இங்கிலாந்து பலமிக்க அவுஸ்திரேலியாவை தனது மண்ணில் வைத்து 8 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது இறுதி ஆடடத்தில் நியூசீலாந்துடன் மோதவுள்ளது
-
11 ஜூலை, 2019
6 எம்பிக்கள் போட்டியின்றி தேர்வு ; அதிமுக கூட்டணி எம்பிக்கள் முதல்வரிடம் வாழ்த்து
6 எம்பிக்கள் போட்டியின்றி தேர்வு ; அதிமுக கூட்டணி எம்பிக்கள் முதல்வரிடம் வாழ்த்து போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட 6 எம்பிக்கள் சான்றிதழ் பெற்றனர். அதிமுக கூட்டணி எம்பிக்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து
உலகின் கிரிக்கட் ஜாம்பவான்களான இந்தியாவும் அவுஸ்திரேலியாவுமே இறுதி ஆட்டத்துக்குள் நுழையும் என எதிரபார்த்திருந்த நிலையில் நேற்று இந்தியா நியூசீலாந்திடம் தோ ல்வி கண்டது அதே ஆரம்ப நிலையை போலவே இன்றும் அவுஸ்திரேலியாவின் பலமிக்க ஆரம்ப துடுப்பாட் டக்காரர்களான பிஞ் -0 வானர்.-9 கான்ஸகோம் -6 இல் ஆடடமிழந்து அவுஸ்திரேலிய குறைந்த ஓட்ட்ங்களுடன் தள்ளாடுகி றது பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கிறது என்று
மாங்குளத்தில் கோர விபத்து- இரு இளைஞர்கள் பலி
முல்லைத்தீவு, மாங்குளம் - துணுக்காய் வீதியில் வடகாடு பகுதியில் நேற்று மாலை 6.50 அளவில் இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்தனர்.
முல்லைத்தீவு, மாங்குளம் - துணுக்காய் வீதியில் வடகாடு பகுதியில் நேற்று மாலை 6.50 அளவில் இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்தனர்.
த்துவராத முன்னணியை விலக்கி மாற்று அணியை உருவாக்க வேண்டும்! - சுரேஷ்
தமிழ் மக்களின் நீண்டகால கோரிக்கைகளை வென்றெடுக்கக் கூடிய வல்லமையுடன் மாற்று அணியொன்று உருவாக வேண்டும் என ஈபிஆர்எல்எப் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
புங்குடுதீவு மடத்துவெளியில் கரையொதுங்கிய டொல்பின்கள்
நேற்றைய தினம் புங்குடுதீவு மடத்துவெளி கிழக்கு கடற்கரையில் 5 டொல்பின்கள் திசை மாறி கரைக்கு வந்து சேர்ந்தன இவற்றை கண்டா கடட்படையினர் அவற்றை உரிய முறையில் காப்பாற்றி ஆழமான பண்ணை கடற்கரை பகுதிக்கு எடுத்து சென்று விடுவித்தனர் இருந்தாலும் இவற்றில் ஒரு டொல்பின் இறந்து விடடதக்க தகவ்கள் கிடைத்துள்ளன
நேற்றைய தினம் புங்குடுதீவு மடத்துவெளி கிழக்கு கடற்கரையில் 5 டொல்பின்கள் திசை மாறி கரைக்கு வந்து சேர்ந்தன இவற்றை கண்டா கடட்படையினர் அவற்றை உரிய முறையில் காப்பாற்றி ஆழமான பண்ணை கடற்கரை பகுதிக்கு எடுத்து சென்று விடுவித்தனர் இருந்தாலும் இவற்றில் ஒரு டொல்பின் இறந்து விடடதக்க தகவ்கள் கிடைத்துள்ளன
பனாமா காட்டில் கைவிடப்பட்ட யாழ் தமிழர் இறந்துவிட்டார்
இந்தப் படத்தில் இருப்பவர் பெயர் தெரியாது. இவரது ஊர் யாழ் நகர் என அறியப்படுகிறது. மிகவும் உடல் திடகாத்திரம் கொண்ட இவர் பயணமுகவர்களூடாக பல நண்பர்களுடன் அமெரிக்காவுக்கு புறப்பட்டு சென்றதாகவும். காடுகள் மலைகளை கடந்து பல நாள் பயணங்கள்
குண்டுதாரியின் வங்கிக் கணக்கு விபரங்களை வழங்க உத்தரவு
ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று சினமன் கிரேண்ட் ஹோட்டலில் தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்திய மொஹம்மட் இப்ராஹிம் இன்சாப் அஹமட் மற்றும் அவரது மனைவி உள்ளிட்டோரின் வங்கிக் கணக்கு விபரங்களை சிஐடிக்கு வழங்க அரச மற்றும் தனியார் வங்கிகளுக்கு நீதிமன்றம்
மயானத்தையும் விட்டு வைக்காத சிங்களவர்கள்! - வவுனியாவில் தொடரும் ஆக்கிரமிப்பு
வவுனியா- சிதம்பரபுரத்தில் நான்கு கிராம மக்கள் பயன்படுத்தும் மயானத்தினை சிங்கள மக்கள் தமக்குரியது என உரிமை கோருவதால் சர்ச்சை எழுந்துள்ளது. வவுனியாவின் எல்லையோர கிராமமான சிதம்பரபுரத்தில் அமைந்துள்ள பொது மயானம் கற்குளம் படிவம் 1, 2 சிதம்பரபுரம்,
அரசு கவிழுமா? - இன்று மாலை வாக்கெடுப்பு
