3 மே, 2020

www.pungudutivuswiss.com
கனடாவில் நேற்றும் 175 பேர் பலி
கனடாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் நேற்று 175 பேர் உயிரிழந்திருப்பதாகவும், புதிதாக, 1653 பேருக்கு தொற்று உறுதி யாகியிருப்பதாகவும தகவல்கள் தெரிவிக்கின்றன.
கனடாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் நேற்று 175 பேர் உயிரிழந்திருப்பதாகவும், புதிதாக, 1653 பேருக்கு தொற்று உறுதி யாகியிருப்பதாகவும தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை, கனடாவில் இதுவரையில், 56,714 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், 3,566 பேர் உயிரிழந்திருப்பதாகவும் பிந்திய தகவல்கள் கூறுகின்றன.