-

10 அக்., 2025

இன்னும் இரண்டு நாட்களில்... சுவிட்சர்லாந்துக்கு பயணிப்போருக்கு ஒரு முக்கிய செய்தி

www.pungudutivuswiss.com

ஞாயிற்றுக்கிழமை, அதாவது, அக்டோபர் மாதம் 12ஆம் திகதி, ஐரோப்பிய ஒன்றியத்தின் Entry/Exit System (EES) திட்டம் அமுலுக்கு வருவதால், சுவிட்சர்லாந்து செல்லும் மூன்றாம் நாடுகளைச் சேர்ந்த பயணிகள் இனி மின்னணு முறையில் முன்பதிவு செய்யவேண்டியிருக்கும்.

விமானத்தில் அசைவ உணவு வழங்கியதால் உயிரிழந்த இலங்கையர்! [Friday 2025-10-10 16:00]

www.pungudutivuswiss.com

கத்தார் ஏர்வேஸ் விமானத்தில், சைவ உணவு கேட்ட இலங்கையர் ஒருவருக்கு அசைவ உணவு சாப்பிட்டதால் மரணம் சம்பவைத்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்பதிவு செய்யப்பட்ட சைவ உணவுக்கு பதிலாக அசைவ உணவு வழங்கப்பட்டதால், அதை சாப்பிட்ட ஓய்வுபெற்ற இருதய நிபுணர் அசோகா ஜெயவீரா மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கத்தார் ஏர்வேஸ் விமானத்தில், சைவ உணவு கேட்ட இலங்கையர் ஒருவருக்கு அசைவ உணவு சாப்பிட்டதால் மரணம் சம்பவைத்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்பதிவு செய்யப்பட்ட சைவ உணவுக்கு பதிலாக அசைவ உணவு வழங்கப்பட்டதால், அதை சாப்பிட்ட ஓய்வுபெற்ற இருதய நிபுணர் அசோகா ஜெயவீரா மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

தமிழரசுக் கட்சி மற்றும் முஸ்லிம் காங்கிரஸை தடை செய்யும் பிரேரணை.. நாடாளுமன்றத்தின் முடிவு!

www.pungudutivuswiss.com
இன மற்றும் மதப் பெயர்கள், அடையாளங்களைக் கொண்ட கட்சிகளைத் தடை செய்யுமாறு கோரி நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க

காணி மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக பொலிஸார் நடவடிக்கை எடுத்தமையை வரவேற்ற வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன்

www.pungudutivuswiss.comGovernor's Office Northern Province
காணி மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக பொலிஸார்
நடவடிக்கை எடுத்தமையை வரவேற்ற வடக்கு மாகாண கௌரவ

புதிய பிரதமர் : அரசியல் கட்சித்தலைவர்களுடன் அவசரச் சந்திப்பு..!!

www.pungudutivuswiss.com
புதிய பிரதமர் : அரசியல் கட்சித்தலைவர்களுடன் அவசரச் சந்திப்பு..!!

TVKயின் ஓவொரு மாவட்ட செயலார்களையும் கைது செய்ய பொலிசார் திட்டம்

www.pungudutivuswiss.com
TVKயின் ஓவொரு மாவட்ட செயலார்களையும் கைது செய்ய பொலிசார் திட்டம்

சேலம் / கரூர்:

தமிழக வெற்றிக் கழகத் (த.வெ.க. – TVK

யாழில். பிரசவத்தின் போது இளம் தாய் உயிரிழப்பு

www.pungudutivuswiss.com

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பிரசவத்தின் போது தாயார்

வெகுஜன ஊடக பிரதி அமைச்சராக கௌசல்யா

www.pungudutivuswiss.com



மூன்று புதிய அமைச்சர்கள் மற்றும் 10 பிரதி அமைச்சர்கள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை ஜனாதிபதி முன்னிலையில் பதவிற்றுள்ளனர். 

