www.pungudutivuswiss.com
சிகிச்சை அளித்த வைத்தியர்களின் பெயரை குழந்தைக்கு வைத்த போரிஸ் ஜான்சன்
பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளித்த வைத்தியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அவர்களது பெயரை தனது குழந்தைக்கு வைத்துள்ளார்.