புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

13 டிச., 2014

பாரிஸ்  தமிழ் மாணவி மனித உரிமைகள் துறையில்  பாரிஸ்டர் பட்டம் பெற்றார் 
உலகின் முன்னணி பல்கலைக்கழகங்களில் ஒன்றான Paris-Sorbonne University இன் இவ்வாண்டிற்கான
புலமைசார் உயர் கல்வியை (Professional Higher Studies) நிறைவு செய்து சட்டத்துறையின் மனித உரிமைகள் சார் (Human Rights) பரிஸ்ரர் பட்டம் பெற்றுள்ளார் பிரான்சின் தமிழ் மாணவி ஒருவர்.போந்துவாஸ்
வி ஸ்தாபகரும் இப்போதைய டான் தி வி அதிஒஅருமான எஸ் எஸ் குகநாதனின் புதிரியாவார் .இவரது திர்ஹாயர் ரசனை நாரந்தனையையும் தந்தை எஸ் எஸ் குகநாதன் கரம்பனையும் சேர்ந்தவர் எமது வாழ்த்துக்கள்