-
16 ஜன., 2021
அதிர வைக்கும் வட கொரியா! பீதியில் உலக நாடுகள்
வடக்கில் தனிமைப்படுத்தலை இடைநிறுத்துமாறு கொழும்பில் இருந்து உத்தரவு!
![]() மேல் மாகாணம் உள்ளிட்ட கொரோனா வைரஸ் தொற்று அபாய வலயங்களிலிருந்து வடக்கு மாகாணத்துக்கு வருகை தருவோரை சுயதனிமைப்படுத்தும் நடவடிக்கையை இடைநிறுத்துமாறு, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உத்தரவிடப்பட்டுள்ளது |
Breaking news --------------------- Border Closed லண்டன் முழு கதவையும் அடைத்ததுதிங்கட் கிழமை காலை 4 மணிக்குள்உள்ளேஇருக்க வேண்டும்: திங்கட் கிழமை காலை 4 மணி முதல் வருபவர்களிடம் சர்டிபிக்கட் தேவை
கடும் பனிப்பொழிவு! - இல் து பிரான்சின் அனைத்து மாவட்டங்களுக்கும் செம்மஞ்சள் எச்சரிக்கை
15 ஜன., 2021
திருகோணமலையின் பட்டினமும் சூழலும் பிரதேச சபைகூட்டமைப்பின் வசமிருந்த பொதுஜன முன்னணிக்கு உரித்தானது.
ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவை தீர்மானத்திற்கு முயலவேண்டும்
BREAKING NEWS: -------------------- தென் அமெரிக்க நாடுகளான சுமார் 15 நாடுகள, போத்துக்கல்பிரித்தானியா சற்று முன்னர் தடை கொரோனா 3.0 படு பயங்கர பிரேசில் கொரோனா -உருமாறியது எப்படி ? லண்டனில் அனைத்தும்
பிரான்ஸ் முழுவதும் 18h00 மணி முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
12 ஜன., 2021
மார்ச் மாத வரைபு: சி.வி முந்திக்கொண்டார்?
அரசியல் கைதி தேவதாசன்:6வது நாளை தாண்டி போராட்டம்?
CANADA -பிரதமர் ட்ரூடோவின் அமைச்சரவையில் மாற்றம்
சினிமா, சீரியல் ஆசையில்… சென்னை வரும் பெண்கள் தான் டார்கெட்.. பாலியல் தொழிலுக்கு தள்ளும் ‘மோசடி’ கும்பல்!.. ‘மிரள வைக்கும்’ சம்பவம்!
வவுனியா முற்றாக முடக்கம்? சற்றுமுன் எடுக்கப்பட்ட விசேட தீர்மானம்
மாணவ சமுதாயத்தின் பலம் இன்னொருமுறை நிரூபிக்கப்படுள்ளது – முஸ்லிம்களுக்கும் நன்றி! சாணக்கியன்
11 ஜன., 2021
இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான 3வது டெஸ்ட் போட்டி டிரா
ஹர்த்தாலால் முடங்கியது வடக்கு கிழக்கு
தூபியினை மீள கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தூபி அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு சற்றுமுன்னர் இடம்பெற்றது பல்கலைக்கழக துணைவேந்தர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் மாணவர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்
யாழ் பல்கலைக்கழகத்தில் இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தீயினை முயல கட்டுவதற்கு தான் அனுமதி வழங்குவதாக துணைவேந்தர் நேற்றிரவு இடம்பெற்ற பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போது தெரிவித்தார் அதன் படி இன்று காலை முள்ளிவாய்கால் நினைவுத் தூபி இடித்து அழிக்கப்பட்ட அதே இடத்தில் மீளவும் கட்டப்படுவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது