-

9 அக்., 2026

நவி பிள்ளைக்கு நோபல் அமைதிப் பரிசு: இஸ்ரேல் கடும் கண்டனம்

www.pungudutivuswiss.com
www.pungudutivuswiss.com
நவநீதம்பிள்ளைக்கு அமைதிக்கான நோபல் பரிசு!
[Friday 2026-10-09 16:00]

தென்னாபிரிக்க மனித உரிமைகள் வழக்கறிஞரும், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான முன்னாள் உயர் ஸ்தானிகருமான நவநீதம்பிள்ளை, சர்வதேச நீதி மற்றும் மனித உரிமைகளுக்காக ஆற்றிய  பங்களிப்புகளைப் பாராட்டி, 2026 ஆம் ஆண்டுக்கான நோபல் அமைதிப் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

அரசியல் ஆய்வாளர் சி.அ.யோதிலிங்கம் காலமானார்

www.pungudutivuswiss.com.

7 அக்., 2026

www.pungudutivuswiss.com
தமிழக எழுச்சிக் கழகம்’ - கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்த தனுஷ்?
[Wednesday 2026-10-07 07:00]

விஜய் அரசியலுக்கு வந்து வெற்றி பெற்றதையடுத்து மற்ற நடிகர்களும் அரசியலுக்கு வர தயாராகி வருவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் தான் நடிகர் தனுஷ் தனது கட்சியை தேர்தல் ஆணையத்தி பதிவு செய்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழக எழுச்சிக் கழகம் என்ற பெயரில் தேர்தல் ஆணையத்தில் கட்சியை பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் தனுஷ். இவர் சமீபத்தில் தனது ரசிகர்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்தது அரசியல் வட்டாரத்திலும் கவனம் பெற்றது.

ஷிரந்தி ராஜபக்ச கைது - அம்பலமானது நாடகம்
அரசியல் பரபரப்புகளுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த
www.pungudutivuswiss.com
பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவு- மனித உரிமைகள் கண்காணிப்பகம் எதிர்ப்பு!
[Wednesday 2026-10-07 07:00]

அரசாங்கத்தினால் புதிதாக முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவில் கடந்த காலங்களில் மனித உரிமை மீறல்களுக்குக் காரணமாக அமைந்த பல்வேறு கூறுகள் உள்வாங்கப்பட்டிருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ள மனித உரிமைகள் கண்காணிப்பகம், இப்புதிய சட்டமூலம் சர்வதேச நியமங்களுக்கு அமைவாக முழுமையாகத் திருத்தியமைக்கப்படும் வரை அல்லது புதிய சட்டமூலமொன்று தயாரிக்கப்படும் வரை, பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் பிரயோகம் உடனடியாக இடைநிறுத்தப்படவேண்டும் வலியுறுத்தியுள்ளது.

6 அக்., 2026

www.pungudutivuswiss.com
யாழ்ப்பாணத்தில் இளம்பெண்ணை வெட்டிக் கொலை செய்து விட்டு ரயில் முன் பாய்ந்தார் இளைஞன்!
[Tuesday 2026-10-06 05:00]

யாழ்ப்பாணத்தில் இளம் பெண்ணொருவரை கத்தியால் குத்தி கொலை செய்த  இளைஞன் ஒருவர் தொடருந்து முன்பாக பாய்ந்து உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இளம் பெண்ணொருவரை கத்தியால் குத்தி கொலை செய்த இளைஞன் ஒருவர் தொடருந்து முன்பாக பாய்ந்து உயிரிழந்துள்ளார்

5 அக்., 2026

www.pungudutivuswiss.com
ஞானசார தேரரின் சிறைத்தண்டனை இன்று ஆரம்பம்!
[Monday 2026-10-05 17:00]

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி பொதுமன்னிப்பை உயர் நீதிமன்றம் ரத்து செய்ததை அடுத்து, அவருக்கு விதிக்கப்பட்ட 6 வருட சிறைத்தண்டனை இன்று முதல் நடைமுறைக்கு வரும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மெத்ரேயி ராமகிருஷ்ணன் – வாழ்க்கைக் கதை! Top News
[Friday 2026-09-25 10:00]

