-

16 அக்., 2026

www.pungudutivuswiss.com

சசிகலாவிடம் போன 2 சீனியர்கள்: அதிமுகவில் கிளம்பிய சூறாவளி!
[Friday 2026-10-16 16:00]

அதிமுகவை மீண்டும் ஒன்றிணைக்க வேண்டும் என்று சசிகலா அழைப்பு விடுத்துள்ள நிலையில், பல பரபரப்பு நடவடிக்கைகள் கட்சிக்குள் நடந்து வருகின்றன.. இடைத்தேர்தல் தோல்விக்குப் பிறகு அதிமுக சீனியர்கள் நடத்திய முக்கிய ஆலோசனைகளும், எடப்பாடி பழனிசாமி - சசிகலா சந்திப்புக்காக அவர்கள் எடுக்கும் முயற்சிகளும் இப்போது கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.. அதிமுகவுக்குள் தற்போது நடந்துவரும் இந்த நகர்வுகள் குறித்து பிரத்யேகமான தகவல் ஒனறு நமக்கு கிடைத்துள்ளது.. அதை பற்றி இங்கே சுருக்கமாக பார்ப்போம்..! நாளை அக்டோபர் 17-ந்தேதி 55-வது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது அதிமுக. இந்த நாளை நினைவுகூர்ந்துவிட்டு, அனைவரும் ஒன்றிணையும் காலம் வந்து விட்டது என்று சொல்லியிருக்கிறார் சசிகலா.

பிக்குகளின் போராட்டத்திற்கு முற்றுப்புள்ளியா பல பேரூந்துகளில் அதிரடி போலீசார் குவிப்பு

www.pungudutivuswiss.com
கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பிக்குகளை அங்கிருந்து வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள்
www.pungudutivuswiss.com
ஞானசார தேரரை விடுவிக்கக் கோரி ஜனாதிபதி செயலகம் முன் இரவிரவாக போராட்டம்!
[Friday 2026-10-16 06:00]

ஜனாதிபதி அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு எட்டப்படாததைத் தொடர்ந்து, கலகொட அத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரி, கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு வெளியே இரவிரவாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

ஜனாதிபதி அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு எட்டப்படாததைத் தொடர்ந்து, கலகொட அத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரி, கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு வெளியே இரவிரவாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது

www.pungudutivuswiss.com
யோஷித ராஜபக்ஷ சம்பளமாக 51 இலட்சம் ரூபாயை பெற்றதாக சாட்சியம்!
[Thursday 2026-10-15 18:00]

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ, இலங்கை கடற்படையில் 10 ஆண்டுகள் பணியாற்றிய காலப்பகுதியில் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளாக மொத்தம் 51 இலட்சத்து 50 ஆயிரத்து 626 ரூபாயைப் பெற்றுள்ளதாக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ, இலங்கை கடற்படையில் 10 ஆண்டுகள் பணியாற்றிய காலப்பகுதியில் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளாக மொத்தம் 51 இலட்சத்து 50 ஆயிரத்து 626 ரூபாயைப் பெற்றுள்ளதாக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது

10 அக்., 2026

டெல்லியில் மாபெரும் போராட்டம்: தலைவர்கள் கைது: மாணவர்கள் பலர் கைது!

www.pungudutivuswiss.com
www.pungudutivuswiss.com
'கருப்பு ஜூலை' குறித்து விசாரணைக் குழு நியமிக்க கோரி தனிநபர் பிரேரணை!
[Saturday 2026-10-10 08:00]

1983 ஆம் ஆண்டு இடம்பெற்ற 'கருப்பு ஜூலை' இன வன்முறைகள் மற்றும் வெலிக்கடை சிறைச்சாலையில் அரங்கேறிய மனிதப் படுகொலைகள் குறித்து முழுமையான உண்மையைக் கண்டறியவும், அதனால் ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடவும், எதிர்காலத்தில் இவ்வாறான வன்முறைகள் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்கான பரிந்துரைகளை வழங்கவும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவொன்று உடனடியாக நியமிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி, ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் பாராளுமன்றத்தில் தனிநபர் பிரேரணையொன்றை முன்வைத்துள்ளார்.

