-

22 அக்., 2026

சவூதி தம்மாம் விமான நிலையம் மீது அதிரடி தாக்குதல்! அவசரமாக திருப்பிவிடப்பட்டுள்ள விமானங்கள்

www.pungudutivuswiss.com

சவூதி தம்மாம் விமான நிலையம் மீது அதிரடி தாக்குதல்! அவசரமாக திருப்பிவிடப்பட்டுள்ள விமானங்கள் | Attack On Dammam Airport Saudi Civil Aviation 

சவூதி அரேபியாவின் தம்மாம் சர்வதேச விமான நிலையத்தின் மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தியாக தீபம் அஹிம்சை வழியிலேயே உயிர் நீர்த்தார்" — சிஐடி விசாரணையில் யாழ். மாநகர முதல்வர்

www.pungudutivuswiss.com

யாழ்ப்பாணம் , நல்லூர் பகுதியில் தியாக தீபத்தின் நினைவாலயத்தில் , 

கனடாவிலிருந்து பிரியும் திட்டத்தை நிராகரித்த ஆல்பர்ட்டா மக்கள்

www.pungudutivuswiss.com

கனடாவிலிருந்து பிரியும் திட்டத்தை நிராகரித்த ஆல்பர்ட்டா மக்கள்

போரை முடிவுக்கு கொண்டு வர தயார்: உக்ரைன், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கு ரஷ்யா சம்மதம்! [Thursday 2026-10-22 07:00]

www.pungudutivuswiss.com

போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா மற்றும் உக்ரைனுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. அமெரிக்கா மற்றும் உக்ரைனுடன் இணைந்து போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான கொள்கை அளவிலான பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. அமைதி பேச்சுவார்த்தை தொடர்பான இந்த தகவலை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் மூத்த ஆலோசகரான யூரி உஷாகோவ் உறுதிப்படுத்தியுள்ளார்.

போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா மற்றும் உக்ரைனுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. அமெரிக்கா மற்றும் உக்ரைனுடன் இணைந்து போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான கொள்கை அளவிலான பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. அமைதி பேச்சுவார்த்தை தொடர்பான இந்த தகவலை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் மூத்த ஆலோசகரான யூரி உஷாகோவ் உறுதிப்படுத்தியுள்ளார்

கனடா பாதுகாப்பு அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி .செம்மணிப் புதைகுழி பொறுப்புக்கூறலை நோக்கிய பாதையில் பயணிக்க வேண்டும்!

www.pungudutivuswiss.com

செம்மணி மனிதப் புதைகுழியானது இலங்கையில் இன அழிப்புக்கு மத்தியில் வாழ்ந்த மக்கள் முகங்கொடுத்த அளவிலா துன்பங்களையும் மீறல்களையும் மீள நினைவுறுத்தியிருப்பதுடன், கடந்தகால மீறல்களுக்கு நீதி கோரி உலகளாவிய ரீதியில் இயங்கிவரும் சகல செயற்பாட்டாளர்களும் ஒன்றிணைந்து, பொறுப்புக்கூறலை நோக்கிய பாதையில் பயணிக்கவேண்டியதன் தேவைப்பாட்டையும் உணர்த்தியிருப்பதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி சுட்டிக்காட்டியுள்ளார்.

செம்மணிப் புதைகுழி பொறுப்புக்கூறலை நோக்கிய பாதையில் பயணிக்க வேண்டும்!கனடா பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி[Thursday 2026-10-22 07:00]

www.pungudutivuswiss.com

செம்மணி மனிதப் புதைகுழியானது இலங்கையில் இன அழிப்புக்கு மத்தியில் வாழ்ந்த மக்கள் முகங்கொடுத்த அளவிலா துன்பங்களையும் மீறல்களையும் மீள நினைவுறுத்தியிருப்பதுடன், கடந்தகால மீறல்களுக்கு நீதி கோரி உலகளாவிய ரீதியில் இயங்கிவரும் சகல செயற்பாட்டாளர்களும் ஒன்றிணைந்து, பொறுப்புக்கூறலை நோக்கிய பாதையில் பயணிக்கவேண்டியதன் தேவைப்பாட்டையும் உணர்த்தியிருப்பதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி சுட்டிக்காட்டியுள்ளார்.

