அரேபிய நாட்டிற்கு வீட்டுப்பணிப் பணிக்காகச் சென்ற பெண்ணொருவர் காணாமல்
அரேபிய நாட்டிற்கு வீட்டுப்பணிப் பணிக்காகச் சென்ற பெண்ணொருவர் காணாமல்
![]() அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளதுடன், டொலரின் கொள்வனவு விலை ரூபாய் 318.30 ஆக காணப்படுகின்றது. இலங்கை மத்திய வங்கியினால் இன்று காலை வெளியிடப்பட்ட வெளிநாட்டு நாணய மாற்று வீதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபாய் 335.75 ஆக இருக்கின்றது |
![]() வவுனியா குட்செட்வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்குபேரின் சடலங்கள் பொலிஸாரால் இன்று மீட்கப்பட்டுள்ளன |
![]() உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஏப்ரல் 25ஆம் திகதி நடத்துவதற்கு, தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது, ஆணைக்குழு இன்று நடத்திய கூட்டத்துக்குப் பின்னர் இதுபற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. |
![]() கரைச்சி பிரதேச சபையினுடைய ஏற்பாட்டில் அமெரிக்க மற்றும் உள்ளூர் வர்த்தகர்களின் ஆதரவுடன் ஆனையிறவு தட்டுவன்கொட்டி சந்தியில் 26 அடி உயரமான நடராஜப் பெருமானின் சிலை நிறுவப்பட்டுள்ளது. துரித கதியில் வேலைகள் நடைபெற்று நிறைவடைந்துள்ளன. நடராஜர் அழகிய வர்ண வேலைப்பாடுகளுடன் காட்சியளிக்கிறார் |
![]() ரூபாயின் பெறுமதி அதிகரித்துள்ளதால் அடுத்த வாரமளவில் எரிபொருட்களின் விலைகள் குறையலாம் என மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார் |
![]() ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகரவின் பதவியை அக்கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன பறித்துள்ளார். அவரது வெற்றிடத்துக்கு மத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கவை நியமனம் செய்துள்ளார் |
![]() எதிர்வரும் 19ஆம் திகதிக்கு முன்னர் தேர்தலை நடத்துமாறு சகல பிரதான எதிர்க்கட்சிகளும் இணைந்து தேர்தல்கள் ஆணையாளருக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளன |
![]() பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் எதிர்தரப்பு உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கையை எடுக்கும் அதிகாரம் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவிற்கு கிடையாது. ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பதவியை பெருமையாக கொள்ளவில்லை, அந்த பதவியை துறக்க தயாராகவே உள்ளேன் என பாராளுமன்ற உறுப்பினர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார் |
![]() உள்ளூராட்சி மன்ற தேர்தலை மார்ச் 20 ஆம் திகதிக்கு முன்னர் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். உயர் நீதிமன்ற உத்தரவு கிடைத்திருப்பதால், மார்ச் 19 ஆம் திகதிக்கு முன்னதாக தேர்தல் திகதி குறிக்கப்பட வேண்டும் என சுமந்திரன் தெரிவித்துள்ளார் |
![]() டொலரின் பெறுமதி வீழ்ச்சியடைந்து இலங்கை ரூபாய் வலுவடைந்து வருவதால் தங்கத்தின் விலை வெகுவாக குறைவடைந்துள்ளதாக அகில இலங்கை தங்க ஆபரண வர்த்தக சங்கத்தின் பொருளாளர் ராமன் பாலசுப்ரமணியம் தெரிவித்தார் |