அழகிரி கொடும்பாவி எரிப்பு : மதுரை திமுகவில் பதட்டம்
மு.க.அழகிரியை திமுகவில் இருந்து நீக்கியது குறித்து, திமுக தலைவர் கலைஞர் இன்று செய்தியாளர் களிடம் விளக்கம் அளித்தார்.
அப்போது அவர், ‘’தி.மு. கழகத்தின் பொருளாளர்
| வறுமையிலும் மாநில அளவில் சிறப்பு தமிழ்ப் பாடத்தில் முதலிடம் பெற்று சாதித்த மாணவி ஒருவர் தற்போது கொலைகாரியாக மாறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. |
| மதுரை அவனியாபுரம் மூணுமாடி காலனியைச் சேந்தவர் தங்கவேலு என்ற பெண்மணி. இவரது மகன் செல்வக்குமார்.இவருக்கு கலையரசி என்பவருடன் சென்ற வருடம் திருமணம் நடைபெற்றது. கலையரசின் தங்கைதான் கடந்த ஆண்டு பிளஸ் டூ தேர்வில் சிறப்பு |