புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 ஜன., 2016

விரைவில் இலங்கை வருவார் சுஷ்மா சுவராஜ்

இந்திய- இலங்கை உறவுகள் குறித்து ஆராயும் வகையில், இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
 
இவர் விரைவில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு தமிழர்களின் மீள்குடியேற்ற பிரச்சினை, முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள தமிழர்களின் பிரச்சினை உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து பேச்சுவார்த்தை மேற்கொள்ளவுள்ளார். 

இந்நிலையில் அவரது வருகைக்கு முன்னரான பயண முன் ஏற்பாடுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக வெளியுறவுத்துறை செயலாளர் ஜெய்சங்கர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக இந்திய மத்திய அரசு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

ad

ad