புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 ஜூலை, 2022

ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுவதாக சஜித் அறிவிப்பு!

www.pungudutivuswiss.com


ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிட போவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
தனது உத்தியோகபூர்வ ட்விட்டர் பக்கத்தில்  சஜித் பிரேமதாச இதனைத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிட போவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். தனது உத்தியோகபூர்வ ட்விட்டர் பக்கத்தில் சஜித் பிரேமதாச இதனைத் தெரிவித்துள்ளார்

இதேவேளை, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்திருந்தது. ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கிடையில் நேற்று கூட்டம் ஒன்று இடம்பெற்றது. இதன்போதே, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது.

ad

ad