2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு ஏற்ப அரசாங்கத்தின் வளர்ச்சி இலக்குகளை விரைவுபடுத்துவதற்கும் திறம்படச் செய்வதற்கும் அமைச்சரவையில் மாற்றம் மேற்கொள்ள அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

அதன்படி

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சராக பிமல் நிரோஷன் ரத்நாயக்க 

துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சராக அனுர கருணாதிலக 

வீட்டுவசதி, கட்டுமானம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சராக எச்.எம். சுசில் ரணசிங்க 

நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சராக அனில் ஜெயந்த பெர்னாண்டோ 

வீட்டுவசதி, கட்டுமானம் மற்றும் நீர் வழங்கல் பிரதி அமைச்சராக  டி.பி. சரத் 

மத மற்றும் கலாச்சார விவகார பிரதி அமைச்சராக எம்.எம். முகமது முனீர் 

நகர அபிவிருத்தி பிரதி அமைச்சராக எரங்க குணசேகர 

சுகாதார பிரதி அமைச்சராக முதித ஹன்சக விஜயமுனி 

காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சராக அரவிந்த செனரத் விதாரண 

இளைஞர் விவகார பிரதி அமைச்சராக எச்.எம். தினிது சமன் குமார 

பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சராக யு.டி. நிஷாந்த ஜெயவீர 

வெகுஜன ஊடக பிரதி அமைச்சராக கௌசல்யா அரியரத்ன 

எரிசக்தி பிரதி அமைச்சராக ஈ.எம். ஐ. எம். அர்காம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்

9 அக்., 2025

இஸ்ரேலும் ஹமாஸும் டொனால்ட் டிரம்ப் முன்வைத்த முதல் கட்ட அமைதி திட்டத்தில் கையொப்பம்

www.pungudutivuswiss.com

மகிந்த ராஜபக்ச தூக்கிலிடப்பட வேண்டும்! விமல் பரபரப்பு கருத்து

www.pungudutivuswiss.com
முன்னாள் இராணுவ தளபதி பீல்ட் மார்ஷல் சரத் போன்சேகா கூறுவது போன்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை தூக்கிலிட

கால்பந்து உலகின் உச்சம்! கோடீஸ்வரர் ஆனார் CR7! Posted by By tamil

www.pungudutivuswiss.com
கால்பந்து உலகின் உச்சம்! கோடீஸ்வரர் ஆனார் CR7!

விளையாட்டு உலகின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இமாலய சாதனை! உலகப் புகழ் பெற்ற கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ

ஊழல் சர்ச்சை: தலைவர் உட்பட உயர் அதிகாரிகள் அதிரடி ராஜினாமா!

www.pungudutivuswiss.com
ஊழல் சர்ச்சை: தலைவர் உட்பட உயர் அதிகாரிகள் அதிரடி ராஜினாமா!

ஆஸ்திரேலியாவின் மிகவும் மதிக்கப்படும் அமைப்புகளி

சர்வதேச நீதிப்பொறிமுறையை நிறுவுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கை நிராகரிப்பு! [Thursday 2025-10-09 07:00]

www.pungudutivuswiss.com

தமிழர்களுக்கு எதிரான இலங்கை அரசாங்கத்தின் மீறல்கள் தொடரும் நிலையிலும், சர்வதேச சமூகமானது காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் போன்ற உள்ளகக்கட்டமைப்புக்களை தொடர்ந்து ஊக்குவித்து வருவதாகவும், சர்வதேச நீதிப்பொறிமுறையை நிறுவுமாறு பாதிக்கப்பட்ட தமிழ் மக்களாலும், புலம்பெயர் தமிழர்களாலும் முன்வைக்கப்பட்ட கோரிக்கை முழுமையாகப் புறக்கணிக்கப்பட்டிருப்பதாகவும் இலங்கையில் சமத்துவம் மற்றும் விடுதலைக்கான மக்கள் அமைப்பு கடும் விசனம் வெளியிட்டுள்ளது.

