புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 செப்., 2015

பிரமிக்க வைக்கும் புலி படத்தின் திரையரங்கு எண்ணிக்கைபிரமிக்க வைக்கும் புலி படத்தின் திரையரங்கு எண்ணிக்கை- முழு விவரம் -
Cineulagamபுலி படம் இந்த வாரம் உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளிவருகின்றது. இதை கொண்டாட ரசிகர்கள் அனைத்து இடங்களிலும் தயார் நிலையில் உள்ளனர்.இப்படம் விஜய் திரைப்பயணத்திலேயே அதிக திரையரங்கில் வெளிவரும் படமாம். மேலும், தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் வெளிவரவிருக்கின்றது.இப்படம் உலகம் முழுவதும் அக்டோபர் 1ம் தேதி 3000 திரையரங்கில் வர, ஹிந்தியில் மட்டும் 1000 திரையரங்குகளில் வெளிவரவுள்ளதாம். கேரளாவில் 200, அமெரிக்காவில் 160 என பிரமாண்டமாக வெளிவரவுள்ளது.

ad

ad