மெத்ரேயி ராமகிருஷ்ணன் ஒரு தமிழ் கனடிய நடிகை. அவர் 2001ஆம் ஆண்டு கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள மிசிசாகாவில் பிறந்தார். அவரது பெற்றோர் இலங்கைத் தமிழர்கள். சிறுவயதிலிருந்தே நடிப்பில் ஆர்வம் இருந்தாலும், ஆரம்பத்தில் அவர் தொழில்முறை நடிகையாக இருக்கவில்லை. 2020ஆம் ஆண்டு Netflix-ல் வெளியான Never Have I Ever தொடரில் Devi Vishwakumar என்ற கதாபாத்திரத்தில் நடிக்க ஆயிரக்கணக்கானவர்கள் audition செய்தனர். மெத்ரேயியும் audition கொடுத்தார். இறுதியில், 15,000-க்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்களில் இருந்து அவர் முக்கிய கதாபாத்திரத்திற்குத் தேர்வு செய்யப்பட்டார். இந்தத் தொடர்தான் அவருடைய முதல் பெரிய நடிப்பு வாய்ப்பு. Devi என்ற கதாபாத்திரம் மூலம் உலகம் முழுவதும் அவர் பிரபலமானார்.

4 அக்., 2026

www.pungudutivuswiss.com
ரயில் பாதையில் படுத்திருந்து பாட்டுக் கேட்டவரின் கால்கள்,கை துண்டிப்பு!
[Sunday 2026-10-04 04:00]

யாழ்ப்பாணத்தில் தொடருந்து விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் இரண்டு கால்கள் மற்றும் கை ஒன்றையும் இழந்துள்ளார். 
குறித்த சம்பவமானது நேற்றுமுன்தினம் இரவு இடம்பெற்றுள்ளது.
இணுவில் காரைக்கால் பகுதியை சேர்ந்த குறித்த நபர் , தனது வீட்டிற்கு முன்பாக தொடருநந்து பாதையில்

யாழ்ப்பாணத்தில் தொடருந்து விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் இரண்டு கால்கள் மற்றும் கை ஒன்றையும் இழந்துள்ளார். குறித்த சம்பவமானது நேற்றுமுன்தினம் இரவு இடம்பெற்றுள்ளது. இணுவில் காரைக்கால் பகுதியை சேர்ந்த குறித்த நபர் , தனது வீட்டிற்கு முன்பாக தொடருநந்து பாதையில் "ஹெட் செட்" அணிந்து பாடல் கேட்டுக்கொண்டு படுத்திருந்த வேளை தொடருந்து மோதியுள்ளது

3 அக்., 2026

பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய ஆதரவு அதிகரிப்பு

www.pungudutivuswiss.com
பிரிட்டன் மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய வேண்டும் என்ற கருத்துக்கு பொதுமக்களிடையே கணிசமான ஆதரவு இருப்பதாக புதிய கருத்துக்கணிப்பு ஒன்று தெரிவித்துள்ளது.

2 அக்., 2026

யாழ்ப்பாணம்- திருச்சி விமான சேவை மீண்டும் ஆரம்பம்! [Friday 2026-10-02 18:00]

www.pungudutivuswiss.com
திருச்சியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு மீண்டும் விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.  சில வருடங்களுக்கு முன்பு திருச்சியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு விமான சேவை தொடங்கப்பட்டது. பின்னர் தொழில்நுட்ப காரணங்களுக்காக அந்த விமான சேவையானது இரத்து செய்யப்பட்டது.

சுரேஷ் சலேவிற்கு சிகிச்சை வழங்கும் 10 வைத்தியர்களுக்கும் நீதிமன்றம் அழைப்பாணை!
[Friday 2026-10-02 18:00]

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேவிற்கு சிகிச்சை வழங்கும் வைத்தியக் குழுவில் (Medical Board) உள்ள 10 வைத்தியர்களை ஒக்டோபர் 06 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கொழும்பு நீதவான் பசன் அமரசேன அழைப்பாணை விடுத்துள்ளார்.

1 அக்., 2026

தியாக தீபத்தின் நினைவாலயம் முன் ஏற்றப்பட்ட அணையா விளக்கு

www.pungudutivuswiss.com
www.pungudutivuswiss.com
RAF ஃபேர்ஃபோர்ட் விவகாரம்: ஈரான் தொடர்பில் வலுவான அறிகுறிகள் இருப்பதாக ஆன்டி பர்னாம்!
[Thursday 2026-10-01 07:00]

ஈரான் இதில் பங்கு வகித்ததற்கான வலுவான அறிகுறிகள் உள்ளதாக ஆன்டி பர்னாம். குளோசெஸ்டர்ஷயரில் உள்ள ராயல் ஏர் ஃபோர்ஸ் (RAF) தளத்தில் நடந்ததாகக் கூறப்படும் பயங்கரவாத சதித்திட்டத்தில் ஈரானுக்குப் பங்கு இருந்ததற்கான வலுவான அறிகுறிகள் இருப்பதாக ஆன்டி பர்னாம் கூறியுள்ளார். சமீப மாதங்களில் ஈரான் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்துவதற்காக அமெரிக்க குண்டுவீச்சு விமானங்கள் பயன்படுத்தி வரும் RAF ஃபேர்ஃபோர்டு தளத்திற்கு அருகே நடந்த சம்பவத்தில் வெளிநாட்டு சக்திகளுக்குத் தொடர்பு இருப்பதாக விசாரணை அதிகாரிகள் நம்புவதாக பிரதமர் கூறியுள்ளார்.

ஜேர்மனியில் வேலையை காட்டத் துவங்கியது AfD கட்சி!
[Wednesday 2026-09-30 16:00]

ஜேர்மன் மாகாணமொன்றில் AfD கட்சி அமோக வெற்றி பெற்றுள்ள நிலையில், ஒளிபரப்பு நிறுவனங்களுக்கு பிரச்சினை துவங்கியுள்ளது. ஜேர்மனியின் Saxony-Anhalt மாகாணத் தேர்தலில் புலம்பெயர்தல் எதிர்ப்புக் கட்சியான AfD கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது.  விடயம் என்னவென்றால், அக்கட்சி அதிக வாக்குகளைப் பெற்றுள்ளதேயொழிய, இன்னமும் ஆட்சி அமைக்கவில்லை.

ஜேர்மன் மாகாணமொன்றில் AfD கட்சி அமோக வெற்றி பெற்றுள்ள நிலையில், ஒளிபரப்பு நிறுவனங்களுக்கு பிரச்சினை துவங்கியுள்ளது. ஜேர்மனியின் Saxony-Anhalt மாகாணத் தேர்தலில் புலம்பெயர்தல் எதிர்ப்புக் கட்சியான AfD கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. விடயம் என்னவென்றால், அக்கட்சி அதிக வாக்குகளைப் பெற்றுள்ளதேயொழிய, இன்னமும் ஆட்சி அமைக்கவில்லை

www.pungudutivuswiss.com
எரிபொருள் விலைகள் அதிகரிப்பு!
[Thursday 2026-10-01 06:00]

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளை உயர்த்தியுள்ளது.
அதற்கமைய, ஒக்டேன் 92 பெற்றோல் லீட்டர் ஒன்றின் விலை 15 ரூபாவால் உயர்த்தப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 414 ரூபாவாகும்.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளை உயர்த்தியுள்ளது. அதற்கமைய, ஒக்டேன் 92 பெற்றோல் லீட்டர் ஒன்றின் விலை 15 ரூபாவால் உயர்த்தப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 414 ரூபாவாகும்.

www.pungudutivuswiss.com
சமளங்குளம் பிள்ளையார் கோவில் பகுதியில் பௌத்த வழிபாட்டுக்கு திட்டம்!
[Thursday 2026-10-01 06:00]

வவுனியா சமளங்குளம் பிள்ளையார் கோவில் இருக்கும் பகுதியில் கல்கமுவ சந்தபோதி தேரர் தலைமையில் பௌத்த வழிபாடுகளை நடத்துவதற்கான கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதோடு வெடுக்குநாறி மலைய மையப்படுத்தி 260ஏக்கர்கள் தொல்பொருளியல் பகுதியாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

30 செப்., 2026

www.pungudutivuswiss.
சிலை அகற்றம் : யாழ். நல்லூரில் ''அணையா விளக்குப் போராட்டம்
யாழ்ப்பாணம், நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின்
www.pungudutivuswiss.com
செளதி ஆதரவு படைகள் - ஹூத்திகள் மோதும் ஏமனின் முன்கள நகரில் நடப்பது என்ன?

ad

ad