புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 ஏப்., 2013



புனே ஐ.பி.எல்: துடுப்பெடுத்தாடுகிறது சென்னை (நேரடி ஒளிபரப்பு)

புனே வாரியர்ஸ் அணிக்கெதிரான ஆறாவது ஐ.பி.எல் தொடரின் இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி துடுப்பெடுத்தாடி வருகிறது.

இந்தியாவில் நடைபெற்று வரும் ஆறாவது ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடரின் 42வது லீக் போட்டியில் புனே வாரியர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

புனே மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சென்னை அணி துடுப்பெடுத்தாடி வருகிறது.

நேரடி ஒளிபரப்பு

ad

ad