பாகிஸ்தானை வீழ்த்தியது : இந்தியா வெற்றி
இலங்கையில் 20 ஓவர் சர்வதேச கிரிக்கெட் போட்டி நடைபெற்றுவருகிறது. இதில் இன்றைய ஆட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட் செய்தது.