நவிப்பிள்ளையின்அறிக்கையைநடைமுறைப்படுத்துகசர்வதேமன்னிப்புச்சபை
சிறீலங்கா மீது மனித உரிமை மீறல் மற்றும் போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஐநா மனித உரிமை ஆணையாளர் நாயகம் விடுத்துள்ள அறிக்கையின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த அனைத்துலக சமூகம் செயற்பட வேண்டும்