கர் பாபாவை சிபிசிஐடி போலீசார் டெல்லியில் கைது செய்தனர். சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் சுஷில் ஹரி பள்ளியின் நிறுவனர் சிவ சங்கர் பாபா மீது அப்பள்ளியின் முன்னாள் மாணவிகள் சமூக வலைதளத்தில் பாலியல் புகார் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து, மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் கடந்த 11 ஆம் தேதி சிவசங்கர் பாபா உள்ளிட்ட பள்ளி நிர்வாகிகள் 6 பேரும் நேரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியது. இதனைத் தொடர்ந்து பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக வந்த புகாரில் கேளம்பாக்கம் போலீசார் சிவசங்கர் பாபா மீது போக்சோ உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் சிக்கியுள்ள சுஷில் ஹரி பள்ளி நிர்வாகி சிவசங்கர் பாபா உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சிபிசிஐடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, சிவசங்கர் பாபாவை கைது செய்ய சிபிசிஐடி தனிப்படை போலீசார் நேற்று டேராடூன் விரைந்தனர். ஆனால், இன்று காலை சிபிசிஐடி போலீசார் டேராடூனில் உள்ள அந்த குறிப்பிட்ட மருத்துவமனைக்கு சென்றபோது சிவசங்கர் பாபா அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து தப்பியோடிய சிவசங்கர் பாபாவை சிபிசிஐடி போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், டேராடூனில் இருந்து தப்பியோடிய சிவசங்கர் பாபாவை தமிழக சிபிசிஐடி போலீசார் தற்போது டெல்லியில் கைது செய்துள்ளனர். தெற்கு டெல்லியின் காசியாபாத்தில் சிவசங்கர் பாபா பதுங்கி இருப்பதாக சிபிசிஐடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இது குறித்து டெல்லி போலீசாருக்கு சிபிசிஐடி போலீசார் தகவல் கொடுத்தனர். இதனை தொடர்ந்து துரிதமாக செயல்பட்ட சிபிசிஐடி போலீசார் டெல்லியின் காசியாபாத் பகுதியில் உள்ள சித்தரஞ்சன் என்ற இடத்தில் பதுங்கி இருந்த சிவசங்கர் பாபாவை மடக்கிப்பிடித்தனர். சிவசங்கர் பாபாவை கைது செய்ய டெல்லி போலீசாரும் உதவினர். டெல்லியில் கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபா இன்று அல்லது நாளை சென்னை அழைத்து வர சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர். பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக வந்த புகாரில் கைது செய்யப்பட்டுள்ள சுஷில் ஹரி பள்ளி நிர்வாகி சிவசங்கர் பாபாவிடம் சிபிசிஐடி போலீசார் நடத்தும் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவரலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
www.pungudutivuswiss.com
சிவசங்கர் பாபா டெல்லியில் கைதுடேராடூனில் இருந்து தப்பிச்சென்ற சிவசங்கர் பாபாவை சிபிசிஐடி போலீசார் டெல்லியில் கைது செய்தனர்.
பயணத்தடை நீடிக்கப்பட வாய்ப்பு?
www.pungudutivuswiss.com
பயணத்தடை ஜூன் 21ஆம் திகதி நீக்கப்படுவதாக எடுக்கப்பட்ட முடிவு இறுதியானது அல்ல என்று அரசாங்கம் இன்று அறிவித்துள்ளது.
இங்கிலாந்தில் ஊரடங்கு 4 வாரங்களுக்கு நீடிப்பு!
