புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 அக்., 2015


கடந்த 2011 சட்டசபை தேர்தலில் சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தொகுதியில் ராஜகண்ணப்பனை எதிர்த்து போட்டியிட்ட பெரியகருப்பன் வெற்றி பெற்றார். அவரது வெற்றியை எதிர்த்து ராஜகண்ணப்பன் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த நிலையில் இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட் நிதிபதி ரவிச்சந்திரபாபு, பெரியகருப்பன் வெற்றி பெற்றது செல்லும் என்று உத்தரவிட்டுள்ளார். மேலும், பெரிய கருப்பன் வெற்றியை எதிர்த்து ராஜகண்ணப்பன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டுள்ளார்.

ad

ad