புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 ஜூன், 2013

பிரான்சில் வேலை நிறுத்தத்தால் விமான போக்குவரத்து முடங்கும் அபாயம்

ஒன்றியத்தின் பிரதிநிதி ஒருவர் கூறுகையில், புதிய விமான போக்குத்துறை மீதான விதிமுறைகளால் விமான பயணிகளுக்கு ஆபத்தை விளைவிக்க நேரிடலாம்.
பொதுத்துறை விமானத்துறை ஒன்றியங்களான CGT, CFDT, UNSA மற்றும் FO ஆகிய அனைத்தும் வேலை நிறுத்தம் அறிவித்துள்ளதால் பாதி விமானங்களுக்கு மேல் யூன் 11 முதல் 13ம் திகதி வரை பாதிக்கப்படலாம்.
எனவே பயணிகள் தங்களது விமான பயணம் குறித்து முன்னரே தங்களது விமான சேவை நிறுவனங்களிடம் கேட்டு தெரிந்து கொள்வது நல்லது.
பிரெஞ்ச் வேலை நிறுத்தத்திற்கு பெல்ஜியம், ஆஸ்திரியா, லண்டன், இத்தாலி, ஹங்கேரி, போர்ட்சுகல், சுலோவிகியா, செக் குடியரசு மற்றும் பல்கேரியா போன்ற நாடுகளும் ஒத்துழைப்பு தந்துள்ளன.

ad

ad