புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 ஜூன், 2014


சோனியாவின் மகளைவிட நவாஸ் ஷெரிப் மகள்தான் கவர்ச்சியானவர்:சர்ச்சை செய்யும் ராம்கோபால் வர்மா
சமூக வலைதளங்கள் மூலம் சர்ச்சையை கிளப்புவது என்பது ராம்கோபால்வர்மாவுக்கு கைவந்த கலை. சமீபத்தில் ரஜினி குறித்து அவர் கூறிய, ரஜினியிடம்
எனக்கு பிடிதததே அவருடைய மார்பு தான் என்ற கருத்து பலத்த சர்ச்சயை ஏற்படுத்தியது.


இந்நிலையில் தற்போது தனது ட்டுவிட்டர் பக்கத்தில் புதிதாக ஒரு சர்ச்சையை கிளப்பியுள்ளார். அதில், சோனியாவின் மகளைவிட பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் மகள்தான் கவர்ச்சியானவர் என்று எழுதியுள்ளார்.

மேலும் மோடியின் பதவியேற்பு விழாவில் அரசியல்வாதிகளைவிட சினிமாகாரர்களே அதிகம் இடம்பெற்றிருந்தனர் என்று குறிப்பிட்டுள்ளார்.

ad

ad