தமிழர்களுக்கு எதிரான இலங்கை அரசாங்கத்தின் மீறல்கள் தொடரும் நிலையிலும், சர்வதேச சமூகமானது காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் போன்ற உள்ளகக்கட்டமைப்புக்களை தொடர்ந்து ஊக்குவித்து வருவதாகவும், சர்வதேச நீதிப்பொறிமுறையை நிறுவுமாறு பாதிக்கப்பட்ட தமிழ் மக்களாலும், புலம்பெயர் தமிழர்களாலும் முன்வைக்கப்பட்ட கோரிக்கை முழுமையாகப் புறக்கணிக்கப்பட்டிருப்பதாகவும் இலங்கையில் சமத்துவம் மற்றும் விடுதலைக்கான மக்கள் அமைப்பு கடும் விசனம் வெளியிட்டுள்ளது

அமெரிக்காவின் பல விமான நிலையங்களில் விமான போக்குவரத்து பாதிப்பு

www.pungudutivuswiss.com
அமெரிக்காவின் பல விமான நிலையங்களில் விமான போக்குவரத்து பாதிப்பு


ஜெனீவாவில் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களை திருப்திபடுத்திய அரசாங்கம்!

www.pungudutivuswiss.comஜெனீவாவில் அரசாங்கம் புலம்பெயர்
தமிழர்களையும் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களை

பணயக்கைதிகளின் பெயர் பட்டியலைப் பரிமாறிய இஸ்ரேல் - ஹமாஸ்

www.pungudutivuswiss.com
இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தை மும்முரமாக நடந்து வரும் நிலையில், விடுவிக்கப்பட வேண்டிய

முல்லைத்தீவில் இராணுவத்தினரின் சலூனை மூட உத்தரவு! [Wednesday 2025-10-08 17:00]

www.pungudutivuswiss.com


போரினால் பாதிக்கப்பட்ட பலரின் வாழ்வாதாரத்திற்கு பெரும் அடியாக, முல்லைத்தீவில் இராணுவத்தால் நடத்தப்பட்டு வரும், சிகையலங்கார நிலையத்தை மூடுமாறு பிரதேச சபையால் இராணுவத்திற்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

போரினால் பாதிக்கப்பட்ட பலரின் வாழ்வாதாரத்திற்கு பெரும் அடியாக, முல்லைத்தீவில் இராணுவத்தால் நடத்தப்பட்டு வரும், சிகையலங்கார நிலையத்தை மூடுமாறு பிரதேச சபையால் இராணுவத்திற்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான ஐ.நா. குழுவின் மதிப்பாய்வு வெளியீடு! [Wednesday 2025-10-08 17:00]

www.pungudutivuswiss.com

வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான ஐ.நா. குழு (CED), அதன் சமீபத்திய அமர்வில் மதிப்பாய்வு செய்த பிறகு, இலங்கை குறித்த அதன் கண்டுபிடிப்புகளை வெளியிட்டுள்ளது.

வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான ஐ.நா. குழு (CED), அதன் சமீபத்திய அமர்வில் மதிப்பாய்வு செய்த பிறகு, இலங்கை குறித்த அதன் கண்டுபிடிப்புகளை வெளியிட்டுள்ளது

8 அக்., 2025

“விஜயலட்சுமி குறித்து எந்த கருத்தையும் தெரிவிக்க மாட்டேன்” - நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார் சீமான்! [Wednesday 2025-10-08 16:00]

www.pungudutivuswiss.com

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தன்னை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி மோசடி செய்ததாக நடிகை விஜயலட்சுமி சென்னை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் அவர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் எனச் சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவுக்கு எதிராக  உச்சநீதிமன்றத்தில் சீமான் தரப்பில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் சீமான் மீது நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருந்தது.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தன்னை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி மோசடி செய்ததாக நடிகை விஜயலட்சுமி சென்னை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் அவர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் எனச் சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சீமான் தரப்பில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் சீமான் மீது நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருந்தது.

நீதி அமைச்சரின் மேலதிக செயலாளர் அதிரடி கைது

www.pungudutivuswiss.com
மகாவலி அதிகாரசபைக்குச் சொந்தமான காணி தொடர்பான சந்தேகத்திற்கிடமான இழப்பீட்டு மோசடி தொடர்பாக, இழப்பீட்டு

ad

ad