செம்மணி மனிதப் புதைகுழியானது இலங்கையில் இன அழிப்புக்கு மத்தியில் வாழ்ந்த மக்கள் முகங்கொடுத்த அளவிலா துன்பங்களையும் மீறல்களையும் மீள நினைவுறுத்தியிருப்பதுடன், கடந்தகால மீறல்களுக்கு நீதி கோரி உலகளாவிய ரீதியில் இயங்கிவரும் சகல செயற்பாட்டாளர்களும் ஒன்றிணைந்து, பொறுப்புக்கூறலை நோக்கிய பாதையில் பயணிக்கவேண்டியதன் தேவைப்பாட்டையும் உணர்த்தியிருப்பதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி சுட்டிக்காட்டியுள்ளார்.

பயங்கரவாதத்திலிருந்து அரசினைப் பாதுகாப்பதற்கான சட்டத்தினால் மனித உரிமைகளுக்கு ஆபத்து! [Thursday 2026-10-22 07:00]

www.pungudutivuswiss.com

அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 'பயங்கரவாதத்திலிருந்து அரசினைப் பாதுகாப்பதற்கான சட்டமூலம்' மூலமாக மனித உரிமைகள் கடுமையாக மீறப்படுவதற்கும் உரிமைகள் சவாலுக்குள்ளாவதற்கும் கடுமையான அச்சுறுத்தல் காணப்படுவதாக சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.

20 அக்., 2026

www.pungudutivuswiss.com
இன்று முதல் மூன்று நாட்களுக்கு மின் துண்டிப்பு!
[Monday 2026-10-19 16:00]
நாடளாவிய ரீதியில் இன்று முதல் எதிர்வரும் மூன்று நாட்களுக்கு மின் துண்டிப்பை அமுல்படுத்துவதற்கான கோரிக்கை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் இன்று முதல் எதிர்வரும் மூன்று நாட்களுக்கு மின் துண்டிப்பை அமுல்படுத்துவதற்கான கோரிக்கை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது

19 அக்., 2026

www.pungudutivuswiss.com
யாழ்ப்பாணத்தில் டக்ளசின் அலுவலகத்தில் சிஐடியினர் தேடுதல்!
[Monday 2026-10-19 16:00]

யாழ்ப்பாணம், ஸ்ரான்லி வீதியில் அமைந்துள்ள முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலகத்திலும் அதன் வளாகத்திலும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் பல மணி நேரம் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

யாழ்ப்பாணம், ஸ்ரான்லி வீதியில் அமைந்துள்ள முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலகத்திலும் அதன் வளாகத்திலும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் பல மணி நேரம் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்

www.pungudutivuswiss.com
ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்கியதில் பாரிய நடைமுறைத் தவறு!
[Monday 2026-10-19 16:00]

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கியதில் பாரிய நடைமுறைத் தவறு இழைக்கப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். குறித்த ஆவணம் சிறைச்சாலைகள் அமைச்சுக்கு முறையான அனுமதி பெறப்படாமல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் விடுத்துள்ள விசேட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

செம்மணி மனிதப் புதைகுழி வழக்கு: மரண தண்டனை கைதி சோமரத்ன ராஜபக்ஷவிடம் விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி
www.pungudutivuswiss.com
நான்காவது நாளாகவும் தொடரும் பிக்குகளின் சத்தியாக்கிரகம்!
[Monday 2026-10-19 07:00]

கலகொடஅத்தே ஞானசார ​தேரரை விடுதலை செய்யக் கோரி, பௌத்த பிக்குமார் குழுவொன்றினால் கொழும்பு விஹாரமஹாதேவி பூங்காவில் ஆரம்பிக்கப்பட்டுள்ள சத்தியாகிரகம் இன்று (19) நான்காவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

17 அக்., 2026

பிரதான பொலிஸ் பரிசோதகர் வருணியின் சொகுசு வாகனம் பறிமுதல்

www.pungudutivuswiss.com

www.pungudutivuswiss.com
ஞானசார தேரரை விடுவிக்குமாறு வலியுறுத்தி விஹாரமஹாதேவி பூங்காவில் பிக்குகள் முகாம்!
[Friday 2026-10-16 19:00]

