தினமும் காலை 9 மணி முதல் அப்பனையும் மகனையும் அண்ணாவையும் தம்பியையும் அத்தனையும் மச்சனையும் மதுபான சாலையில் சந்திக்கலாம் நாள் கூலி 3000 ஒரு போத்தல் 4000 .தினமும் 3 லட்ஷத்தை தாண்டி வியாபாரம் சாதனை . ஊரில் உள்ள கோவில்கள் வீடுகள் அரச அபிவிருத்திகள் என்றெல்லாம் நிறைய வருமானம் தருகின்ற வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன அங்கெல்லாம் வெளியூர் தொழிலாளிகள் நிரம்பி வழிகிறார்கள் அங்கேயே தங்கி சமைத்து சாப்பிட்டு உழைக்கிறார்கள் எண்கள் ஊர் இலைகள் போத்தல் ஐஸ் மொடடார் சைக்கிள் ஸ்மார்ட் போன் பேஸ்புக் என்று சாதனை படைக்கிறார்கள் வேலைக்கு போவதா வெளிநாட்டுக்காசு வருகுது என் வேலைக்கு என்கிறார்கள் . இப்போ புறப்படுவார்கள் உள்ளூர் அரசியல்வாதிகள் வெளிநாட்டுக்காரரே நீங்க தான் இளிச்சவாய்கள் நாங்க உங்க வீடுகள் காணிகள் மதில்கள் கேட்டுகள் எல்லாம் புடுங்கி புடுங்கி விற்று குடிச்சு முடிஞ்சுது இனி நிவாரணமா காசாகா தாங்கோ வீடு கட்டி தாங்கோ அங்கர் தாங்கோ இதுவரை எளிநாட்டுக்கார தரவே இல்லை தாராதே இல்லை இல்லை நீங்க தாரா அரிசி நாங்க சாப்பிடுறதே இல்லை பழகிட்டு இதழு வேண்டாம் யாழ்ப்பாணம் கொண்டு போய் விற்று இட்டு பாசுமதி வாக்குவம் காசில் குடிப்போம் வெளிநாட்டு ஒன்றியம் சங்கம் எல்லாம் வாங்கோ தாங்கோ உள்ளோர் அரசியல்வாதிகள் யார் தந்தது என்று சொல்ல மடடஙக நாங்களும் கேட்க மட்டொம் இப்படி தந்த அதானே துரோகிகளுக்கு சமூக விரோதிகளுக்கு சிங்கள கட்சிகளுக்கு நாங்க வாக்களிப்போம் அதுக்கு தானே அவங்க தரங்க வெளிநாட்டுக்காரர் தராதே இல்லை