-

புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

24 நவ., 2026

மாவீரர் வார நினைவேந்தல்: மானிப்பாய் கோட்டத்தில் பெற்றோர்கள் மற்றும் உரித்துடையோருக்கு மதிப்பளிப்பு

www.pungudutivuswiss.com

மாவீரர்களுக்கு சபையில் அஞ்சலி! [Tuesday 2026-11-24 07:00]

www.pungudutivuswiss.com

மாவீரர் வாரத்தில் எமது இனத்துக்காக குரல் கொடுத்து உயிர்நீத்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்துகிறேன். எமது மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு இந்த அரசாங்கமாவது தீர்வு பெற்றுக்கொடுக்க வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் தெரிவித்தார்.

மாவீரர் வாரத்தில் எமது இனத்துக்காக குரல் கொடுத்து உயிர்நீத்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்துகிறேன். எமது மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு இந்த அரசாங்கமாவது தீர்வு பெற்றுக்கொடுக்க வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் தெரிவித்தார்

பலாலி வந்த விமானம் தரையிறங்க முடியாமல் சென்னை திரும்பியது! [Monday 2026-11-23 18:00]

www.pungudutivuswiss.com

சென்னையில் இருந்து யாழ்ப்பாணம் வந்த விமானம், யாழ்ப்பாணத்தில் நிலவிய  மோசமான வானிலை காரணமாக மீண்டும் சென்னைக்கு திரும்பியுள்ளது.

சென்னையில் இருந்து யாழ்ப்பாணம் வந்த விமானம், யாழ்ப்பாணத்தில் நிலவிய மோசமான வானிலை காரணமாக மீண்டும் சென்னைக்கு திரும்பியுள்ளது.

வீரவணக்கம்
.............................
கரும்புலி சாந்தா

7 ஆம் வட்டாரம்
ஊரதீவு கேரதீவு
புங்குடுதீவு
புங்கை மண்ணுக்கு புகழ் சேர்த்த புனிதமங்கை
19.04.1995 அன்று திருமலைக் துறைமுகத்தினுள் தரித்து நின்ற சிறிலங்கா

கடற்படையின் முதுகெலும்பு என வர்ணிக்கபட்ட “சூரையா – ரணசுரு” ஆகிய போர்க்கப்பல்கள்மூழ்கடிக்கப்பட்ட கரும்புலித் தாக்குதலில் சாந்தா மதுஷா தணிகைமாறான் கதிரவன் ஆகியோர் வீரச்சாவைத் தழுவிக்கொண்டனர்,

23 நவ., 2026

லிபியத் துறைமுகத்தில் ரஷ்யப் போர்க்கப்பல் மீது ட்ரோன் தாக்குதல்? வெடிப்பில் கப்பல் மூழ்கியது; இரண்டாவது கப்பலும் இலக்கு

www.pungudutivuswiss.com

கிழக்கு
லிபியாவின் பெங்காசி துறைமுகத்தில்

நங்கூரமிட்டிருந்த ரஷ்யக்

கோப்பாயில் மாவீரர் நினைவாலயம்! [Monday 2026-11-23 06:00]

www.pungudutivuswiss.com

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர்களின் திருவுருவப் படங்கள் மற்றும் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவாலயம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக மாவீரர்களின் திருவுருவப் படங்கள் மற்றும் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவாலயம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது

ன்னாரில் மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு நிகழ்வு- ஆயரும் பங்கேற்பு! Top News [Sunday 2026-11-22 18:00]

www.pungudutivuswiss.com
மன்னார் மாவட்ட மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு குழுவின் ஒழுங்கமைப்பில் மாந்தை மேற்கு, மன்னார் நகர் பிரதேசத்தைச் சேர்ந்த 55 கிராமங்களில் இருந்து 500 க்கு மேற்பட்ட பெற்றோர்களை  கௌரவிக்கும் நிகழ்வு நேற்று சனிக்கிழமை (21) மன்னார் நகர மண்டபத்தில் இடம்பெற்றது.

நல்லூரில் மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் திறந்து வைப்பு! Top News [Sunday 2026-11-22 07:00]

www.pungudutivuswiss.com

யாழ்ப்பாணம் நல்லூரில் உள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபிக்கு முன்பாக உள்ள பகுதிகளில் மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் மக்கள் அஞ்சலிக்காக நேற்று அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டன.

கொளத்தூர் இடைத்தேர்தலை புறக்கணிக்கும் அதிமுக? [Sunday 2026-11-22 18:00]

www.pungudutivuswiss.com

கொளத்தூர் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடுமா என்ற கேள்விக்கு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்துள்ளார். கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான விஎஸ் பாபு உயிரிழந்து இரண்டு நாட்களே ஆகியுள்ளதாக கூறிய அவர், தேர்தலை அதிமுக சந்திக்குமா என்பது குறித்தும் விளக்கமளித்தார். தமிழகத்தில் கொளத்தூர் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தி வந்த விஎஸ் பாபு மறைவு தவெகவினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

22 நவ., 2026

யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்குள் மோதல்- 5 பேர் காயம், 21 பேருக்கு விளக்கமறியல்! [Saturday 2026-11-21 16:00]

www.pungudutivuswiss.com

சக மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியதுடன், வெட்டுக் காயங்களை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் 21 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சக மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியதுடன், வெட்டுக் காயங்களை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் 21 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

21 நவ., 2026

"சில என்புத் தொகுதிகள் வெட்டி அகற்றப்பட்டுள்ளன, திசைமாறிப் புதைக்கப்பட்டுள்ளன!"

