பல்கலைகழகங்களிற்குள் மிக முக்கியமான காரியங்கள் தவிர்ந்து பிரதேவைகளுக்காக பொலிஸார் உட்புகுவதில்லை என யாழ். மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் விமலசேன தெரிவித்தார்.
வடமாகாணத்துக்கான தனி காவற்துறை பிரிவு தொடர்பில் வடமாகாண சபையின் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் வெளியிட்டிருந்த கருத்து தென்னிலங்கையில் பரபரப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இணையத்தின் ஊடான நிதி கொடுக்கல் வாங்கல்களின் போது எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டியது அவசியம் என இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் அறிவித்துள்ளது.
யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் பாரிய குற்றங்களை தடுக்கும் நோக்கில் கடந்தவாரம் மேற்கொள்ளப்பட்ட பொலிஸாரின் விசேட நடவடிக்கையில் 162 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றிலும் முற்படுத்தப்பட்டுள்ளனர்
பிரபாகரன் உயிரிழந்ததாக கருதகவில்லை!– யாழ். பல்கலைக்கழக பேராசிரியர்
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பி;ள்ளை உயிரிழந்ததாக கருதவில்லை என யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் சங்கத் தலைவர் பேராசிரியர் எம். சுகுமாரன்
புங்குடுதீவு கமலாம்பிகை ம.வி.பழைய மாணவர் சங்க சுவிஸ்கிளை அங்குரார்பணக் கூட்டம்.
உறவுகளுக்கு, எம் பாடசாலையின் பழைய நினைவுகளை மீட்ப்பதற்கும், பாடசாலை நண்பர்களை சந்திப்பதற்கும், பாடசாலையை மேம்படுத்தவும் எதிர்வரும் 15.06.2014 ஞாயிற்றுக்கிழமை அன்று பிற்பகல் 5.00 மணியளவில் புங்குடுதீவு கமலாம்பிகை மகா வித்தியாலய பழைய மாணவர் சங்க சுவிஸ்கிளை அங்குரார்பணக் கூட்டம் நடைபெற உள்ளதால் பழைய மாணவர்கள் மற்றும் நலன் விரும்பிகளையும் அழைக்கின்றோம்…
உலகக்கிண்ணம் -முதலாவது ஆட்டத்தில் பிரேசில் குரோசியாவை வென்றது
இன்றைய ஆட்டத்தில் பலம் மிக்க விருப்பத்துக்குரிய அணியான பிரேசிலை ஓரளவு பலமான அணியாமன் குரோசியா அற்புதமாக எதிர்த்தாடியது. தடுப்பாட்டம் பணத்தை பறிக்கும் நுட்பம் ,திடீர் முன்னணி தாக்குதல் என்ற ரீதியில் சிறப்பாக ஆடியது.குரோசியா பந்து காப்பாளர் அற்புதமாக ஆடினார் பிரேசில் எதிர்பார்த்த அளவுக்கு தனது பலத்தை காட்டவிஉல்லை என்றே சொல்ல வேண்டும் .சில வேளைகளில் குரோசியாவின் முன்னணி தாக்கங்களை தடுக்க கஷ்டப்பட்டது .கிடைத்த பனால்டி கூட சர்ச்சைக்குரியதாக பேசப்படுகிறது இப்போது பிரேசில் குழு ஏ இல் 3 புள்ளிகளுடன் முதலாவது இடத்தை பிடித்துள்ளது பிரேசில் எதிர் குரோசியா 3-1 (91 வது நிமிடம் )
13 ஆம் நிமிடத்தில் பிரேசில் வீரர் மார்செல்லோ சுயபக்க கோலை போட்டுள்ளார். 29 வது நிமிடத்தில் நெய்மாருக்கு மஞ்சள் அட்டை .31 வது நிமிடத்தில் தண்டனை எல்லை கோட்டுக்கு அற்று முன்னே கிடைத்த பந்தை கோல்கம்பதுக்குள் இடது மூலைக்கு உருட்டி அடித்தார் . காப்பாளரால் கை நீட்டி தடுக்க முனைந்தார் .எட்டவில்லை போதாத தூரம் கோல் . 71 வது நிமிடத்தில் பிரெட் மீது போடபாட்ட முறைகேடா ன ஆட்டத்துக்கு கிடைத்த பனால்டிஉதை நெய்மார் அடிக்கிறார் .பந்துக்காப்பாளர் தடுத்தார் ஆனா ல் போதாத கனதி தடுப்பு .தவறி வலது பக்க மூலைக்குள் சென்றது கோல் . நெய்மருக்கும் பிரேசிலுக்கும் அதிர்ஷ்டம் பிரேசில் 2-1 முன்னிலை . 84 வது நிமிடம் நேயமர் மாற்றம் 91 வது நிமிடம் குரோசியா தனது முழுப்பலத்தையும் காடி ஒரு கோல் போட முயன்றது . பிறேசிலால் சமாளிக்கவே முடியவில்லை . எதிர்மாறாக எதிர்பாராமல் மற்றப் பக்கம் திரும்பிய பந்தை வசதியாக கோலாகினர் செல்சீ வீரர் ஒஸ்கார்
பிரேசில் எதிர் குரோசியா 3-1 (91 வது நிமிடம் )

யாழ்.பல்கலைக்கழகத்தில் வெகுவிமர்சையாக இன்றைய தினம் கொண்டாடப்பட்ட பொசன் பண்டிகையில் யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் செல்வி வசந்தி அரசரட்ணம் கலந்து கொண்டதுடன் பொசன் பண்டிகை தீபத்தை ஏற்றி வைத்து நிகழ்வை ஆரம்பித்து வைத்துள்ளார்.