கலகொடஅத்தே ஞானசார தேரரை விடுவிக்குமாறு வலியுறுத்தி பௌத்த தேரர்கள் குழுவொன்று கொழும்பு விஹாரமஹாதேவி பூங்காவில் முகாமமைத்து தங்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கலகொடஅத்தே ஞானசார தேரரை விடுவிக்குமாறு வலியுறுத்தி பௌத்த தேரர்கள் குழுவொன்று கொழும்பு விஹாரமஹாதேவி பூங்காவில் முகாமமைத்து தங்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

www.pungudutivuswiss.com
ஷிராந்திக்கு பைபாஸ் அறுவைச் சிகிச்சைக்கு பரிந்துரை- பிணையில் விடுவிப்பு!
[Friday 2026-10-16 19:00]

தேசிய சேமிப்பு வங்கியிலிருந்து   ‘சிறிலிய சவிய’   கணக்குக்கு மாற்றப்பட்ட 10 மில்லியன் ரூபாவை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்ட ஷிரந்தி ராஜபக்ச, கொழும்பு பிரதான நீதவான் அஸங்க எஸ். போடரகமவினால் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டார்.

16 அக்., 2026

www.pungudutivuswiss.com

சசிகலாவிடம் போன 2 சீனியர்கள்: அதிமுகவில் கிளம்பிய சூறாவளி!
[Friday 2026-10-16 16:00]

அதிமுகவை மீண்டும் ஒன்றிணைக்க வேண்டும் என்று சசிகலா அழைப்பு விடுத்துள்ள நிலையில், பல பரபரப்பு நடவடிக்கைகள் கட்சிக்குள் நடந்து வருகின்றன.. இடைத்தேர்தல் தோல்விக்குப் பிறகு அதிமுக சீனியர்கள் நடத்திய முக்கிய ஆலோசனைகளும், எடப்பாடி பழனிசாமி - சசிகலா சந்திப்புக்காக அவர்கள் எடுக்கும் முயற்சிகளும் இப்போது கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.. அதிமுகவுக்குள் தற்போது நடந்துவரும் இந்த நகர்வுகள் குறித்து பிரத்யேகமான தகவல் ஒனறு நமக்கு கிடைத்துள்ளது.. அதை பற்றி இங்கே சுருக்கமாக பார்ப்போம்..! நாளை அக்டோபர் 17-ந்தேதி 55-வது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது அதிமுக. இந்த நாளை நினைவுகூர்ந்துவிட்டு, அனைவரும் ஒன்றிணையும் காலம் வந்து விட்டது என்று சொல்லியிருக்கிறார் சசிகலா.

பிக்குகளின் போராட்டத்திற்கு முற்றுப்புள்ளியா பல பேரூந்துகளில் அதிரடி போலீசார் குவிப்பு

www.pungudutivuswiss.com
கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பிக்குகளை அங்கிருந்து வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள்
www.pungudutivuswiss.com
ஞானசார தேரரை விடுவிக்கக் கோரி ஜனாதிபதி செயலகம் முன் இரவிரவாக போராட்டம்!
[Friday 2026-10-16 06:00]

ஜனாதிபதி அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு எட்டப்படாததைத் தொடர்ந்து, கலகொட அத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரி, கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு வெளியே இரவிரவாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

ஜனாதிபதி அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு எட்டப்படாததைத் தொடர்ந்து, கலகொட அத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரி, கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு வெளியே இரவிரவாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது

www.pungudutivuswiss.com
யோஷித ராஜபக்ஷ சம்பளமாக 51 இலட்சம் ரூபாயை பெற்றதாக சாட்சியம்!
[Thursday 2026-10-15 18:00]

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ, இலங்கை கடற்படையில் 10 ஆண்டுகள் பணியாற்றிய காலப்பகுதியில் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளாக மொத்தம் 51 இலட்சத்து 50 ஆயிரத்து 626 ரூபாயைப் பெற்றுள்ளதாக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ, இலங்கை கடற்படையில் 10 ஆண்டுகள் பணியாற்றிய காலப்பகுதியில் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளாக மொத்தம் 51 இலட்சத்து 50 ஆயிரத்து 626 ரூபாயைப் பெற்றுள்ளதாக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது

ad

ad