1983 ஆம் ஆண்டு இடம்பெற்ற 'கருப்பு ஜூலை' இன வன்முறைகள் மற்றும் வெலிக்கடை சிறைச்சாலையில் அரங்கேறிய மனிதப் படுகொலைகள் குறித்து முழுமையான உண்மையைக் கண்டறியவும், அதனால் ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடவும், எதிர்காலத்தில் இவ்வாறான வன்முறைகள் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்கான பரிந்துரைகளை வழங்கவும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவொன்று உடனடியாக நியமிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி, ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் பாராளுமன்றத்தில் தனிநபர் பிரேரணையொன்றை முன்வைத்துள்ளார்

www.pungudutivuswiss.com
www.pungudutivuswiss.com
சங்கு கூட்டணியின் செயற்குழுக் கூட்டம்!
[Saturday 2026-10-10 08:00]

மாகாணசபைத்தேர்தல்களை நடாத்துவதில் தொடரும் தாமதம் மற்றும் புதிய அரசியலமைப்பு உருவாக்கப் பணிகள் இன்னமும் ஆரம்பிக்கப்படாமை என்பன உள்ளடங்கலாக தமிழர் விவகாரங்களில் அரசாங்கத்தின் தற்போதைய போக்கு மற்றும் இதனைக் கையாள்வதற்குரிய நடவடிக்கைகள் தொடர்பில் இன்று சனிக்கிழமை (10) நடைபெறவுள்ள ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியின் செயற்குழுக் கூட்டத்தில் ஆராயப்படவுள்ளது.

மாகாணசபைத்தேர்தல்களை நடாத்துவதில் தொடரும் தாமதம் மற்றும் புதிய அரசியலமைப்பு உருவாக்கப் பணிகள் இன்னமும் ஆரம்பிக்கப்படாமை என்பன உள்ளடங்கலாக தமிழர் விவகாரங்களில் அரசாங்கத்தின் தற்போதைய போக்கு மற்றும் இதனைக் கையாள்வதற்குரிய நடவடிக்கைகள் தொடர்பில் இன்று சனிக்கிழமை (10) நடைபெறவுள்ள ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியின் செயற்குழுக் கூட்டத்தில் ஆராயப்படவுள்ளது

9 அக்., 2026

நவி பிள்ளைக்கு நோபல் அமைதிப் பரிசு: இஸ்ரேல் கடும் கண்டனம்

www.pungudutivuswiss.com
www.pungudutivuswiss.com
நவநீதம்பிள்ளைக்கு அமைதிக்கான நோபல் பரிசு!
[Friday 2026-10-09 16:00]

தென்னாபிரிக்க மனித உரிமைகள் வழக்கறிஞரும், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான முன்னாள் உயர் ஸ்தானிகருமான நவநீதம்பிள்ளை, சர்வதேச நீதி மற்றும் மனித உரிமைகளுக்காக ஆற்றிய  பங்களிப்புகளைப் பாராட்டி, 2026 ஆம் ஆண்டுக்கான நோபல் அமைதிப் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

அரசியல் ஆய்வாளர் சி.அ.யோதிலிங்கம் காலமானார்

www.pungudutivuswiss.com.

7 அக்., 2026

www.pungudutivuswiss.com
தமிழக எழுச்சிக் கழகம்’ - கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்த தனுஷ்?
[Wednesday 2026-10-07 07:00]

விஜய் அரசியலுக்கு வந்து வெற்றி பெற்றதையடுத்து மற்ற நடிகர்களும் அரசியலுக்கு வர தயாராகி வருவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் தான் நடிகர் தனுஷ் தனது கட்சியை தேர்தல் ஆணையத்தி பதிவு செய்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழக எழுச்சிக் கழகம் என்ற பெயரில் தேர்தல் ஆணையத்தில் கட்சியை பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் தனுஷ். இவர் சமீபத்தில் தனது ரசிகர்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்தது அரசியல் வட்டாரத்திலும் கவனம் பெற்றது.

ஷிரந்தி ராஜபக்ச கைது - அம்பலமானது நாடகம்
அரசியல் பரபரப்புகளுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த
www.pungudutivuswiss.com
பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவு- மனித உரிமைகள் கண்காணிப்பகம் எதிர்ப்பு!
[Wednesday 2026-10-07 07:00]

அரசாங்கத்தினால் புதிதாக முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவில் கடந்த காலங்களில் மனித உரிமை மீறல்களுக்குக் காரணமாக அமைந்த பல்வேறு கூறுகள் உள்வாங்கப்பட்டிருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ள மனித உரிமைகள் கண்காணிப்பகம், இப்புதிய சட்டமூலம் சர்வதேச நியமங்களுக்கு அமைவாக முழுமையாகத் திருத்தியமைக்கப்படும் வரை அல்லது புதிய சட்டமூலமொன்று தயாரிக்கப்படும் வரை, பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் பிரயோகம் உடனடியாக இடைநிறுத்தப்படவேண்டும் வலியுறுத்தியுள்ளது.

