கொடிகாமம் மாவீரர் துயிலுமில்லத்தில் இன்று மாலை மாவீரர் நாளை முன்னிட்டு பிரதான சுடர் ஏற்றப்பட்டதுடன் அதையடுத்து ஈகைச் சுடர்கள் ஏற்றப்பட்டு மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தப்பட்டது