அரசாங்கத்துக்கு எதிராக ஜேவிபியினால் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை மீது நாடாளுமன்றத்தில் இன்று வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குப் பொறுப்பேற்று பிரதமர் மற்றும் அமைச்சரவை உள்ளிட்ட அரசாங்கத்துக்கு எதிராக இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை
மயானத்தையும் விட்டு வைக்காத சிங்களவர்கள்! - வவுனியாவில் தொடரும் ஆக்கிரமிப்பு
வவுனியா- சிதம்பரபுரத்தில் நான்கு கிராம மக்கள் பயன்படுத்தும் மயானத்தினை சிங்கள மக்கள் தமக்குரியது என உரிமை கோருவதால் சர்ச்சை எழுந்துள்ளது. வவுனியாவின் எல்லையோர கிராமமான சிதம்பரபுரத்தில் அமைந்துள்ள பொது மயானம் கற்குளம் படிவம்
10 ஜூலை, 2019
உலக கோப்பை அரையிறுதி போட்டி: நியூசிலாந்து அணி வெற்றி
உலக கோப்பை அரையிறுதி போட்டி: நியூசிலாந்து அணி வெற்றி இந்திய அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் 18 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று 2-வது முறையாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.
இந்தியாவுக்கு எதிராக நியூசிலாந்து 211 ரன்கள் எடுத்த நிலையில்அரைஇறுதி ஆட்டம் மழையால் பாதிப்புஇன்று தொடர்ந்து நடைபெறும்
உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிரான அரைஇறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுக்கு 211 ரன்கள் (46.1 ஓவர்) எடுத்திருந்த போது பலத்த மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது.
யாழ்-தீவக பகுதியில் வெளிநாட்டு பறவைகள்
யாழ் தீவக பகுதியில் தற்போது ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றத்தின் காரணமாக வெளிநாட்டு பறவை இனங்கள் சஞ்சரிப்பதை அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது
உயர்தரம் சித்தியடையாதவர் ஜனாதிபதியாவதா?- சரத் பொன்சேகா
உயர்தரம் சித்தியடையாத ஒருவரை பாராளுமன்றத்திற்கு அனுப்புவதோ, ஜனாதிபதியாக தெரிவு செய்வதோ,மக்கள் செய்யும் பாரிய தவறாகும் என பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
உயர்தரம் சித்தியடையாத ஒருவரை
தெரிவுக்குழுவில் சாட்சியமளிக்க ரணிலுக்கு அழைப்பு
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களை விசாரிக்கும் நாடாளுமன்ற தெரிவுக் குழுவில் சாட்சியம் அளிப்பதற்கு, தனக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கீத் நொயார் கொலை முயற்சி வழக்கிலும் புலனாய்வு அதிகாரிக்கு தொடர்பு
ஊடகவியலாளர் கீத் நொயரை கடத்தி கொலை செய்ய முயற்சிக்கப்பட்ட வழக்கில் இராணுவ புலனாய்வு அதிகாரியான லலித் ராஜபக்ஷவை சந்தேக நபராக பெயர் குறிப்பிடும்படி சட்டமா அதிபர் டப்புல டி லிவேரா, சிஐடியினருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கீத் நொயார் கொலை முயற்சி வழக்கிலும் புலனாய்வு அதிகாரிக்கு தொடர்பு
ஊடகவியலாளர் கீத் நொயரை கடத்தி கொலை செய்ய முயற்சிக்கப்பட்ட வழக்கில் இராணுவ புலனாய்வு அதிகாரியான லலித் ராஜபக்ஷவை சந்தேக நபராக பெயர் குறிப்பிடும்படி சட்டமா அதிபர் டப்புல டி லிவேரா, சிஐடியினருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
திருமலை 5 மாணவர்கள் படுகொலை வழக்கை மீள விசாரிக்க சட்டமா அதிபர் உத்தரவு
திருகோணமலையில் ஐந்து தமிழ் மாணவர்கள் படுகொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பில் விசாரணைகளை மீள ஆரம்பிக்குமாறும் சட்டமா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார்
ஐதேக எம்.பிக்களை உடன் நாடு திரும்புமாறு ரணில் உத்தரவு!
வெளிநாடுகளுக்குச் சென்றுள்ள ஐக்கிய தேசிய கட்சியின் அமைச்சர்கள், இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை, உடனடியாக நாடு திரும்புமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசாங்கத்துக்கு எதிரான
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)