இளவாலை பிரான்பற்றைச் சேர்ந்த பெண்ணொருவர் இன்று காலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரியவருகின்றது.
-
3 ஏப்., 2015
அரசு ஊழியரை தாக்கியதால் குற்றவாளி என தீர்ப்பு! தண்டனை அறிவிப்பால் கோவா அமைச்சர் ராஜினாமா!
கூட்டணி உதயமான பின்னர்தான் தாங்கள் ஒரு பிரபல்யமான சட்டத்தரணி என்ற காரணத்தினால் தந்தை செல்வா அவர்கள் உங்களையும் தமிழர் விடுதலைக் கூட்டணியில் இணைத்துக் கொண்டு செயற்பட்டார்.ஆனந்தசங்கரி
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி கடிதம் எழுதியுள்ளார்.
தேசிய அடையாள அட்டையில் கைவிரல் அடையாளம்
எதிர்வரும் காலத்தில் தேசிய அடையாள அட்டையில் சில மாற்றங்களைக் கொண்டுவர பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது.
வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலய 8 கி.சே.பிரிவுகள் புதுவருடத்தன்று விடுவிக்கப்படும்! அரச அதிபர்
வலி.வடக்கு இராணுவ உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் உள்ள 570 ஏக்கர் நிலப்பரப்பினைக் கொண்;ட 8 கிராம சேவையாளர் பிரிவுகள்
மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி உடைமாற்ற சென்ற அறையில் ரகசிய கமெரா: பரபரப்பு தகவல்
மத்திய மனிதவளத்துறை மேம்பாட்டு துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, உடை மாற்ற சென்ற அறையில் ரகசிய கமெரா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தப்பியது சீனாவின் ஷங்காய் நகருக்குப் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பயணித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் பயணிகள் விமானம்,
சீனாவின் ஷங்காய் நகருக்குப் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பயணித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் பயணிகள் விமானம்,
மத்திய அமைச்சராகிறார் மெஹபூபா: நஜ்மா ஹெப்துல்லாவுக்கு 'கல்தா'!
ஜம்மு காஷ்மீரில் மெஹபூபா முப்தி தலைமையிலான மக்கள் ஜனநாயக கட்சி, பா.ஜனதாவுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. முதலமைச்சராக மெஹபூபாவின் தந்தை முப்
வடக்கிலிருந்து இராணுவம் அகற்றப்பட மாட்டாது : இராணுவத் தளபதி திட்டவட்ட
வடக்கு-கிழக்கில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகளை உரிமையாளர்களிடம் கையளிப்பதற்காக படையினரோ அல்லது படைமுகாம்களோ அங்கிருந்து
|
போர்க் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் : ஐ.நா சிறப்பு தூதுவரிடம் வலியுறுத்தியது த.தே.கூ
இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமைகள் தொடர்பில் அரசு ஆரம்பிக்கவுள்ள உள்ளக விசாரணையில் எமக்கு நம்பிக்கையில்லை. |
5ம் திகதி நாடாளுமன்றம் கலைக்கப்படும் ஜனாதிபதி மைத்திரிபால
மே 5ம் திகதி நாடாளுமன்றம் கலைக்கப்படும்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் மே மாதம் 5 ஆம் திகதி
மாகாண சபை வெற்றிடத்துக்கு உறுப்பினர் நியமிப்பதில் இழுபறி
வடக்கு மாகாண சபை ஆளுங்கட்சியான தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் முல்லைத்தீவு மாவட்டத்துக்கான உறுப்பினர் பதவி வெற்றிடமாகி ஒரு மாதம்
திண்டுக்கல்; கார் லாரி நேருக்கு நேர் மோதி விபத்து; சம்பவ இடத்திலேயே 9 பேர் பலி
திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே சேடபட்டி என்ற இடத்தில், அதிகாலை 1.30 மணிக்கு ஏற்ப்பட்ட விபத்தில் சம்பவ இடத்திலே 9 பேர் பலியானார்கள்.
2 ஏப்., 2015
வடக்கிலுள்ள அரச காணிகளை மாகாண சபையின் அனுமதியுடன் கையளியுங்கள்
வடக்கு மாகாணத்திலுள்ள அரச காணிகளை தனியாருக்கோ அல்லது வேறு அமைப்புகளுக்கோ வழங்கும்போது அரசியலமைப்பின் ஏற்பாடுகளுக்கமைய வடக்கு
இராணுவத்தை வெளியேற்றுவேன் என பிரதமர் உத்தரவாதம் தந்தால் அவருடன் கைகுலுக்கவும் தயார் : முதலமைச்சர்
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தமது கட்சியை வளர்க்கவே இங்கு வந்தார். அதற்கும் எமக்கும் எந்த சம்பந்தமுமில்லை.
ஏமனில் சிறையை உடைத்து 300 சிறைக்கைதிகளை விடுதலை செய்த அல்கொய்தா
ஏமனில் தென்கிழக்கு பகுதியில் உள்ள சிறைச்சாலைக்குள் புகுந்த அல்கொய்தா தீவிரவாதிகள், தங்கள்
கென்யாவில் பல்கலைக்கழகம் ஒன்றில் தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு: 70 மாணவர்கள் பலி
கென்யாவில் உள்ள ஒரு பல்கலைக்கழக வளாகத்தில் புகுந்த தீவிரவாதிகள், மாணவர்களை பிணைக் கைதிகளாக பிடித்து கண்மூடித்தனமாக
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)