புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

21 மார்., 2020

கொரோனா -சுவிஸ் போதகரின்  போதனைக்கு சென்ற புங்குடுதீவு ஈபிடிபி உறுப்பினர் சுரேஷ் வீட்டில் இயங்கிவந்த மதமாற்ற குழுவினர் சோதனைக்கு கைது  புங்குடுதீவு நான்காம் வட்டாரம் தொழிலாளர்புரத்தில் ( நுணுக்கல் ) வசிக்கும் ஈபிடிபி உறுப்பினர் சுரேஷ் என்பவரின் வீட்டில் இயங்கிவந்த அல்லேலூயா மதமாற்ற நிலையத்திலிருந்து யாழ்ப்பாணம் செம்மணி அல்லுலோயா மதமாற்ற நிலையத்துக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டவர்களை சுற்றிவளைத்து கொரோனா நோய்த்தடுப்பு முகாமிற்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படுகிறது