www.pungudutivuswiss.
செம்மணி மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட அனேகமான என்புத்
தொகுதிகள் சாதாரண நடைமுறைக்கு அமைய புதைக்கப்படவில்லை

கடலில் நீராடிய மாணவனும் காப்பாற்றச் சென்றவரும் மாயம்! [Saturday 2026-11-21 08:00]

www.pungudutivuswiss.com

அம்பாறை நிந்தவூர் கடற்கரையில் நேற்று மதியம் கடலில் நீராடச் சென்ற இருவர் திடீரென அலையில் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில், ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டு அம்பாறை பொது வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காணாமல் போயுள்ள மற்றைய இருவரைத் தேடும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

தடை செய்யப்பட்ட அமைப்புகளின் சின்னங்களைக் காட்சிப்படுத்தாது உயிர்நீத்தவர்களை நினைவுகூரும் உரிமை உண்டு

www.pungudutivuswiss.com
தடை செய்யப்பட்ட அமைப்புக்களின் அடையாளங்களையோ , 
சின்னங்களையோ காட்சிப்படுத்தாது , உயிர் நீத்தவர்களை நினைவு 

97 மேலதிக வாக்குகளால் நிறைவேறியது வரவுசெலவுத் திட்டம்! [Friday 2026-11-20 19:00]

www.pungudutivuswiss.com

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு, பாராளுமன்றத்தில் 97 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.​

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு, பாராளுமன்றத்தில் 97 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.​

எதிர்த்து வாக்களிக்க தமிழரசு முடிவு செய்தது ஏன்? [Friday 2026-11-20 19:00]

www.pungudutivuswiss.com

2027 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்கத் தீர்மானித்துள்ளதாக இலங்கைத் தமிழரசுக் கட்சி தெரிவித்துள்ளது.

2027 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்கத் தீர்மானித்துள்ளதாக இலங்கைத் தமிழரசுக் கட்சி தெரிவித்துள்ளது

20 நவ., 2026

3 சட்டமூலங்களை முழுமையாக மீளப்பெறக் கோரி கூட்டுப் பிரகடனம்! [Friday 2026-11-20 08:00]

www.pungudutivuswiss.com

பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம், பயங்கரவாதத் தடைச் சட்டம், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களைத் தடுக்கும் சட்டமூலம் ஆகியவற்றைத் திருத்தங்களுடன் நடைமுறைப்படுத்துவதை ஏற்க முடியாது என்றும், அவற்றை முழுமையாக மீளப்பெற வேண்டும் என்றும் வலியுறுத்தி சிவில் அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கூட்டு பிரகடனத்தில் கைச்சாத்திட்டுள்ளனர்.

பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம், பயங்கரவாதத் தடைச் சட்டம், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களைத் தடுக்கும் சட்டமூலம் ஆகியவற்றைத் திருத்தங்களுடன் நடைமுறைப்படுத்துவதை ஏற்க முடியாது என்றும், அவற்றை முழுமையாக மீளப்பெற வேண்டும் என்றும் வலியுறுத்தி சிவில் அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கூட்டு பிரகடனத்தில் கைச்சாத்திட்டுள்ளனர்

ஐரோப்பிய ஒன்றியம் நிபந்தனை விதிக்க முன்னரே பயங்கரவாத தடைச்சட்டம் ரத்துச் செய்யப்படும்! [Friday 2026-11-20 08:00]

www.pungudutivuswiss.com

பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்துச் செய்வது  தொடர்பில்  ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை மையப்படுத்தி ஐரோப்பிய ஒன்றியம் நிபந்தனை விதிப்பதற்கு முன்னரே அந்த சட்டத்தை இரத்துச் செய்ய உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள  பயங்கரவாதத்தில் இருந்து  அரசை பாதுகாக்கும் சட்டமூலத்தில்  பயங்கரவாத தடைச்சட்டத்தின் அம்சங்கள் உள்ளடக்கப்படவில்லை. ஜனநாயகம்,மனித உரிமைகளை பாதுகாத்துக் கொண்டு பூகோள பயங்கரவாத சவால்களுக்கு முகங்கொடுக்கும் வகையில்  பயங்ககரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் ஆக்கப்பட்டுள்ளது. இந்த சட்டமூலம் குறித்து உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள திருத்தங்களை செயற்படுத்துவோம் என வெளிவிவகாரம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்தார்.

செம்மணிப் புதைகுழி குறித்து அருட்தந்தை பேனாட்டிடம் வாக்குமூலம் பெற நீதிமன்றம் உத்தரவு! [Friday 2026-11-20 08:00]

www.pungudutivuswiss.com

செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பான தகவல்களை குற்றப்புலனாய்வுப்பிரிவினருக்கு வழங்குமாறு கனடாவில் வசித்துவரும் கத்தோலிக்க மதகுரு அருட்தந்தை அல்போன்சஸ் ஐ.பேர்னாட்டுக்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற நீதிபதி எஸ்.லெனின்குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சுவிட்சர்லாந்தை உலுக்கிய இதய அறுவை சிகிச்சை ஊழல்... சமீபத்திய தகவல்

மியான்மர் ரோஹிங்கியாக்களுக்கு எதிராக இனப்படுகொலை செய்தது: சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பு ஹேக்: மியான்மரின் ரகைன் மாநிலத்தில் ரோஹிங்கியா

www.pungudutivuswiss.com

ad

ad