புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 ஆக., 2014

அரச கேபிள் மூலம் இண்டநெட் 
அரசு கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் வாயிலாக அதிவேக அகண்ட அலைவரிசை சேவை (Broadband Services) மற்றும் இதர இணையதள சேவை (Internet Services) ஆகியவை குறைந்த கட்டணத்தில் அரசு

எல்லாளனா இல்லை எள்ளாளனா  கண்டு பிடியுங்கள் 
யாழ். நகரில், மணிக்கூட்டு வீதியில் நேற்று முன்தினம் நிறுவப்பட்ட எல்லாள மன்னனின் சிலையின் பீடத்தில் "எள்ளாளன்" என்ற
மசாஜ் நிலையத்தில் விபச்சார விடுதி ; 3 பெண்கள் கைது 
 மருதானை, டாலி வீதியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிய விபச்சார விடுதியொன்று மேல் மாகாண மோசடி  ஒழிப்பு பிரிவினால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
கற்பழித்தவரின் ஆணுறுப்பை வெட்டிய பெண் 
பீஹார் மாநிலத்தில் கற்பழிக்கவந்த மந்திரவாதியின் ஆணுறுப்பை 18 வயது பெண் கத்தியால் வெட்டியுள்ளார்.

யாழில் இந்திய சுதந்திர தினம் எதிர்வரும் 15ல் அனுஸ்டிப்பு 
இந்தியாவின் 68ஆவது சுதந்திர தினம் எதிர்வரும் 15ஆம் திகதி கொண்டாடப்படவுள்ளது.

டெஸ்டில் மீண்டும் முதலிடத்தில் சங்கா 
இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குமார் சங்கக்கார துடுப்பாட்ட வீரர்களுக்கான டெஸ்ட் தரப்படுத்தலில் முதலிடத்தை பெற்றுள்ளார்.
 
யாழ்.கசூரினா கடலில் மூழ்கிய வயோதிபர் சாவு 
 யாழ். காரைநகர் கசூரினா கடலில் மூழ்கி வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
விஜய்க்கு எதிராக 2 நாட்களில் போராட்டம் வெடிக்கும் : மாணவர் அமைப்பு எச்சரிக்கை 
news
நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் ஆகியோரது வீடு, 'கத்தி' அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் இன்னும் 2 நாட்களில் போராட்டம் நடத்தவிருப்பதாக தமிழீழ விடுதலைக்கான மாணவர்கள் கூட்டமைப்பு தெரிவித்தது.
கனடாவில் புங்குடுதீவு கமலாம்பிகை மகா வித்தியாலய பழைய மாணவர் சங்க கிளை ஆரம்பம் 
னடாவில் அங்குரார்ப்பணம் செய்யப்பட்ட புங்குடுதீவு கமலாம்பிகை மகா வித்தியாலய பழைய மாணவர்  சங்க கிளை
புங்குடுதீவு கமலாம்பிகை வித்தியாலய பழைய மாணவர் சங்கம்-கனடாக் கிளை 10.08.2014 பாபா திருமண மண்டபத்தில் நடைபெற்ற கலந்துரையாடலை தொடர்ந்து அங்குரார்பணம் செய்து வைக்கப்பட்டது. பின்வருவோர் நிர்வாகத்துக்கு 

பிரான்சில் புங்குடுதீவு கமலாம்பிகை மகா வித்தியாலய பழைய மாணவர் சங்க கிளை அங்குரார்ப்பணம் 
அன்புள்ள எம் பாடசாலை உறவுகளே,
எம் பாடசாலையின் பழைய நினைவுகளை மீட்பதற்கும், எம் பாடசாலை
டி ஆர் பாலுவுக்கு உடல்நிலை மோசம் -சத்திரசிகிச்சை 
ஆண்மை பரிசோதனைக்கு தடை  கேட்டு  நீதிமன்றில் நித்தியானந்தா 

தி மு க இல் சதுரங்க வேட்டை கலங்கி ஓடும் தி மு க வினர் 

""ஹலோ தலைவரே..  சட்ட மன்றத்தில் எதிர்க்கட்சி அந்தஸ்துகூட கிடைக்கலை. இருக்கிற எம்.எல்.ஏக்களையும் கூட்டத் தொடரிலிருந்து சஸ்பெண்ட் பண்ணிட்டாங்க. எம்.பி. தேர்தலில் ஒரு தொகுதியில்கூட வெற்றி கிடைக்கலை. அப்படி யிருந்தும்

11 ஆக., 2014



த்தி மேல் நடப்பது விஜய்க்குப் பழக்கமாகிவிட்டது. அந்த நடையின் இலக்கு, 2016 சட்டமன்றத் தேர்தல். விஜய்யின் புதிய படம் "கத்தி'. அதில் டபுள் ரோலில் நடிக்கிறார். இந்தப் படத்தில்
குடும்ப உறவுகளை நாம் மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும் :  நடிகர் சிவகுமார்


ஈரோடு வ.உ.சி. மைதானத்தில் நடந்த புத்தக திருவிழா சிறப்பு நிகழ்ச்சியில் நடிகர் சிவகுமார் பேசியதாவது : 
அல் கொய்தாவுக்கு  விடை கொடுத்து ஐஎஸ்ஐஎஸ் அமைப்பிற்கு தாவும் தீவிரவாதிகள்

அல் கொய்தாவில் இருந்து வந்த தீவிரவாதிகள் பலரும், தற்போது ஈராக்கை உலுக்கி வரும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் சேர்ந்து வருவதாக அமெரிக்காவிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஈராக்  கிஞ்சார் மலையில் தஞ்சம் போன யாசித்தி மக்கள் 500 க்கு மேல் சாவு 
சிஞ்சார் மலைக்குன்றுகளில் யாஸிதி இன மக்கள் கொத்து கொத்தாக செத்து மடிகின்றனர்.
சிரியா, ஈராக்க்கில் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம் பெருமளவு நகரங்களைக் கைப்பற்றி 'இஸ்லாமிய தேசம்' எனப் பெயரிட்டுள்ளனர்.
ஐ.நா போர்க்குற்ற விசாரணை, சகல இலங்கையர்களுக்கும் நன்மையை ஏற்படுத்தும்!: நவநீதம்பிள்ளை
இலங்கைக்கு விஜயம் செய்யாமலேயே போர்க்குற்றங்கள் குறித்து ஆக்கபூர்வமான விசாரணைகளை மேற்கொள்ள முடியும் என ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு மன்னாரில் மட்டும் இதுவரை  157 புதிய முறைப்பாடுகள்
காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு மன்னாரில் கடந்த நான்கு நாட்களாக நடத்திய அமர்வுகளின் போது 150 எழுத்து மூல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

ad

ad