6 அக்., 2026

www.pungudutivuswiss.com
யாழ்ப்பாணத்தில் இளம்பெண்ணை வெட்டிக் கொலை செய்து விட்டு ரயில் முன் பாய்ந்தார் இளைஞன்!
[Tuesday 2026-10-06 05:00]

யாழ்ப்பாணத்தில் இளம் பெண்ணொருவரை கத்தியால் குத்தி கொலை செய்த  இளைஞன் ஒருவர் தொடருந்து முன்பாக பாய்ந்து உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இளம் பெண்ணொருவரை கத்தியால் குத்தி கொலை செய்த இளைஞன் ஒருவர் தொடருந்து முன்பாக பாய்ந்து உயிரிழந்துள்ளார்

5 அக்., 2026

www.pungudutivuswiss.com
ஞானசார தேரரின் சிறைத்தண்டனை இன்று ஆரம்பம்!
[Monday 2026-10-05 17:00]

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி பொதுமன்னிப்பை உயர் நீதிமன்றம் ரத்து செய்ததை அடுத்து, அவருக்கு விதிக்கப்பட்ட 6 வருட சிறைத்தண்டனை இன்று முதல் நடைமுறைக்கு வரும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மெத்ரேயி ராமகிருஷ்ணன் – வாழ்க்கைக் கதை! Top News
[Friday 2026-09-25 10:00]

மெத்ரேயி ராமகிருஷ்ணன் ஒரு தமிழ் கனடிய நடிகை. அவர் 2001ஆம் ஆண்டு கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள மிசிசாகாவில் பிறந்தார். அவரது பெற்றோர் இலங்கைத் தமிழர்கள். சிறுவயதிலிருந்தே நடிப்பில் ஆர்வம் இருந்தாலும், ஆரம்பத்தில் அவர் தொழில்முறை நடிகையாக இருக்கவில்லை. 2020ஆம் ஆண்டு Netflix-ல் வெளியான Never Have I Ever தொடரில் Devi Vishwakumar என்ற கதாபாத்திரத்தில் நடிக்க ஆயிரக்கணக்கானவர்கள் audition செய்தனர். மெத்ரேயியும் audition கொடுத்தார். இறுதியில், 15,000-க்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்களில் இருந்து அவர் முக்கிய கதாபாத்திரத்திற்குத் தேர்வு செய்யப்பட்டார். இந்தத் தொடர்தான் அவருடைய முதல் பெரிய நடிப்பு வாய்ப்பு. Devi என்ற கதாபாத்திரம் மூலம் உலகம் முழுவதும் அவர் பிரபலமானார்.

4 அக்., 2026

www.pungudutivuswiss.com
ரயில் பாதையில் படுத்திருந்து பாட்டுக் கேட்டவரின் கால்கள்,கை துண்டிப்பு!
[Sunday 2026-10-04 04:00]

யாழ்ப்பாணத்தில் தொடருந்து விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் இரண்டு கால்கள் மற்றும் கை ஒன்றையும் இழந்துள்ளார். 
குறித்த சம்பவமானது நேற்றுமுன்தினம் இரவு இடம்பெற்றுள்ளது.
இணுவில் காரைக்கால் பகுதியை சேர்ந்த குறித்த நபர் , தனது வீட்டிற்கு முன்பாக தொடருநந்து பாதையில்

யாழ்ப்பாணத்தில் தொடருந்து விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் இரண்டு கால்கள் மற்றும் கை ஒன்றையும் இழந்துள்ளார். குறித்த சம்பவமானது நேற்றுமுன்தினம் இரவு இடம்பெற்றுள்ளது. இணுவில் காரைக்கால் பகுதியை சேர்ந்த குறித்த நபர் , தனது வீட்டிற்கு முன்பாக தொடருநந்து பாதையில் "ஹெட் செட்" அணிந்து பாடல் கேட்டுக்கொண்டு படுத்திருந்த வேளை தொடருந்து மோதியுள்ளது

3 அக்., 2026

பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய ஆதரவு அதிகரிப்பு

www.pungudutivuswiss.com
பிரிட்டன் மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய வேண்டும் என்ற கருத்துக்கு பொதுமக்களிடையே கணிசமான ஆதரவு இருப்பதாக புதிய கருத்துக்கணிப்பு ஒன்று தெரிவித்துள்ளது.

ad

ad