www.pungudutivuswiss.com
இங்கிலாந்தில் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முன்னர் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகளை வரும் 21-ம் தேதியுடன்
வடக்கில் 4 பிரதான வைத்தியசாலைகள் மத்திய அரசு வசமாகிறது
www.pungudutivuswiss.com
மாகாண சபை நிர்வாகத்தின் கீழ் உள்ள மாவட்ட பொது வைத்தியசாலைகளை சுகாதார அமைச்சின் கீழ் கொண்டு வருவதற்கு அமைச்சரவை
14 ஜூன், 2021
சிவசங்கர் பாபா மீது பாய்கிறது போக்சோ சட்டம்
www.pungudutivuswiss.com
சென்னை கேளம்பாக்கம் சுஷில்ஹரி பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது
சுகாதார நடைமுறைகளை மீறி வவுனியா - தவசிகுளம் பகுதியில் திருமணம் - அனைவரும் தனிமைப்படுத்தல்
www.pungudutivuswiss.com
வவுனியா மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில் வவுனியா - தவசிகுளம் பகுதியில் சுகாதார நடைமுறைகளை மீறி
நாமல் பிரதமராகும் மாதம் வெளியானது - மகிந்தவிற்கு முக்கிய பதவி ,தயாசிறிக்கும் பெரும்பதவி
www.pungudutivuswiss.com
விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ பிரதமராக பதவியேற்கும் மாதம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
சுயாதீனமாகச் செயற்பட முடிவு செய்யவில்லை-சித்தார்த்தன்
www.pungudutivuswiss.com
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விலகி ரெலோ மற்றும் புளொட் கட்சிகள் சுயாதீனமாக நாடாளுமன்றில் செயற்பட இதுவரை தீர்மானம்
மலையகத் தலைமைகளுடன் இணைந்து செயற்படத் தயார்-கஜேந்திரகுமார்
www.pungudutivuswiss.com
தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றிக்கொள்ளும் வகையில் மலையக தலைமைகள் பொதுவானதொரு
ஜி.எஸ்.பியை இழந்தால் பொருளாதாரம் படு பாதாளத்தில் விழும்
www.pungudutivuswiss.com
ஜி.எஸ்.பி. சலுகையை இலங்கை இழக்குமாயின் தேசிய பொருளாதாரம் படு பாதாளத்தில் விழும். எனவே அரசியல் காரணிகளுக்கு
12 ஜூன், 2021
வவுனியாவில் மேலும் 44 பேருக்கு கொரோனா!
www.pungudutivuswiss.com
வவுனியா, சகாயமாதாபுரத்தில் 29 பேர் உட்பட 44 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சினோபார்ம் போட்டுக் கொண்ட 22 பேர் அனுராதபுர வைத்தியசாலையில்
www.pungudutivuswiss.com
சினோபாம் தடுப்பூசிகளை போட்டுக் கொண்ட சிலருக்கு, ஒவ்வாமை அறிகுறிகள் தென்பட்டதை அடுத்து, வைத்தியசாலையில் அ
இலங்கையில் மேலும் 67 பேர் கொரோனாவுக்குப் பலி
www.pungudutivuswiss.com
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 67 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தினார்
இந்தியா வழியாக கப்பலில் கனடா செல்ல முயன்ற 62 இலங்கைத் தமிழர்கள் கைது! Top News
www.pungudutivuswiss.com
![]() இந்தியா வழியாக கனடா செல்ல முற்பட்ட 62 இலங்கைத் தமிழர்கள் கர்நாடக மற்றும் தமிழக பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர் |
21ஆம் திகதி வரை பயணக்கட்டுப்பாடு நீடிப்பு
www.pungudutivuswiss.com
தற்போது அமுலிலுள்ள பயணக்கட்டுப்பாடு, எதிர்வரும் 21 ஆம் திகதி அதிகாலை 04 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி
11 ஜூன், 2021
இந்தியாவில் இலங்கையை சேர்ந்த 38 பேர் அதிரடி கைது; ஆட்டம் ஆரம்பம்
www.pungudutivuswiss.com
கர்நாடகாவின் மங்களூரு நகரில் சட்ட விரோதமாக தங்கியிருந்த இலங்கை நாட்டவர்கள் 38- பேரை மங்களூரு போலீசார் கைது
ஜேர்மனியில் யாழ் இளம் குடும்பத்தர் ரயிலில் பாய்ந்து தற்கொலை
www.pungudutivuswiss.com
ஜேர்மனியில் வசித்து வந்த பருத்தித்துறை தும்பளை இளம் குடும்பத்தர் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட துயரச்சம்பவம்
இலங்கைக்கு நெத்தியடி . வரலாறு காணாத பெரும்பான்மையி ல்ஐ ஒன்றியம் தீர்மானம்
www.pungudutivuswiss.com
இலங்கையில் பயங்கரவாத தடைச் சட்டத்தை ரத்து செய்ய கோரி ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் தீர்மானம் .95.5 /
10 ஜூன், 2021
பாலிதீன் மற்றும் பிளாஸ்டிக் தயாரித்த 11 தயாரிப்புகளை தடை செய்ய சுற்றுச்சூழல் அமைச்சகம் தயாராக உள்ளது
www.pungudutivuswiss.com
பாலிதீன் மற்றும் பிளாஸ்டிக்கால் தயாரிக்கப்பட்ட மேலும் 11 தயாரிப்புகளை தடை செய்ய இலங்கை சுற்றுச்சூழல் அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)