உலகின் முன்னணி பல்கலைக்கழகங்களில் ஒன்றான Paris-Sorbonne University இன் இவ்வாண்டிற்கான புலமைசார் உயர் கல்வியை (Professional Higher Studies) நிறைவு செய்து சட்டத்துறையின் மனித உரிமைகள் சார் (Human Rights) பரிஸ்ரர் பட்டம் பெற்றுள்ளார் பிரான்சின் தமிழ் மாணவி ஒருவர்.
Pontoise நகரில் வசிக்கும் செல்வி. ஆன் குகநாதன் என்கின்ற மாணவியே Barrister தகமையுடன் ஐரோப்பிய சட்டத் துறைக்குள் நுழைகிறார்.இவர் முன்னாள் ஈழநாடு ஆசிரியரும்,டான் டிவி நிறுவனருமான குகநாதன் ரஜனி தம்பதிகளின் செல்வப் புதல்வியாவார்.எம் நாரந்தனைக் கிராமத்திற்குப் பெருமை சேர்த்த செல்வி ஆன் அவர்களை நாமும் மனதார வாழ்த்துவோம்.
பாரிஸ்  தமிழ் மாணவி மனித உரிமைகள் துறையில்  பாரிஸ்டர் பட்டம் பெற்றார் 
உலகின் முன்னணி பல்கலைக்கழகங்களில் ஒன்றான Paris-Sorbonne University இன் இவ்வாண்டிற்கான
புலமைசார் உயர் கல்வியை (Professional Higher Studies) நிறைவு செய்து சட்டத்துறையின் மனித உரிமைகள் சார் (Human Rights) பரிஸ்ரர் பட்டம் பெற்றுள்ளார் பிரான்சின் தமிழ் மாணவி ஒருவர்.போந்துவாஸ்
வி ஸ்தாபகரும் இப்போதைய டான் தி வி அதிஒஅருமான எஸ் எஸ் குகநாதனின் புதிரியாவார் .இவரது திர்ஹாயர் ரசனை நாரந்தனையையும் தந்தை எஸ் எஸ் குகநாதன் கரம்பனையும் சேர்ந்தவர் எமது வாழ்த்துக்கள்