www.pungudutivuswiss.com
.jpg) கிளிநொச்சி - கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் இன்று மாவீரர் நாள் பிரதான நினைவேந்தல் நிகழ்வு உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றுள்ளது. |
இன்று மாலை 6.05 மணிக்கு மணியோசை எழுப்பப்பட்டு, அகவணக்கம் செலுத்தப்பட்டதை அடுத்து, 6.07 மணிக்கு பிரதான ஈகைச் சுடர் ஏற்றப்பட்டது.தொடர்ந்து உயிர்நீத்த மாவீரர்களின் உறவுகள் உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்த ஆரம்பித்துள்ளனர். இதன்போது, உயிர்நீத்த மாவீரர்களுக்கு அவர்களது உறவினர்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர். துயிலுமில்லம் எங்கும் மக்களின் அழுகுரலும் சுடர்களின் ஒளியும் நிறைந்து காணப்பட்டது. |
 |