புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 ஏப்., 2013


வுவனியா நெழுக்குளகத்தில் விறகுவெட்ட சென்ற மாணவியே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பூந்தோட்ட வித்தியாலயத்தில் கல்வி கற்றும் 17 அகவை மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது நேற்று விறகு வெட்ட சென்ற
வேளை இவர் நீரில் மூழ்கியுள்ளார் நீரில்மூழ்கிய மாணவியை பிரதேச வாசி ஒருவர் மீட்டுள்ளார்.
வவுனியா பூந்தோட்டம் பகுதியினை சேர்ந்தவர்களே இவ்வாறு விறகுவெட்ட செல்பவர்கள் என்றும் அவர்களே இவ்வாறு அநர்த்தங்களுக்கு உள்ளாகிவருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

ad

ad